14,846 words starting with க · page 169 of 297
Tamil Word
Tamil Meaning
கின்னரகண்டி
கின்னரர்களால் பாடப்படும் இசை
கின்னரகீதம்
கின்னரர்களால் பாடப்படும் இசை
கின்னரப்பெட்டி
ஆர்மோனியம் முதலிய வாத்தியப்பெட்டி
கின்னரமிதுனம்
கின்னரப் பறவைகளின் ஆண்பெண் இரட்டை
ஒருசார் தேவசாதியின் ஆண்பெண் இணை
கின்னரம்
ஒரு இசைக் கருவி
இசை எழுப்பும் ஒரு பறவை
கின்னரம்
இசையெழுப்பும் ஒரு பறவைவகை
ஒருவகை யாழ்
நீர்வாழ் பறவை
ஆந்தை
கின்னரர்
மனிதவுடலும் குதிரை முகமும் உடையராய் இசையில் வல்ல தேவசாதியார்
கின்னரர்பிரான்
குபேரன்
கின்னராகம்
ஒரு பெரும்பண் வகை
கின்னரி
யாழ்வகை
கின்னரசாதிப் பெண்
ஆந்தை
கின்னி
மழைக்கிளி
கின்னிக்கோழி
கினியாநாட்டுக் கோழி
கின்று
ஒரு விளையெச்சவிகுதி. (ஆராய்ச்சித். பக் 305.)
ஓர் அசைநிலை. கின்று நின்றசைநிலை (நன். 441)
(Gram.) Sign of the present tense, as in செய்கின்றது
ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)
கிபாயத்து
ஊதியம்
இலாபம்
கிமாவெனல்
முறுமுறுத்தல் குறிப்பு
கிமித்துக்கினம்
புழு
கிம்பளம்
இலஞ்சப்பணம்
கிம்புரி
தோளணி
யானையின் கொம்புப்பூண்
முடியுறுப்புள் ஒன்று
நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு
மகரவாய் என்னும் அணிகலன்
கிம்புரிமுகம்
ஆபரண முகப்பின் உறுப்புள் ஒன்று
கிம்புருட வருடம்
ஏமகூடத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட வடவிந்தியப்பகுதி, நாவலந்தீவில் ஒன்பது கண்டங்களுள் ஒன்று
கிம்புருடர்
பதினெண்கணத்தொருவராய் மனிதமுகமும் குதிரையுடலும் படைத்த தேவசாதியார்
கியாதம்
புகழ்
கியாதி
புகழ்
பிருகுவின் மனைவி
கியானம்
அறிவு
ஞானம்
கியாழம்
கழாயம்
கிரககதி
கோளின்நடை
கிரககழிப்பு
கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய்
கிரகங்கழித்தல்
கிரகசாந்தி செய்தல்
கிரகசமித்து
எருக்கு
முருக்கு
கருங்காலி
நாயுருவி
அரசு
அத்தி
வன்னி
அறுகு
தருப்பை
கிரகசம்
ஒரு நரகம்
கிரகசாந்தி
கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய்
கிரகசாரம்
கோளின் நடை
தீக்கோளின் பலன்
கோள்நிலைக் குறிப்பு
கிரகசெபம்
கோளால் உண்டாகும் தீமை கழியச் செய்யும் செபம்
கிரகச்சித்திரம்
குடும்பச் சச்சரவு
கிரகச்சுற்று
கோளின் சுற்றுநடை
கிரகணம்
பற்றுகை
மனத்திற் கொள்ளுதல்
சந்திரசூரியர்களின் கிரகணம்
கிரகணம்
சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை
கிரகணி
அசீரண பேதிவகை
கிரகதான்யம்
கோதுமை
பச்சரிசி
துவரை
பச்சைப்பயறு
கடலை
மொச்சை
எள்
உளுந்து
கொள்ளு
கிரகநடை
கோளின் போக்கு
கிரகநிலை
கோள்கள் நிற்கும் நிலைமை
கிரகநீதி
இல்லொழுக்கம்
கிரகபதனம்
அகலாங்கு, அட்சரேகை
கிரகபதி
சூரியன்
கிரகபலம்
கோளின் அதிகாரம்
கிரகபீடை
கோள்நிலையினால் வரும் இடர்
கிரகபுடம்
சாதகங்களில் கோள்களின் நிலையை வரையறுக்கை
கிரகப் பெயர்ச்சி
கோள் இடம் மாறுகை
கிரகப்பிரவேசம்
புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சி
கிரகமண்டலம்
கோள் செல்லும் வழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.