14,846 words starting with க · page 161 of 297
Tamil Word
Tamil Meaning
காளாம்பி
நாய்க்குடை
காளி
துர்க்கை: பார்வதி
சிங்கம்
கரியவள்
வாயுமூர்த்தியான காளரின் சக்தி
பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று
பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று
மணித்தக்காளி
எட்டி
காட்டுமுருக்கு
கக்கரி
காளி
கரிய நிறமுடைய ஒரு பெண் தெய்வம்
காளிகம்
மணித்தக்காளிச் செடி
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
காளிக்கங் கட்டுதல்
கருஞ்சாயங் கூட்டுதல்
காளிக்கமெழுதுதல்
சீலைத்துணியில் கருஞ்சாய ரேகை எழுதுதல்
காளிக்கம்
ஒருவித நீலச்சாயம்
செப்புத்தாது உள்ள மலை
காளிங்கமர்த்தனன்
காளிங்கன் என்னும் நாகத்தின்மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ணபிரான்
காளிங்கராயன்
தமிழ்மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்
கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று
காளிதம்
களிம்பு
கறுப்பு
காளித்தனம்
மூர்க்கத்தனம்
காளிந்தம்
ஏலம்
பாம்பு
காளிந்தி
யமுனையாறு
வாகை
தேக்கு
காளினியம்
கத்தரிச்செடி
காளிப்பணம்
3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம்
காளிமம்
களிம்பு
கறுப்பு
காளிமை
களிம்பு
கறுப்பு
காளியன்
கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற பாம்பு
காளை
இளவெருது
எருது
கட்டிளமைப்பருவத்தினன்
ஆண்மகன்
பாலைநிலத்தலைவன்
வீரன்
காளை
இளமைப் பருவத்தில் உள்ள (இனவிருத்திக்கான) ஆண் மாடு
காளைக்கன்று
ஆவின் ஆண்கன்று
காளைமாடு
எருது
காளையங்கம்
போர்
காளையம்
போர் ஆரவாரம்
காழகம்
கடாரம்
ஆடை
கைக்கவசம்
கருமை
காழம்
உடை விசேடம்
காழி
உறுதி
சீகாழி
காழியன்
பிட்டுவாணிகன்
உப்புவாணிகன்
வண்ணான்
காழியர்கோன்
திருஞானசம்பந்தர்
காழூன்றுகடிகை
குத்துக்கோல்
கூடாரம்
காழோர்
குத்துக்கோலுடைய யானைப்பாகர்
காழ்
மரவயிரம், மனவுறுதி
கட்டுத்தறி
தூண்
ஓடத்தண்டு
இருப்புக்கம்பி
யானைப் பரிக்கோல்
கதவின் தாழ்
விறகு
காம்பு
கழி
இரத்தினம்
முத்து
பளிங்கு
பூமாலை
மணிவடம்
நூற்சரடு
விதை
கொட்டை
கருமை
குற்றம்
காழ்கொள்ளுதல்
முதிர்தல்
காழ்கோளி
நெட்டிலிங்கம்
காழ்த்தல்
முற்றுதல்
மனவயிரங்கொள்ளுதல்
அளவுகடந்து மிகுதல்
உறைத்தல்
காழ்ப்பு
உறைப்பு
வயிரம்
மனவயிரம்
தழும்பு
சாரம்
காழ்ப்பு
பகைமையுடன் கூடிய வெறுப்பு
காழ்வை
அகில்
காவகா
சேங்கொட்டை
காவடி
காத்தண்டு
இறைவன் வேண்டுதலுக்கு எடுக்கும் காவடி
காவுதடியிற் கொண்டு போகும் பொருள்
காவடி
(முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் தோளில் எடுத்துவருவதும் நாட்டுப்புறக் கலை ஆட்டத்தில் பயன்படுத்தப்படுவதுமான) உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரைவட்ட வடிவ மரப்பட்டையின் முனைகளில் மயில் தோகைகள் பொருத்தப்பட்ட அமைப்பு
காவடியெடுத்தல்
உயர் நிலையில் உள்ளவரைப் பலமுறை நாடி வேண்டும் தன்மை
காவட்டம்புல்
மாந்தப்புல்
காவட்டை
மாந்தப்புல்
காவணப்பத்தி
அலங்கரிக்கப் பட்ட வீட்டுக் கூரை
காவணப்பத்தி
மண்டபம், பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேற்றளம்
காவணம்
பந்தல்
சோலை, தோப்பு
மண்டபம்
காவணம்
பந்தல்
மண்டபம்
சோலை
காவணவன்
ஒருவகைப் புழு
காவதன்
வரிக்கூத்துவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.