14,846 words starting with க · page 160 of 297
Tamil Word
Tamil Meaning
கால்மேசு
காலுறை
கால்யாத்தல்
நெருங்குதல்
மறைத்தல்
தேக்குதல்
கால்வடம்
காலணிவகை
கால்வளைவித்தல்
வளைத்தல்
கால்வழி
சந்ததி
கால்வழி
ஒற்றையடிப் பாதை
காற்சுவடு
கால்வாசி
மரபுவழி
கால்வழி
சந்ததி அல்லது வம்சம் கிளைத்துவந்த முறை
கால்வாங்குதல்
உயிர் மெய் எழுத்துக்களின் பக்கத்தில் "ா" குறியிட்டு நெடிலாக்குதல் :கல் என்பதில் "க" எழுத்தையடுத்து "ா" குறியிட்டுக் "கால்" எனவாக்குதல்
கால்வாங்குதல்
காலை வெட்டுதல்
கால்வழுக்குதல்
பின்வாங்குதல்
சாதல்
எழுத்துகளின் காலிழுத்தல்
கால்வாசி
நாலில் ஒரு பங்கு
அடிவைத்த பலன்
கால்வாயன்
தெரிந்து பேசும் வன்மையற்றவன்
கால்வாய்
வாய்க்கால்
கால்வாய்
பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதை
கால்விடுதல்
கால்கள் செயலறுதல்
முட்டுக்கொடுத்தல்
தூர உறவாதல்
அறவொழித்தல்
கால்விலங்கு
காலுக்கிடும் தளை
கால்விழுதல்
மழைக்கால் இறங்குதல்
ஒளிவீசுதல்
கால்விழுந்துபோதல்
பாரிசவாயு முதலியவற்றால் கால் அசைவற்றுப் பேசுதல்
செயலற்றுப் போதல்
கால்வீசுதல்
கதிர்வீசுதல்
காற்றடித்தல்
கால்வீச்சு
கால்வீசி நடக்கை
கால்வெடிப்பு
காலிற்காணும் பித்தவெடிப்பு
கால்வை
(முதல் முறையாக) நுழைதல்(நீண்ட இடைவெளிக்குப் பிறகு) வருதல்
கால்வைத்தல்
நுழைதல்
காளகண்டன்
சிவன். (உரி. நி.)
காளகண்டன்
கறுத்த கழுத்துடைய சிவன்
காளகண்டம்
குயில்
காளகண்டம்
குயில்
மயில்
கரிக்குருவி
ஊர்க்குருவி
வேங்கைமரம்
காளகண்டி
துர்க்கை
ஒருகெட்ட நாள்
காளகம்
சேங்கொட்டை
மருக்காரைச் செடி
எக்காளம்
கருமை
காளகூடம்
ஆலகாலம், நஞ்சு
ஒரு நரகம்
காளசுந்தரி
கறுத்த கழுத்தையுடைய பார்வதி
காளச்சிலை
வைடூரியம்
காளஞ்சி
தாம்பூலக்கமலம்
காளத்தி
சீகாளத்தி என்னுஞ் சிவதலம்
மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100)
காளபதம்
மாடப்புறா
காளபந்தம்
ஒரு விளக்கு
காளபம்
போர்
காளமுகி
கல்மழையைப் பொழியும் மேகம்
காளமேகம்
கரு மேகம்
ஒரு புலவன்
காளம்
கருமை
நஞ்சு
பாம்பு
எட்டிமரம்
மேகம்
நல்வினைக்கு காரணமான பெருமழை
கழு
ஊதுகொம்பு
அவுரிப்பூண்டு
சூலம்
சக்கரப்படை
காளயுக்தி
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்திரண்டாம் ஆண்டு
காளவனம்
சுடுகாடு
காளவாயன்
உரக்கக் கத்துபவன்
காளவாய்
கழுதை
செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை
காளவாய்
மட்பாண்டங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்பு
காளவாய்க் கல்
சுட்ட புதுச்செங்கல்
காளவிளக்கு
திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன்படுத்தும் பெருவிளக்கு
காளாஞ்சி
களாஞ்சி
காளாத்திரி
பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று
காளான்
நாய்க்குடை
காளான்
மழை பெய்த சில நாட்களுக்குப் பின் நிலத்தில் முளைக்கும் ஒரு வகைத் தாவரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.