14,846 words starting with க · page 17 of 297
Tamil Word
Tamil Meaning
கடிகையார்
அரசனுக்குச் சென்ற நாழிகையைச் சொல்வோர்
பறைமூலம் அரசன் ஆணையை அறிவிப்போர்
கடிகைவெண்பா
நாழிகை வெண்பா, தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது
கடிகைவேளாளர்
ஒரு வேளாளர்
கடிகொள்ளுதல்
விளக்குதல்
காவல்புரிதல்
கடிகோல்
நாயின் கழுத்திலே கட்டும் தடி
பறவையோட்டுங் கழி
கடிக்கை
கருக்குவாய்ச்சிமரம்
கடிசரி
கூத்துநிலைகளுள் ஒன்று
கடிசு
கடுமை
கடிசு
கடுமை
நிமிர்வு
கடிசூத்திரம்
கடிகாசூத்திரம்
கடிசை
பாய்மரந்தாங்கி
கடிச்சவாய்துடைச்சான்
காஞ்சொறி
கடிச்சை
கடிச்சைமீன்
ஒருவகைப் பூண்டு
ஒரு மரவகை
கடிஞை
பிச்சைப் பாத்திரம், இரப்போர் கலம்
மட்கலம்
கடிதடம்
அரை
நிதம்பம், பெண்குறி
கடிதப் போக்குவரத்து
(இருவருக்கிடையே நிகழும்) கடிதப் பரிமாற்றம்
கடிதம்
பசை பூசிய துணி
காகிதம், ஏடு, ஓலை, திருமுகம்
பிசின்
கடிதம்
ஒருவர் மற்றொருவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியை எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பும் தாள்
கடிதல்
ஓட்டுதல், நீக்குதல்
அழித்தல்
கண்டித்தல்
கோபித்தல்
விரைதல்
கொல்லுதல்
வெட்டுதல்
அடக்குதல்
கடிதில்
கடிது
கடிது
கடியது
கடிதில்
கடிது
கடுமையானது
விரைவாய்
மிக
கடிதேசம்
இடை
இடுப்பு
கடித்தகம்
கேடகம்
கடித்தல்
பல்லாற் கடித்தல்
வடுப்படுத்துதல், தழும்புபடுத்தல்
துண்டித்தல்
கயிறு முதலியன இறுக்கிப் பிடித்தல்
விடாது பற்றுதல்
கடித்திரம்
மேகலை
கடிநகர்
காவல் உள்ள நகரம்
மணமனை
கடிந்தமன்
குயவன்
கடிந்தோன்
முனிவன்
கடினம்
வன்மை, மென்மையின்மை
கொடுமை
அருமை
கடினம்
(-ஆன) (செயலைக் குறிக்கும்போது) எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
கடினை
உரப்பாய் விழியகத்தேயுள்ள வெளிச்சவ்வு
கடிபடி
சண்டை
கடுமையான ஆணை
கடிப்பகை
கடுகு
வேம்பு
கடிப்பகை
வேம்பு
கடுகு
வெண்கடுகு
வெண்சிறுகடுகு
கடிப்பம்
காதணி
அணிகலச் செப்பு
கெண்டி
கடிப்பா
ஊறுகாய்
கறி
கடிப்பான்
ஊறுகாய்
கறி
கடிப்பிடுகோல்
முரசறைகோல்
கடிப்பிணை
காதணி
கடிப்பிரதேசம்
பின்பக்கம்
கடிப்பிரோதம்
தொடைச்சந்து
கடிப்பு
குறுந்தடி
துருத்தியின் கைப்பிடி
காதணி
ஆமை
குமிழ்
கடிபட்ட தழும்பு
கடிப்பேறு
முரசினை அடிகோலால் அடிக்கை
கடிப்பை
சிறுகடுகு
கடிப்பை
வெண்சிறுகடுகு
கடிமனை
திருமண வீடு
காவலிடம்
கடிமரம்
காவல்மரம்
பகைவர் அணுகா வண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவல்மரம்
கடிமாடம்
காவலமைந்த கன்னிமாடம்
கடிமுரசம்
அரசாங்கத்திற்குரிய முரசம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.