14,846 words starting with க · page 165 of 297
Tamil Word
Tamil Meaning
கிடக்கிடும்
அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
கிடக்கை
படுக்கைநிலை
படுக்கை
படுக்குமிடம்
பூமி
பரப்பு
இடம்
உள்ளுறு பொருள்
கிடங்கர்
அகழி
கடல்
கிடங்காடுதல்
சுடுகாட்டில் பிணத்தைச் சுற்றி வருதல்
கிடங்கு
அகழ்
குளம்
குழி
பண்டசாலை, பொருளறை
சிறைச்சாலை
கிடங்கு
(பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்
கிடத்தல்
படுத்திருக்கும் இருக்கைவகை
கிடத்து
(குழந்தையை மடியில், கட்டிலில்) படுக்கவைத்தல்(உணர்வு இழந்தவரை, நோயாளியை, பிணத்தை) படுத்த நிலையில் போடுதல்
கிடத்துதல்
கிடக்கச்செய்தல், படுக்கச் செய்தல்
கிடந்த திருக்கோலம்
திருமால் பள்ளிகொண்ட நிலை
கிடந்தகிடையாய்
வியாதியால் படுத்தபடுக்கையாய்
கிடந்தகிடையாய்
நோயால் படுத்த படுக்கையாய்
கிடந்து
(குறிப்பிட்ட நிலையில்) சிக்கி
கிடந்துருளி
நீர் இறைக்கும் இராட்டின உருளை
கிடப்பில் இரு
(திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விட்டிருத்தல்
கிடப்பில் போடுதல்
காலம் தாழ்த்துதல் : செயல்படாதிருக்கச் செய்தல்
கிடப்பில்போடு
திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விடுதல்
கிடப்பு
கிடந்து துயில்கை
நிலை
மேற்போகாத நிலைமை
கிடப்புதல்
கிடத்துதல்
கிடப்புத்தொகை
இருப்புத்தொகை
கிடவாக்கிடை
பெருந்துன்ப நிலை
நோய் முற்றிப் படுக்கையிலிருக்கை
கிடா
கடா
எருமை
கிடாக்காலன்
எருமைக்கொம்பு
கிடாசுதல்
ஆணி ஆப்பு முதலியன அடித்தல்
எறிதல்
கிடாய்
ஒரு வியக்கொள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொகைலை. பா. 21)
காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை யொருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு)
கிடாய்
ஆட்டின் ஆண்
வியங்கோள் விகுதி
காண் என்னும் பொருளில் வரும் முன்னிலை ஒருமை உரையசை
கிடாரம்
கொப்பரை
கிடாரவன்
அகில்வகை
கிடாரி
கடாரி
கிடி
பன்றி
கிடிகி
சன்னல்
கிடிகோள்
காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைய்ப்பன்மை உரையசை. இழக்கவேண்ட கிடிகோள் (ஈடு
5
1
7
)
கிடிகோள்
காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை
கிடீர்
கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு
1
5
அவ.)
கிடுகிடாயமானம்
அதிர்ச்சி
கிடுகிடாய்த்தல்
நடுநடுங்குதல்
திகைத்தல்
கிடுகிடு
ஒரு சிறுபறை
நடுக்கம்
கிடுகிடு என்று
மிகவும் துரிதமாக
கிடுகிடு-என்று
(ஒரு செயலைச் செய்கையில்) தடங்கல் எதுவும் இல்லாமல்
கிடுகிடு1
(பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல்
கிடுகிடு2
தலைச்சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழமுடைய
கிடுகிடுத்தல்
நடுங்குதல்
ஒலித்தல்
பல்லோடு பல் கொட்டுதல்
கிடுகிடுபாதாளம்
அச்சத்தை உண்டுபண்ணும் பெரும்பள்ளம்
கிடுகிடெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
அச்சக் குறிப்பு
விரைவுக் குறிப்பு
கிடுகின்படம்
தோற்கேடகம்
கிடுகு
கீற்று
கிடுகு
கேடகம்
சட்டப்பலகை
தேர் மரச்சுற்று
முடைந்த ஓலைக் கீற்று
வட்டவடிவப்பாறைவகை
கிடுகு பின்னுதல்
ஓலை முடைதல்
கிடுகோலை
கீற்றுக்குரிய தென்னையோலை
கிடுக்கட்டி
ஓர் ஒலி
ஒருவகை முழவு
இருப்பைப் பூவின் இடித்த கட்டி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.