14,846 words starting with க · page 163 of 297
Tamil Word
Tamil Meaning
காவிதிப்புரவு
அரசராற் காவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர்
காவிதிப்பூ
காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ
காவிதிமை
கணக்குவேலை
காவிபிடித்தல்
பழுப்புநிறம் ஏறுதல்
காவிமண்
செம்மண்
காவியகுணம்
செய்யுட்குணம்
அவை : செறிவு
தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்து
காவியன்
சுக்கிரன்
காவியம்
வனப்பு
காவியம்
பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள்
கலம்பகம்
பரணி முதலிய சிற்றிலக்கியம்
காவியம்
காப்பியம்
காவியாக்கட்டை
நங்கூரக்கட்டை
காவியேறுதல்
ஆடையில் நீர்ப்பழுப்பேறுதல்
காவிரிபுதல்வர்
வேளாளர், உழவர்
காவிளை
காய்வேளைப்பூடு
கொழிஞ்சி
காவு
உயிர்ப்பலி
காவு
காவுதல்
காவிச் செல்வது
காவு
சோலை
சிறுதெய்வங்களுக்கு இடும் பலி
காவுப்பொருட்குரிய மை
காவு
(தோளில் அல்லது கையில்) தூக்குதல்
காவுகொடு
(காளி முதலிய தெய்வங்களுக்கு) உயிரை பலி கொடுத்தல்
காவுகொள்
(உயிர்) பலி ஏற்றல்
காவுதடி
காவடித் தண்டு
காவுதல்
காவடி சுமத்தல்
சுமத்தல்
விரும்புதல்
காவுப்பொட்டு
பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப் பொட்டு
காவுவோர்
பல்லக்குச் சுமப்போர்
காவெட்டு
பழுக்கத் தொடங்கியிருக்கும் காய்
காவேரிமணல்
அயமணல்
காவேளை
காய்வேளைப் பூண்டு
காவோலை
முற்றின வோலை
காஷாயம்
துறவிகள் அணியும் காவி நிறத்துணி : மருந்து கலந்த பாணம்
காஷாயம் வாங்கிக்கொள்
காவி உடை தரித்துத் துறவியாதல்
காஷாயம்1
(சன்னியாசி போன்றோர் கட்டிக்கொள்ளும்) காவி நிறத் துணி
காஸா
முதலிதரமான
கி
ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+இ)
கிகிணி
காக்கணங்கொடி
வலியான்குருவி
கிக்கிரி
மீன்கொத்திப்பறவை
கிங்கரன்
ஏவலாளன்
தூதன்
கிங்கரி
விலைமகள்
வேலைக்காரி
கிங்கரை
விலைமகள்
வேலைக்காரி
கிங்கிணி
பாதசதங்கை
அரைச்சதங்கை
கிலுகிலுப்பை
கிங்கிரம்
குதிரை
குயில்
வண்டு
கிங்கிலியன்
கங்கிரன்
கிசம்
தளிர்
கிசலம்
தளிர்
கிசலயம்
தளிர்
கிசலை
தளிர்
கிசில்
ஒருவகைப் பிசின்
கீல்
கிசுகிசு
காதில் மெதுவாகச் சொல்லுதல்
இரகசியம் பேசுதல்
கிசுகிசுப்பு
ஒருவரின் தனிப்பட்ட குணக்கேடுகளைப் பிறர் கேட்காதபடி மறைவாகச் சொல்லுதல்
கிசுகிசெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கிச்சடி
ஒருவகை உண்டி
கறிவகை
கூழ்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.