iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 159 of 297

கால் முளைத்தல் நடந்து செல்லும் துணிவு
கால்1 நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான (மனிதனின் இடுப்பின் கீழும், விலங்கு, பறவை முதலியவற்றின் உடலின் கீழ்ப்புறத்திலும் இருக்கும்) ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு
கால்2 நான்கில் ஒரு பகுதி
கால்4 (பெயரெச்சத்தின் பின்) போது
கால்கடியன் வல்லவன், தீரன், திறனுடையவன்
கால்கடுதாசி உடனடியான ராஜினாமாக் கடிதம்
கால்கடுதாசி (திடீர்) ராஜினாமாக் கடிதம்
கால்கடுத்தல் பாதம் நோதல்
கால்கட்டு (ஆணுக்குத் திருமணம்மூலமாக ஏற்படுத்தும்) கட்டுப்பாடு
கால்கழி கட்டில் பாடை
கால்கழுவு நீரால் மலசலம் முதலியவற்றைப் போக்கித் தூய்மை செய்தல்
கால்கழுவு (மலம் கழித்த பிறகு) நீரால் சுத்தம்செய்தல்
கால்கழுவுதல் கால்கழுவ நீர்கொடுத்து உபசரித்தல் மலங்கழுவுதல்
கால்கிளர்தல் ஓடுதல் படையெடுத்துச் செல்லுதல்
கால்கூசுதல் பிறவிடஞ் செல்ல மனங்கூசுதல்
கால்கெஞ்சு (மேலும்) நடக்க முடியாதபடி இருத்தல்
கால்கெஞ்சுதல் அடி வருந்துதல்
கால்கைப்பிடிப்பு வாதநோய்
கால்கொள்ளுதல் திருவிழா முதலியவற்றுக்குத் தொடக்கஞ் செய்தல் தொடங்குதல் இடங்கொள்ளுதல் ஏறச்செய்தல் ஆரோகணஞ்செய்தல் பெருக்கெடுத்தல்
கால்கோள் தொடக்கம் போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை
கால்கோள் அடிப்படை
கால்சட்டை (ஆண்களின்) இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த முழங்கால்வரை உள்ள உடை
கால்சாய்தல் அடியோடழிதல்
கால்சீத்தல் காலினால் கீறுதல் வேரோடு களைதல்
கால்செய்வட்டம் விசிறி, பேராலவட்டம்
கால்தடுக்குதல் அடியிடறுதல்
கால்தல் வெளிப்படுதல் குதித்தல் கக்குதல் தோற்றுவித்தல்
கால்தாங்குதல் காலை இழுத்து நடத்தல்
கால்தாழ்தல் தாமதித்தல் ஈடுபடுதல் மூழ்கிவிடுதல்
கால்நடை ஆடுமாடுகள் காலால் நடத்தல்
கால்நடை (பால், இறைச்சி முதலியவற்றிற்காக அல்லது பயிர்த்தொழிலுக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள்
கால்நடையாக (கால்களால்) நடந்து
கால்நோக்கு கோள்களின் காற்பார்வை
கால்நோய் பாதநோவு
கால்பந்து பந்தைக் காலால் உதைத்து எதிர் அணியினர் பக்கம் கொண்டுசென்று இரு கம்பங்களுக்கு இடையே தள்ளி விளையாடும் ஆட்டம்
கால்பரிதல் அறுபடுதல்
கால்பாவுதல் கால்வைத்தல் நிலைகொள்ளுதல்
கால்பிடித்தல் பாதத்தை வருடுதல் காலைப்பற்றிக் கெஞ்சுதல் தொண்டுபுரிதல் வாய்க்கால் வெட்டுதல் விதையடித்தல்
கால்பின்னுதல் கால்கள் முறுக்கிக்கொள்ளுதல் முட்டிக்கால் தட்டுதல்
கால்புள்ளி பொருள் புரியும்படி நிறுத்திப் படிக்க வாக்கியத்தின் இடையில் அல்லது பல இலக்க எண்களில் எண்ணின் இடத்தை அறிய இடப்படும் குறி
கால்மடக்கு கடப்புக்கால்
கால்மட்டம் கண்பார்வையின்றிக் காலால் தடவி நடக்கை
கால்மரத்தல் பாதம் உணர்ச்சியற்றுக் கட்டை போலாதல்
கால்மாடு பசு காற்புறம்
கால்மாடு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) கால் இருக்கும் பகுதி
கால்மிதி அடிவைப்பு அடிச்சுவடு அடிவைக்கும் வரை செருப்பு காலிற்பட்ட தூசியைத் துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த் தடுக்கு
கால்மிதி (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்காக வாசல் முன் போடப்பட்டிருக்கும்) மிதியடி
கால்முளை (நான்காம் வேற்றுமையோடு) தனியாக வெளியே போய்வரத் துணிவு வருதல்
கால்முளைத்தல் குழந்தை நடைகற்கத் தொடங்குதல்
கால்மெட்டிடுகை திருமணத்தில் மணமக்கள் கால்விரலில் மோதிரமிடுகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together