iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 16 of 297

கடாக்கம் கடாட்சம்
கடாக்களிறு மதயானை
கடாக்குட்டி ஆண்குட்டி
கடாசலம் யானை
கடாசு வீசி எறிதல்
கடாசுதல் எறிதல் கடாவுதல்
கடாசுதல் ஆணி ஆப்பு முதலியன அடித்தல் எறிதல்
கடாச்சங்காத்தம் மடத்தனம் மதியாத்தன்மை
கடாஞ்செய்தல் மதஞ்சொரிதல்
கடாட்ச வீட்சணம் கடைக்கண் பார்வை
கடாட்சம் அனுக்கிரகம்
கடாட்சம் கடைக்கண் கடைக்கண் பார்வை அருள்
கடாட்சித்தல் அருளுடன் நோக்குதல், கிருபை செய்தல்
கடாதல் கடாவுதல், வினாவுதல்
கடாத்தன்மை கீழ்ப்படியாமை திருத்தமின்மை சுறுசுறுப்பின்மை
கடாமுடா-என்று பெருத்த ஒலியோடு
கடாம் யானை மதம் தோன்றும் துளை யானை மதநீர் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மலைபடுகடாம்
கடாய் கடா வாணலி, பொரிக்கும் சட்டி, கொப்பரை
கடாய் வாணலி
கடாரங்காய் ஒரு வகை நாரத்தை
கடாரன் காமதூரன்
கடாரம் கடிகாரம் கடாகம்
கடாரம் காழகம், பர்மா நாடு பெருநாரத்தை கொப்பரை
கடாரி நாகு
கடாரி ஈனாத இளம் பசு
கடாரை கடார நாரத்தை
கடாவல் வினாவல் செலுத்தல் ஆணி முதலியன அடித்தல் குட்டுதல் கேட்டல்
கடாவிடுதல் பிணையடித்தல், நெற்போர் முதலியவற்றைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல்
கடாவு (ஆணி, ஆப்பு முதலியவற்றை) செலுத்துதல்
கடாவுதற்சீட்டு பொருத்தச்சீட்டு
கடாவுதல் செலுத்தல்
கடாவுதல் செலுத்துதல் ஆணி முதலியன அறைதல் குட்டுதல் வினாவுதல் தூண்டுதல் விடுதல்
கடாவுவட்டி வட்டிக்கு வட்டி
கடி காவல் விரைவு கூர்மை மணம் : காலநுட்பம் கலியாணம் விளக்கம் அச்சம் பேய் ஐயம் நீக்கம் வியப்பு புதுமை மிகுதி இன்பம் கரிப்பு கடுமை இடுப்பு குறுந்தடி
கடி (வி) கடி விலக்கு
கடி1 கடிந்துகொள்ளுதல்
கடி2 (பொருளை நொறுக்குதல், துண்டாக்குதல் போன்றவற்றிற்காக) பற்களைப் பதித்துப் பலமாக அழுத்துதல்(நாய், பாம்பு முதலியன) பல் பதித்துக் கவ்வுதல்
கடி3 பல்லின் பலமான பதிவு
கடிகண்டு பூனைக்காலி
கடிகம் கரமுட்டி
கடிகம் கைமுட்டி
கடிகாசூத்திரன் குயவன்
கடிகாசூத்திரம் நாழிகைவட்டில் அரைஞாண்
கடிகாரம் நாழிகைவட்டம்
கடிகாரம் நாழிகை வட்டில், நேரங்காட்டுங் கருவி, மணிப்பொறி
கடிகாரம் ஒரு நாளின் நேரத்தை மணி, நிமிடம், நொடி ஆகியவையாக அளவிடும் கருவி
கடிகாஸ்நாநம் அரைஸ்நாநம்
கடிகுரங்கு குரங்கு வடிவினதாகச் செய்யப்பட்டுள்ளதும் சேர்ந்தாரைக் கடிப்பதுமாகிய மதிற்பொறி
கடிகை நாழிகை கதவிடு தாழ் துண்டம் அரையாப்பு கரகம் உண்கலம் குத்துக் கோல் தோள்வளை ஊர்ச்சபை மங்கலப் பாடகன் முகூர்த்தம் பார்ப்பவன் கேடகம் திரைச்சீலை கட்டுவடம் சோளங்கிபுரம் சமயம்
கடிகைமாக்கள் நாழிகை அறிவிப்போர் நாழிகைக் கவி சொல்வோர் மங்கலப் பாடகர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together