14,846 words starting with க · page 158 of 297
Tamil Word
Tamil Meaning
காலித்தல்
கோள்கள் தோன்றுதல்
காலிப்பயல்
அடாவடித்தனம் செய்பவன்
பிறரைத் துன்புறுத்தி வதைப்பவன்
காலிமாடு
வயலிலோ காட்டிலோ கூட்டமாக வளர்க்கப்படும் கால்நடை
காலியம்
விடியல்
காலியாங்குட்டி
ஒரு சிறு பாம்பு
காலியாதல்
வீடு, உத்தியோகம் முதலியன ஒருவர் வசப்படாமல் ஒழிந்திருத்தல்
காலிறங்குதல்
யானைக்கால் உண்டாதல்
மழைக்காலிறங்குதல்
சீலையின் விளிம்புகள்
குறுக்கிழைக் கோடு கொள்ளுதல்
காலிலி
முடவன்
முடத்தி
அருணன்
பாம்பு
காற்று
மீன்
காலில்விழுதல்
அடியில் விழுந்து வணங்குதல்
மன்னிப்பு வேண்டுதல்
அடைக்கலமாதல்
காலுறை
பாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்கமாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட (ஒரு ஜோடி) உறை
காலுளைவு
கால்நோவு
காலுழற்றி
காலிற் காணும் வாதநோய்
காலூன்று
(ஒரு துறையில்) இடம்பிடித்தல்
காலூன்றுதல்
நிலைபெறுதல்: இடம் பெறுதல்
காலூன்றுதல்
நிலைபெறுதல்
காலிறங்குதல்
பந்தற்கால் நாட்டுதல்
காலூரம்
தவளை
காலூறுதல்
பயணக் குறியாகக் காலில் தினவு உண்டாதல்
ஓடியாடப் பிள்ளைகள் விரும்புதல்
காலெடுத்தல்
வாய்க்கால் வெட்டுதல்
பின்னும்படி மயிரை வசிர்ந்தெடுத்தல்
தொடங்குதல்
அனுமதி கொடுத்தல்
காலேகம்
முத்து
கலவைச் சாந்து
காலேகவண்ணம்
கலவைச் சாந்து
காலேணி
குறுக்குப் படிகளை உடைய ஏணி
காலேந்திரம்
காலத்தைப் புலப்படுத்தும் எந்திரம்
காலேயம்
புல்லுண்ணும் நாற்காலுயிர்கள்
கத்தூரி மஞ்சள்
மோர்
கள்
காலை
பொழுது
வாணாள். நோகோயானே தேய்கமா காலை (புறநா. 234)
தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14)
முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24)
விடியற்காலம். காலைக்குச் செய்தநன்றென்கொல் (குறள், 1225)
சூரியன். காலை யன்ன சீர்கால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4)
பகல். எல்லியிது காலையிது ெ்வன்ப தறிகல்லாள் (சீவக. 1877)
பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் ... துயிலோ வெடுப்புக (கலித். 70)
காலம்பெற. (W.)
பொழுதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68)
காலை
பொழுது
வாணாள்
தருணம்
முறை
விடியற்காலம்
சூரியன்
பகல்
பள்ளியெழுச்சி முரசம்
அடைப்பு
மீன்வகை
காலை1
சூரியன் உதித்து உச்சிக்கு வரும் முன் உள்ள நேரம்
காலை2
ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம்
காலை3
(பெயரெச்சத்தின் பின்) பொழுது
காலைக்கடன்
மலசலம் கழித்தல்
நீராடல் முதலான செயல்கள்
காலைக்கடன்
காலையில் செய்யவேண்டிய செயல்கள்
காலைக்கடன்
(காலையில் எழுந்ததும் செய்யும் பல் துலக்குதல், சிறுநீர் கழித்தல், குளித்தல் முதலிய) உடல் தூய்மையாக்கும் வேலை
காலைச்சுற்றுதல்
தொடர்ந்து பற்றுதல்
காலைஞாயிறு
உதயசூரியன்
காலைப்பிடித்தல்
கெஞ்சுதல் : பணிதல்
காலைமுரசம்
பள்ளியெழுச்சி முரசு
காலைமுழவு
காலையில் அடிக்கப்படும் முரசம்
காலையடைத்தல்
அடைப்பிடுதல்
காலையந்தி
காலையை அடுத்த அந்திப்பொழுது
காலைவாருதல்
ஏமாற்றுதல் : துரோகம் செய்தல்
காலைவெள்ளி
விடியற்காலத்து உதிக்கும் சுக்கிரன், விடிவெள்ளி
காலொட்டுதல்
குறைவைக் காட்டாமற் சரிப்படுத்தல்
காலொற்றுதல்
காற்று வீசுதல்
காலோடிகையோடி
தொழிலற்றுத் திரிபவன்
காலோடுதல்
வழுக்குதல்
செயன்முயற்சி உண்டாதல்
காலோர்
காலாள்கள்
காலோலம்
அண்டங்காக்கை
கால் இறுதி
(விளையாட்டுப் போட்டியில்) அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம்
கால் கட்டு
ஆணுக்குத் திருமணம் செய்து உண்டாக்கும் கட்டுப்பாடு
கால் நடையாக
நடந்து செல்லும் தன்மை
கால் மாடு
ஒருவன் படுத்த நிலையில் அவனது கால் உள்ள பக்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.