iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 171 of 297

கிரயம் விலை
கிரயம் விற்பனை விலைத்தொகை
கிரயம் (பெரும்பாலும் நிலம், வீடு போன்றவை பெறும்) விலை
கிரயாத்து மலைவேம்பு
கிரயாபதம் வினைமுற்றுச் சொல்
கிரவுஞ்சம் அன்றிற்புள் கோழி பறக்கும் அளவுள்ள தொலைவு கிரவுஞ்சத்தீவு கிரவுஞ்சமலை
கிரவுண்டு (இரண்டாயிரத்து நானூறு சதுர அடி உள்ள) வீடு கட்டும் மனை
கிராகதி நிலவேம்பு
கிராகியம் அறியத்தக்கது கொள்ளத்தக்கது
கிராக்கி தேவைக்கு ஏற்றவாறு பண்டம் கிடைக்காத நிலைப்பாடு
கிராக்கி அருமை விலையேற்றம்
கிராக்கி (தேவை அதிகமாக இருக்கும்போது வாங்குவோர் ஒரு பொருளுக்காக அல்லது மக்கள் ஒரு நபருக்காக) வேண்டியிருக்கும் நிலை
கிராக்கிபண்ணு (ஒருவர் ஒன்றைச் செய்யும் முன் தனக்கு) பல வேலை இருப்பது போலவும் நேரமே இல்லாதது போலவும் காட்டுதல்
கிராக்கிப் படி அகவிலைப் படி
கிராக்கிப்படி அகவிலைப்படி
கிராணம் மறைவு, கிரகணம் சிறுவட்டில் மூக்கு
கிராணி ஒருவகைக் கழிச்சல்நோய் எழுத்தர்
கிராண்ட் உரிமம்
கிராதகன் கொடுமைக்காரன்
கிராதகன் கொடூரமான தீமை இழைப்பவன்
கிராதகம் கொடுமை
கிராதகம் கொடுமை
கிராதகி கொடுமைக்காரி
கிராதகி கிராதகன் என்பதன் பெண்பால்
கிராதன் வேடன் மலைக்குறவன் கொடியவன்
கிராதமூர்த்தி வேட்டுவக்கோலம் கொண்ட சிவபிரான்
கிராதி மரத்தினாற் செய்த வேலி, அளியடைப்பு
கிராதி பாதுகாப்புக் கருதி ஜன்னல்களில் பொருத்தப்படும் அல்லது ஒரு இடத்தில் வேலியாக அமைக்கப்படும், உலோகத் துண்டுகளைப் பற்றவைத்து உருவாக்கப்படும் தடுப்பு
கிராந்தி சூரியவீதி கிரகச்சாய்வு
கிராந்திமண்டலம் சூரியவீதி
கிராந்திவீதி சூரியவீதி
கிராந்துதல் மறைந்துகொள்ளுதல் இணைத்தல்
கிரான் விலைபெற்ற. (C. G.)
கிராப் குறிவு
கிராப்பு தலைமுடி அலங்கார ஒப்பனை
கிராம முன்சீப் (முன்பு வருவாய்த் துறையால்) ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்பட்டவரும் நில சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தவருமான கிராம அதிகாரி
கிராமக்கணக்கன் ஊர்க் கணக்குவேலை பார்ப்போன்
கிராமக்காவல் ஊர்காவல் ஊர்காவற்காரன்
கிராமசமுதாயம் வருமானமுள்ள ஊர்ப் பொதுச் சொத்து
கிராமசிம்மம் நாய்
கிராமச் செலவு ஊர்ப் பொதுச்செலவு
கிராமச்சாவடி ஊர்ப் பொதுவிடம்
கிராமணி ஊர்த் தலைவன் தலைமையானவன் கிராமியன் சான்றாரிலும் கைக்கோளரிலும் ஒரு சாரார்க்கு வழங்கும் படடப்பெயர்
கிராமதேவதை ஊரைக் காக்கும் பெண் தெய்வம்
கிராமதேவதை (பெரும்பாலும்) கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வணங்கப்படும் தெய்வம்
கிராமத்தான் நாட்டுப்புறத்தான்
கிராமத்தார் ஊர் மகாசனம்
கிராமநத்தம் ஊரையடுத்து வீடுகள் கட்டக் கூடிய இடம்
கிராமமானியம் இடைக்கால அரசர்களால் ஊர்தோறும் பணியாள்களுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலம்
கிராமமேரை ஊர் வேலைக்காரரின் சுதந்திரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together