14,846 words starting with க · page 156 of 297
Tamil Word
Tamil Meaning
காலத்திரயம்
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூவகைக் காலம்
காலத்தீ
ஊழித் தீ
காலநிரூபணம்
காலத்தை வரையறுக்கை
காலகணிதம்
காலநுட்பம்
காலத்தின் நுண்ணிய பகுதி
காலநேமி
காலச்சக்கரம்
ஓர் அசுரன்
காலநேரம்
கோள்களின் பலன்
காலந்தள்ளுதல்
காலங்கழித்தல்
காலந்தாழ்த்துதல்
காலதாமதஞ் செய்தல்
காலனி
(ஒரு நகரத்தில்) புதிய குடியிருப்புப் பகுதி
காலனியாட்சி/காலனியாதிக்கம்
ஒரு நாட்டைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி வல்லரசு நாடு நடத்துகிற ஆட்சி
காலன்
யமன்
யமதூதர்கள்
காலதானம்
சனி
கரந்துறை கோள்களுள் ஒன்று
காலன்கொம்பு
மாட்டுக்கொம்பு
காலபடர்
யமதூதர்
காலபரிச்சேதம்
காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை
காலவரையறை
காலபரிபாகம்
காலத்தின் பக்குவநிலை
காலபாசம்
யமன் ஆயுதமாகிய கயிறு
காலபேதம்
காலவேறுபாடு
காலப்பண்
அவ்வக் காலத்திற்கு உரிய பண்
காலப்பயிர்
பருவத்தில் விளையும் பயிர்
காலப்பழக்கம்
பழைமையான வழக்கம், நாட்பட்ட பழக்கம்
காலப்பிரமம்
காலமாகிய பரம்பொருள்
காலப்பிரமாணம்
காலவளவை
காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல், காலத்தினடியாக வந்த பெயர்
காலப்போக்கில்
காலம் செல்லச்செல்ல
காலமடைதல்
இறத்தல்
காலமயக்கம்
காலவழுவமைதி
காலமறிதல்
வினைசெயற் கேற்ற காலத்தை அறிதல்
முக்காலத்தும் நிகழ்வனவற்றைத் தமது சிறப்பாற்றலால் அறிதல்
காலமலைவு
ஒரு காலத்துக்குரியதை மற்றொரு காலத்துக்குரியதாகக் கூறும் வழு
காலமல்லாக் காலம்
அகாலம்
காலமழை
பருவமழை
காலமாதல்
இறத்தல்
காலமானம்
கால அளவு
காலமாறு
காலைதோறும்
காலமிருத்து
உரிய காலத்தில் அடையும் இறப்பு
காலமே
விடியற்காலையில்
காலமேகம்
கரு மேகம்
ஒரு புலவன்
காலமேகாட்டியும்
அதிகாலையில்
காலம்
பொழுது
தக்க சமயம்
பருவம்
பருவப் பயிர்
விடியற்காலம்
முடிவு காலம்
தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்
இசைக்குரிய மூன்று காலம்
தாளப்பிரமாணம்
காலம் கடத்து
(வேண்டும் என்றே) தாமதம்செய்தல்
காலம் தள்ளு
வசதியற்ற நிலையில் வாழ்க்கை நடத்துதல்
காலம்காலமாக
தொன்று தொட்டு
காலம்காலமாக
நீண்டநெடும் காலமாக
காலம்செல்
(மங்கல வழக்காகக் கூறும்போது) இறந்துபோதல்
காலம்தள்ளு
(ஏதேனும் ஒரு வசதிக்குறைவுடன் மகிழ்ச்சி இல்லாமல்) வாழ்க்கை நடத்துதல்
காலம்பண்ணுதல்
ஆயுள்முடிதல்
காலம்பார்த்தல்
சமயம் நோக்குதல்
ஒருவனது இறுதிக் காலத்தைக் கணக்கிடுதல்
காலம்பெற
தக்க காலத்தில்
விடியற்காலையில்
காலம்போக்குதல்
காலத்தை வீணாய்க்கழித்தல்
காலரா
வாந்திபேதி
காலராத்திரி
கற்ப முடிவிலுள்ள நீண்ட இரவு
துன்பம் விளைக்கும் இரவு
துர்க்கா சத்தியின் ஒரு பேதம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.