14,846 words starting with க · page 164 of 297
Tamil Word
Tamil Meaning
கிச்சடி
கொதிக்கும் நீரில் ரவையைப் போட்டு வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி
கிச்சாட்டம்
தொல்லை
கிச்சிலாட்டம்
தொல்லை
கிச்சிலி
கொழிஞ்சி
நாரத்தை
கிச்சிலிக்கிழங்கு
பூலாங்கிழங்கு
கிச்சிலி
நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும் எலுமிச்சை
கிச்சிலிக்கரணை
காட்டுமிளகு
கிச்சிலிக்கிழங்கு
கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு
கிச்சிலிக்கிழங்கு
ஒரு மணந்தரும் கிழங்கு
கிச்சு
நெருப்பு
கிச்சுக்கிச்சுக் காட்டுதல்
ஒருவர் அக்குள் விலாப்புறம் முதலிய இடங்களை வருடிக் கூச்சம்
சிரிப்பு உண்டாக்குதல்
கிச்சுக்கிச்சுத்தம்பலம்
மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரை போலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் விளையாட்டு
கிச்சுக்கிச்சுமூட்டு
(ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில் கையால் வருடிச் சிரிப்பு வரும்படி) கூச்சம் உண்டாக்குதல்
கிச்சுக்கிச்சுமூட்டுதல்
கூச்சமுண்டாகும்படி பிறர் உறுப்புகளைத் தொடுதல்
கிச்சுக்கிச்செனல்
ஒர் ஒலிக்குறிப்பு
கிஞ்சனன்
ஏழை, வறிஞன்
கிஞ்சன்
ஏழை, வறிஞன்
கிஞ்சப்பண்ணி
நாயுருவிச்செடி
கிஞ்சம்
சிறிகு
சிறுமை. (சங். அக.)
கிஞ்சம்
சிறிது
சிறுமை
புளிமாமரம்
புளி
கிஞ்சல்
சுருக்கம்
கிஞ்சி
வேப்பமரம்
கிஞ்சிக்கினன்
சிற்றறிவினன்
சீவான்மா
கிஞ்சிக்கினம்
சிற்றுணர்வு
கிஞ்சிஞ்ஞதை
சிற்றறிவுடையவன் தன்மை
கிஞ்சிஞ்ஞத்துவம்
சிற்றறிவுடைமை
கிஞ்சிஞ்ஞன்
சிற்றறிவினன்
சீவான்மா
கிஞ்சிஞ்ஞம்
சிற்றுணர்வு
கிஞ்சிதம்
கிஞ்சித்து
கிஞ்சிதம்
சிறுமை
கொஞ்சம்
கிஞ்சித்தாகப் பேசுதல்
இழித்துக் கூறுதல்
கிஞ்சித்து
கொஞ்சமாக
சிறுமை
கிஞ்சித்து
கொஞ்சம்
சிறுமை
புளிமாமரம்
கிஞ்சித்தும்
சிறிதும்
கொஞ்சமும்
கிஞ்சித்தும்/கிஞ்சித்தேனும்
சிறிதும்
கிஞ்சித்துவம்
சிறிதளவும்
கிஞ்சித்தேனும்
சிறிதும்
கிஞ்சித்தேனும் இரக்கமில்லாதவன்
கிஞ்சித்தேனும்
சிறிதாயினும்
கிஞ்சில்
கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74)
சிறிதான. மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும் (திருவாலவா. 20, 10)
கிஞ்சில்
கொஞ்சம்
சிறிது
கிஞ்சு
சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24)
கிஞ்சு
சிறிதான
முதலை
கிஞ்சுகம்
முண்முருக்கமரம், கலியாணமுருக்கு வகை
பலாசுமரம்
சிவப்பு
கிளி
அசுணம்
கிஞ்சுகி
பலாசமரம்
முண்முருக்கமரம்
கிஞ்சுமாரம்
முதலை
கிட
A present tense sign
as in உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204
உரை.)
கிட
ஒரு நிகழ்கால இடைநிலை
கிட2
முதன்மை வினை குறிப்பிடும் செயல் இயக்கமற்ற தன்மையை அடைந்துவிட்டதைக் காட்டும் ஒரு துணை வினை
கிடகு
இருபத்துநான்கு விரல்கொண்ட முழஅளவு
கிடக்கட்டும்
அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
கிடக்கிடு
அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.