14,846 words starting with க · page 155 of 297
Tamil Word
Tamil Meaning
காற்றோட்டி
கொடிவகை
செடிவகை
கால
காலை
கால அட்டவணை
(பேருந்து, ரயில் போன்றவற்றிற்கான அல்லது பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள், தேர்வுகள் ஆகியவற்றிற்கான) நேர விவரப் பட்டியல்
காலகட்கம்
ஒரு நரகம்
காலகதி
காலப்போக்கு
விதி
இறப்பு
காலகம்
காவகா
காலகரணம்
காலங்கழித்தல்
காலகாலன்
சிவன்
காலகூடம்
பாற்கடலில் தோன்றிய நஞ்சு
காலக்கடவுள்
யமன்
சிவன்
காலக்கணிதம்
வானவியல், வானசாத்திரம்
காலக்கணிதர்
சோதிடர்
காலக்கனல்
ஊழித் தீ
காலக்கழிவு
தாமதம்
வீண்பொழுது போக்குகை
காலக்கிரமம்
நாளடைவு
வரலாற்றுக் காலவரிசை
காலக்கிரயம்
தற்கால விலை
காலக்குறி
பருவத்துக்குரிய அடையாளம்
காலக்கொடுமை
காலப் பொல்லாங்கு, காலத்தின் தீமை
காலங்கண்டவன்
ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவன்
காலங்கழித்தல்
வாழ்நாள் போக்குதல், உயிர் வாழ்தல்
காலங்காட்டி
காலங்காட்டிலும்
காலங்காட்டிலும்
விடியற்காலையில்
காலங்கிட்டுதல்
சாகுந்தறுவாய் நெருங்குதல்
காலங்கூடுதல்
சாகுந்தறுவாய் நெருங்குதல்
காலசக்கரம்
கோள்கள் சுழன்று வருதற்குரிய மண்டலம்
கோள்நிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன்
விடாது சுழன்றுவருங் காலம்
காலசங்கதி
நடப்புச் செய்தி
காலசங்கை
உத்தேச காலவளவு
காலக்கணக்கு
காலாவதி
காலசந்தி
காலை வழிபாடு
காலசம்
பேராலவட்டம்
காற்று
காலசூத்திரம்
ஒரு நரகம்
காலசேயம்
மோர்
காலச்சக்கரம்
(சக்கரம் சுற்றுவது போல்) தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும் காலம்
காலஞ்செய்தல்
இறத்தல்
காலஞ்செல்லுதல்
இறந்துபோதல்
நாட்கடத்தல், தாமதப்படுதல்
காலஞ்சொல்லி
முற்குறிகாட்டும் காக்கை
பல்லி
காலடி
உள்ளங்கால்
காற்சுவடு
சேரநாட்டில் சங்கராசாரியார் பிறந்த ஊர்
காலடியில்
மிகச்சமீபத்தில்
ஆதரவில்
ஒருவனது பிடிக்குள்
காலடியில்
மிக அண்மையில்
ஆதரவில்
காலட்சேபம்
பிழைப்பு : வாழ்க்கை நடத்துதல்
காலட்சேபம்
பிழைப்பு
காலங்கழித்தல்
நாட்கழித்தல்
நேரம்போக்கல்
திருவாய்மொழியோதல்
சமயநூல் ஓதுதல்
புண்ணிய கதையை இசைப்பாட்டுகளுடன் எடுத்துக்கூறுகை
காலணி
காலுக்குப் பாதுகாப்பாகப் பாதத்தில் அணியும் செருப்பு முதலியவை
காலதண்டம்
யமனது தண்டாயுதம்
காலதருமம்
காலத்தன்மை
காலதர்
கால் =காற்று
அதர் = வழி. காற்றுக்கான வழி எனப்பொருள்படும் ஜன்னலுக்கான அழகான தமிழ்ச்சொல். பலகணி
சாளரம் என்பவை ஒத்த சொற்கள்
காலதர்
காற்று வரும் வழி, சாளரம்
காலதாமதம்
காலத்தாழ்வு
தாமதம்
காலதுரிதம்
காலவிரைவு, வேகம்
காலதேசவர்த்தமானம்
குறிப்பிட்ட காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி இருப்பது
காலதேவன்
யமன்
காலத்தால்
உரியபோதில்
காலம்பெற
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.