iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 170 of 297

கிரகமாலிகை கோள்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை
கிரகமாலை கோள்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை
கிரகம் கோள்
கிரகம் சூரியன் சந்திரன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது
கிரகம் கோள்கள் தாள அளவையுள் ஒன்று வீடு
கிரகம் சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளிப் பொருள்
கிரகவக்கிரம் கோள் பின்னோக்கிச் செல்லும் நடை
கிரகவட்டம் கோள் செல்லும் வழி
கிரகவீதி கோள் செல்லும் வழி
கிரகாராதனை நவக்கிரக பூசை
கிரகி மனத்தில் வாங்குதல்
கிரகிக்கை அவதானம்
கிரகித்தல் பற்றுதல் நுண்ணிதின் உணர்தல் ஏற்றுக்கொள்ளுதல் துப்பறிதல் சாரம் வாங்குதல் குறிப்பால் அறிதல்
கிரகிப்பு மனத்தில் இருத்திக் கொள்ளும் தன்மை
கிரகிப்பு புரிந்துகொள்ளும் திறன்
கிரக்கம் களைப்பு
கிரங்குதல் சோர்வடைதல்
கிரசேமிரம் பச்சைக் கருப்பூரம்
கிரஞ்சனம் முருங்கைமரம்
கிரணன் சூரியன்
கிரணமாலி சூரியன்
கிரணம் ஒளி கதிர் சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று
கிரணம் (சூரியனின், சந்திரனின்) ஒளிக் கதிர்
கிரணம்வீசுதல் ஒளிவீசுதல்
கிரது வேள்வி நரகவகை ஒரு முனிவர்
கிரந்தகர்த்தா நூலாசிரியன்
கிரந்தக்காரன் அதிகப்பிரசங்கி
கிரந்தம் நூல் ஒற்று ஒழித்து உயிரும் உயிர் மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம் வடமொழியை எழுதற்குத் தமிழ் மக்கள் வழங்கிய எழுத்து வடமொழி
கிரந்தம் சமஸ்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து
கிரந்தி முடிச்சு இடை பிங்கலை சுழிமுனை நாடி மூன்றின் சந்தி கிரந்திநோய் ஏலத்தோல் நெல்லிப்பருப்பு
கிரந்தி மேகப்புண்
கிரந்திகம் திப்பிலிமூலம்
கிரந்திதகரம் நந்தியாவட்டை
கிரந்திப்பண்டம் புண்களை உண்டாக்குந் தின்பண்டம்
கிரந்திப்புண் மேகக்கட்டி சிலந்திப்புண்
கிரந்திப்புண் பால்வினை நோயின் அறிகுறியாக ஆண்குறி, உதடு, கைவிரல் முதலிய உறுப்புகளில் தோன்றும் ஒரு வகைப் புண்
கிரந்திமூலம் திப்பிலிமூலம்
கிரந்திவாயு குழந்தை நோய்வகை
கிரமக்காரன் ஒழுங்காக நடப்பவன்
கிரமதாவா ஒழுங்கு வழக்கு
கிரமப்பிரசவம் சுகமான பிரசவம்
கிரமம் முறை : ஒழுங்கு
கிரமம் ஒழுங்கு நீதிமுறை வேதமோதுதலில் ஒருவகை
கிரமம் முறை
கிரமி ஒழுங்காய் நடப்போன் சாத்திர விதிப்படி நடப்பவன்
கிரமுகம் கமுகமரம்
கிரயக்காரன் விற்பவன்
கிரயசாசனம் விற்பனை ஆவணம்
கிரயச்சீட்டு விற்பனை ஆவணம்
கிரயபத்திரம் விற்பனை ஆவணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together