14,846 words starting with க · page 157 of 297
Tamil Word
Tamil Meaning
காலலம்புதல்
காலைக் கழுவுதல்
மலங்கழுவுதல்
காலளப்பான்
மரக்காலால் தவசமளப்போன்
காலளவு
மரக்காலால் அளக்கை
காலவகை
காலக் கூறுபாடு
கால வேறுபாடு
காலவம்
நெருப்பு
காலவரையறை
காலநியமிப்பு
காலாவதி
வரலாற்றுக் காலத்தைக் குறித்தல்
காலவரையறை
இவ்வளவு காலம் என்ற எல்லை அல்லது வரம்பு
காலவர்த்தமானம்
நடப்புச் செய்தி
காலவழக்கம்
நடப்பு வழக்குமுறை
காலவழு
ஒரு காலத்தைப் பிறிதொரு காலத்தில் பிறழக் கூறுதல்
காலவழுவமைதி
கால வழுவை இலக்கணமுடையதாக அமைப்பது
காலவாகுபெயர்
ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தோடு இயைபுடைய பொருளுக்கு ஆகிவருவது
காலவிடைநிலை
காலத்தைக் காட்டும் இடைநிலை
காலவிதி
தீவினை
காலவித்தியாசம்
காலவேற்றுமை
தீய காலம்
காலவிரயம்
வீண்காலம் போக்குகை
காலாகாலத்தில்
அது அதற்கு உரிய காலத்தில்
காலாகாலத்தில்
உரிய சமயத்தில்
சிற்சிலசமயம்
காலாகாலத்தில்
அததற்கு உரிய அல்லது குறிப்பிட்ட நேரத்தில்
காலாகோலம்
அலங்கோலம்
காலாக்கினி
காலத் தீ
ஒரு காலாக்கினி புவனம்
காலாங்கரை
ஏரிக்கு நீர் கொண்டுவரும் கால்வாய்
காலாசு
காற்கவசம்
காலாடி
முயற்சியுடையோன்
சில சாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர்
நீர்பாய்ச்சும் ஊர்ப் பணியாளன்
தொழிலற்றுத் திரிவோன்
காலாடுதல்
முயலுதல்
முயற்சியால் செல்வம் செழித்திருத்தல்
காலாட்டம்
முயற்சி
காலாட்படை
தரைப்படை
காலாணி
கல், முள் அழுத்தலால் உள்ளங்காலில் உண்டாகும் தடிப்புத்தோல்
மேற்கூரை தாங்கும் முளைக்கொட்டை
காலாணியறுதல்
வலி, செல்வம் முதலியன குன்றித் தளர்தல்
காலாண்டு
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
காலாதீதன்
காலங்கடந்த கடவுள்
காலாதீதம்
காலங்கடந்தது, காலாவதியானது
காலாந்தகன்
சிவன்
யமன்
கொடியவன்
காலாந்தரம்
வேறுபட்ட காலம்
இடைக்காலம்
காலப்போக்கு
காலாயுதம்
கோழி
காலாறு
வண்டு
சிற்றாறு
காலாறுதல்
நடை ஓய்ந்திருத்தல்
காலில் இரத்தவோட்டம் உண்டாக உலாவுதல்
காலாள்
ஒருவகைச் சேனை, காலாட்படை
பாசனக்காலில் நீர் பாய்ச்சுவோன்
காலாழி
கால்விரல் மோதிரம்
காலாழ்
சேறு
காலாவதி
கெடுமுடிவு
காலாவதி
வேளாண்மைக் காலம்
காலவரையறை
தவணை முடிவு
காலாவதியாகு
(ஏதேனும் ஒன்றிற்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு) முடிவுக்கு வருதல்
காலாவதியாதல்
கெடுமுடிவுற்று அழிதல்
காலி
ஒன்றுமில்லாத நிலை
வெறுமையான
காலி
பசு
பசுக்கூட்டம்
தீயவழி
பயனற்றவன்
பூனைக்காலி
வெறுமை
காலி செய்
வெளியேறு
காலி2
அடாவடித்தனம் செய்பவன்
காலிசெய்
(குடியிருக்கும் வீடு, அறை முதலியவற்றைவிட்டு) வெளியேறுதல்(இருக்கும் இடத்தை அல்லது இருக்கையைவிட்டு) நீங்கிப்போதல்
காலிடுதல்
கால்வைத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.