iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 166 of 297

கிடுக்கிப் பிடி விடுபடாதபடி
கிடுக்கிப்பிடி விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி
கிடுக்கு கிடுக்கட்டி ஓர் ஒலிக்குறிப்பு
கிடுக்குக்கிடுக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கிடுபிடி வட்டவடிவமான ஒருவகை வாத்தியம்
கிடுமுடி ஒருவகைச் சிறுபறை
கிடேச்சு நெட்டி
கிடேச்சை நெட்டி
கிடை ஆடுமாடுகள் வயல்களில் மறித்து வைக்கப்படும் தன்மை
கிடை கிடக்கை: நோயில் விழுகை இருப்பிடம் வேத பாடசாலை வேதமோதுங்குழாம் ஆயுதம் பயிலிடம் ஆட்டுக்கிடை உட்கிடை ஐயம் உவமை நெட்டி சடைமரம்
கிடை1 (ஒருவருக்கு) வாய்த்தல்(ஒன்றிற்கு) அமைதல்
கிடை2 (வயல்களில் உரத்துக்காக மறித்துவைக்கப்படும் ஆடு மாடுகளின்) கூட்டம்
கிடைகொடுத்தல் பசு முதலியன பொலி எருதின் சேர்க்கைக்கு இடம்கொடுத்தல்
கிடைக்காரன் ஆட்டுக்கிடைக்கு உரியவன் ஆட்டுக்கிடை வைக்கும் நிலத்துக்குரியவன்
கிடைச்சரக்கு நாட்பட்ட சரக்கு
கிடைச்சி நெட்டி
கிடைச்சு நெட்டி
கிடைச்சை நெட்டி
கிடைத்தல் அடைதல், பெறுதல், இயைதல், அணுகல், எதிர்த்தல்
கிடைப்படுதல் நோயுறுதல் கட்டுப்படுதல்
கிடைப்பாடு நோய்
கிடைப்பிசகு படுத்திருக்கும்போது நிலைமாறியதால் ஏற்படும் சுளுக்கு
கிடைமட்டம் தரைமட்டத்திற்கு இணையானது
கிடைமட்டம் தரைமட்டத்திற்கு இணையான நிலை
கிடைமறித்தல் உரத்திற்காகக் கால்நடைகளை வயலிற் கூட்டுதல்
கிடையவேகிடையாது உறுதியாக மறுத்தல்
கிடைவைத்தல் உரத்திற்காகக் கால்நடைகளை வயலிற் கூட்டுதல்
கிட்ட அருகில் பக்கத்தில் அருகே
கிட்ட அருகே ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு
கிட்ட அருகில்
கிட்டக்கல் இரும்புத்துரிசு முருக வெந்துள்ள செங்கல்
கிட்டங்கி பண்டசாலை, கிடங்கு
கிட்டங்கி கிடங்கு
கிட்டடி பக்கம், அண்மை
கிட்டத்தட்ட ஏறக்குறைய ஓரளவு
கிட்டத்தில் பக்கத்தில்
கிட்டப்பார்வை அண்மையிலுள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம்
கிட்டப்பார்வை தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை
கிட்டமுட்ட ஏறக்குறைய சமிபத்தில்
கிட்டமுட்ட ஏறக்குறைய அருகில்
கிட்டம் அண்மை உலோகக்கட்டி இரும்பு முதலியவற்றின் துரு வண்டல் இறுக்கம் சேறு முதலியவற்றின் ஏடு கடையப்படாத மணியிலுள்ள கரடு
கிட்டம்பிடித்தல் உலர்தல்
கிட்டலர் பகைவர்
கிட்டார் பகைவர்
கிட்டாலம் செப்புப்பாத்திரவகை
கிட்டி கிட்டிக் கோல்
கிட்டி இறுக்குங்கோல் கவரிறுக்கி கொல்லர் கருவி நுகமுளை சிறுவர் விளையாட்டுக் கருவியுள் ஒன்று கைத்தாளம் நாழிகை வட்டில் சின்னிச்செடி பன்றி தலையீற்றுப் பசு
கிட்டி1 (வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) இடித்து அமுக்குதல்
கிட்டிகட்டுதல் இறுக்குங்கோலிட்டு வருத்துதல் நெருக்கி வருத்துதல்
கிட்டிக்கயிறு பூட்டுக்கயிறு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together