14,846 words starting with க · page 168 of 297
Tamil Word
Tamil Meaning
கிணைமகள்
விறலி
கிணையன்
கிணைப்பறை கொட்டுபவன்
கிணையவன்
கிணைப்பறை கொட்டுபவன்
கிண்கிணி
காற்சதங்கை, அரைச் சதங்கை, கிலுகிலுப்பை
கிண்கிணி மாலை
சதங்கைமாலை
கிண்கிணி வாய்க்கொள்ளுதல்
சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல்
கிண்கிணி வாய்ச்செய்தல்
சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல்
கிண்கிணித் தாமம்
சதங்கைமாலை
கிண்கிணெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கிண்டன்
தடியன்
உரப்புத்துணி
கிண்டல்
எள்ளல்
பரிகாசம்
தூண்டிவிடுகை
கிண்டல்
(ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைக்குறித்து மனத்தில் சற்று உறைக்கும்படியான) சிரிப்பான பேச்சு
கிண்டான்
ஒருவகை உரப்புத்துணி
கிண்டி
மூக்குத் துளையால் நீர் விழும் சிறு பாத்திரம்
கிண்டிக்கொடுத்தல்
கிளறிக்கொடுத்தல்
தூண்டிவிடுதல்
நினைப்பூட்டுதல்
கிண்டிப்பார்த்தல்
தோண்டிப் பார்த்தல்
ஆராய்தல்
கிண்டிவிடுதல்
கிளறிக்கொடுத்தல்
தூண்டிவிடுதல்
நினைப்பூட்டுதல்
கிண்டு
(கம்பு, கை முதலியவற்றால், பறவைகள் காலால் ஒன்றை) மேல்கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டுதல்
கிண்டுதல்
கிளறுதல்
தோண்டுதல்
ஆராய்தல்
நினைப்பூட்டுதல்
தூண்டுதல்
கடைதல்
கிளறிச் சமைத்தல்
வெளிப்படுத்துதல்
எள்ளல்
கிழித்தல்
கிண்ணகம்
வெள்ளம்
கிண்ணம்
சிறுவட்டில்
கிண்ணம்
சிறு வட்டில்
கிண்ணி
நாழிகை வட்டில்
கிண்ணம்
சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத (பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும்) சிறிய வட்ட வடிவப் பாத்திரம்
கிண்ணாரம்
ஒரு நரம்பிசைக் கருவி
கிண்ணி
கிண்ணம்
கிண்ணி
கிண்ணம்
சிறு வட்டில்
நாழிகை வட்டில்
கத்தியின் கைப்பிடி யுறை
நண்டின் கால்
நாயின் கிண்ணிக்கால்
பசு முதலிய ஒருசார் விலங்குகளின் குளம்பின்மேல் உள்ள திரட்சி
கிண்ணிக் கருப்பூரம்
இரசகருப்பூரம், உயர்ந்த கருப்பூரம்
கிண்ணெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கிதயுகம்
நான்கு யுகங்களுள் முதல் யுகம்
கிதவன்
வஞ்சகன்
கிதவம்
ஊமத்தஞ்செடி
கித்த
விரைவாக
கித்தம்
செய்யப்பட்டது
விரைவு
கித்தான்
உரப்புத்துணி
கித்தான்
ஒருவகை முருட்டுத்துணி
கித்தான்
(சாக்கு போன்ற) கனமான முரட்டுத் துணி வகை
கித்தான்கயிறு
சணற்கயிறு
கித்தான்பாய்
கப்பற்பாய்
கித்தில்
கூந்தற் கமுகுவகை
கூந்தற் கமுகின் நார்
கித்துதல்
ஒற்றைக் காலால் தாவி நடத்தல், நொண்டி நடத்தல்
கிந்தி நடத்தல்
முன்னங்காலால் நடத்தல்
நொண்டி நடத்தல்
கிந்திகம்
திப்பிலிமூலம்
கிந்துகாலன்
கொந்தி நடப்பவன்
கிந்துதல்
படங்குந்தி நடத்தல்
நொண்டி விளையாடுதல்
நொண்டி நடத்தல்
கினி
கிரகபீடை
கினிதல்
முற்றுங் கவிதல்
கினை
புடமிடுதற்குரிய கவசம்
விளாமரம்
கின்னகம்
தூக்கணங்குருவி
கின்னம்
துன்பம்
கீழ்மை
கின்னரகண்டி
சின்னரகீதம். (பெருங். பக் 824
அரும்.) (Loc.)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.