14,846 words starting with க · page 162 of 297
Tamil Word
Tamil Meaning
காவதம்
காதம், சுமார் பதினாறு கி.மீ. கொண்ட தொலைவு
காவந்து
காபந்து
தலைவன்
காவன்
சிலந்திப்பூச்சி
காவன்மகளிர்
பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள்
காவன்மரம்
அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம்
காவன்முரசம்
காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு
காவன்முல்லை
அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை
காவற்கடவுள்
திருமால்
காவற்கட்டு
காவல் செய்வதற்குரிய ஏற்பாடு
காவற்கணிகை
களத்து ஆடும் கூத்தி
காவற்கலி
வாழைமரம்
காவற்காடு
கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு
காவற்காரன்
காவல் செய்வோன்
காவற்கூடம்
சிறைச்சாலை
காவற்கூடு
காவலாளர் தங்குமிடம்
காவற்சாலை
சிறைச்சாலை
காவற்சோலை
அரசர் விளையாடுதற்குரிய நந்தவனம்
காவற்பிரிவு
தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு
காவற்புரி
வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை
நெற்குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை
காவற்பெண்டு
செவிலித்தாய்
பெண்பாற்புலவருள் ஒருவர்
காவற்றண்டனை
சிறையிலிருக்கும் தண்டனை
காவற்றெய்வதம்
காக்குந் தெய்வம்
காவலன்
பாதுகாப்போன்
அரசன்
மெய்காப்பாளன்
கணவன்
கடவுள்
காவலர்
சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்
காவலறை
காக்கப்படும் பொருளறை
காவல் காத்து நிற்கும் அறை
காவலாளன்
காவற்காரன்
காவலாளி
காவற்காரன்
கணவன்
காவலாளி
(வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர்
காவலாள்
காவற்காரன்
காவலில் வை
(குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்) சிறையில் வைத்தல்
காவல்
பாதுகாப்பு
வேலி
மதில்
சிறைச்சாலை
காவலாள்
பரண்
காக்கப்படும் நாடு
கவசம்
காவல்கட்டு
தக்க காப்பு
நோயாளியின் பத்தியப் பாதுகாப்பு
காவல்துறை
(அரசு ஏற்படுத்தியுள்ள) சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்பு
காவல்தெய்வம்
(எல்லைப்புறத்திலிருந்து) ஊரைக் காத்துவரும் தெய்வம்
காவல்நிலையம்
(சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம்
காவல்மாற்றுதல்
இளைப்பாறுதற்பொருட்டுக் காவலரை முறைமாற்றி அமர்த்தல்
காவல்மேரை
காவலுக்காகக் கொடுக்கும் தானியம்
காவா
காட்டுமல்லிகை
காவாங்கரை
வாய்க்காற்கரை
காவாய்
ஒருவகைப் புல்
காவாலி
ஒழுக்கங் கெட்ட கொடியவன்
காவாலி
சிவன்
மனம்போனபடி நடப்பவன்
காவாலி
காலி
காவாளர்
காவடி சுமப்பவர்
காவாளி
காட்டுமல்லிகை
காய்வேளைப் பூடு
காவாளை
காட்டுமல்லிகை
காய்வேளைப் பூடு
காவி
காவிக்கல்
ஆடையிலேறும் பழுப்பு
பற்காவி
கருங்குவளை
கள்
அவுரி மருந்துருண்டை
கப்பலின் தலைப்பாய்
காவி
செங்கல் நிறம்
காவிக்கல்
ஒருவகைச் சிவப்புத் தாது
காவிதி
வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டப்பெயர்
வணிகமாதர் பெறும் பட்டவகை
கணக்கர் சாதி
மந்திரி
வரிதண்டும் அரசாங்கத் தலைவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.