14,846 words starting with க · page 167 of 297
Tamil Word
Tamil Meaning
கிட்டிக்கலப்பை
தேய்ந்த கலப்பை
கிட்டிக்கிழங்கு
சின்னிக்கிழங்கு
கிட்டிக்கொள்ளுதல்
நெருங்கிவிடுதல்
நெருங்கி எதிர்த்தல்
கிட்டிக்கோல்
கிட்டி, கைக்கிட்டி, இறுக்குங்கோல்
கிட்டிணம்
கறுப்பு
மான்தோல்
கிட்டினன்
திப்பிலி
கிட்டினர்
சுற்றத்தார், உறவினர்
கிட்டினவுறவு
நெருங்கின சுற்றம்
கிட்டிபூட்டுதல்
கிட்டிக்கோல் பூட்டி வருத்துதல்
எருதைப் பூட்ட நுகமுளை போடுதல்
கிட்டிபோடு
கிட்டியில் மாட்டுதல்
கிட்டிப்புள்
சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு
கிட்டிப்புள்
இரு புறமும் செதுக்கப்பட்ட ஒரு மரத் துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் அடித்து அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டு
கிட்டிமுட்டி
மிகநெருக்கமாக
கிட்டிமுட்டி
மிக நெருக்கமாக
கிட்டியடித்தல்
ஒருவகை விளையாட்டு
வீணாய்ப் பொழுதுபோக்குதல்
கிட்டிபூட்டுதல்
கிட்டிரம்
நெருஞ்சிப் பூண்டு
கிட்டு1
(ஒருவருக்கு) வந்துசேர்தல்
கிட்டு2
(குளிர், காய்ச்சல் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல்
கிட்டுகை
அணுகல்
கிட்டுதல்
அடைதல் : நெருங்குதல்
கிட்டுதல்
சமீபமாதல்
உறவு நெருங்குதல்
கிடைத்தல்
பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல்
அணுகுதல்
எதிர்த்தல்
கட்டுதல்
கிட்டுமானம்
அண்மை
கிட்டே
அண்மையில் : பக்கத்தில்
கிணகன்
அடிமை
கிணம்
கிணறு
தழும்பு
கிணறு
தண்ணீர் எடுப்பதற்காக பூமியில் ஆழமாக தோண்டப்பட்ட குழி
கேணி
கிணறு
கேணிவகை, கூவல்
கிணறு
பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி
கிணறெடுத்தல்
கிணறு வெட்டுதல்
கிணறு வெட்டுதற்கேற்ற இடந்தேர்தல்
கிணற்றுக்கட்டு
கிணற்றின் சுற்றுக் கட்டடம்
கிணற்றுக்கட்டு
கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர்/கிணற்றுச் சுவரை ஒட்டிய பகுதி
கிணற்றுத் தவளை
தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்
கிணற்றுத்தவளை
பரந்த அநுபவம் இல்லாதவர்
கிணற்றுத்தவளை
தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர்
கிணற்றுறை
மண் சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை
கிணற்றுவாரகம்
கிணறு வெட்டுவதற்காக அரசாங்கத்தார் உழவர்களுக்குக் கொடுக்குங் கடன்
கிணாங்கு
புல்வகை
கிணாட்டு
ஓலைநறுக்கு
மீன்செதில் முதலியன
கதிர் முதலியவற்றின் சிறு குலை
கிணி
கைத்தாளம்
கிணிதம்
வாயுதேவன் வில்
கிணிதி
கிலுகிலுப்பைச் செடி
கிணீரெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கிணுகிணு
(மணி போன்றவை) குறைவான ஓசையுடன் ஒலித்தல்
கிணுகிணுத்தல்
கொசு முதலியன ஒலித்தல்
முணுமுணுத்தல்
கிணை
முழவு வாத்திய வகை
கிணை
ஒருவகை மருதப்பறை
உடுக்கை
தடாரிப்பறை
கிணைநிலை
கிணைமகன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை
கிணைநிலைப் பொருநர்
கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர்
கிணைப்பொருநர்
கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர்
கிணைமகன்
கிணைப்பறை கொட்டுபவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.