iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 172 of 297

கிராமம் சிற்றூர்
கிராமம் நூறு குடியுள்ள ஊர் மருதநிலத்தூர் ஊர் நீர்வாழ் பறவை சுரங்களின் சேர்க்கை வகை
கிராமம் பரப்பிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள ஊர்
கிராமாதிகாரி ஊர்த்தலைவன்
கிராமாந்தரம் நாட்டுப்புறம்
கிராமாந்திரம் கிராமமும் கிராமத்தை ஒட்டிய பகுதியும்
கிராமிய நாட்டுப்புறம் சார்ந்த
கிராமிய கிராமத்தைச் சார்ந்த
கிராமியன் நாட்டுப்புறத்தவன்
கிராமியம் நாட்டுப்புறமக்கள் பேசும் கொச்சைப் பேச்சு இழிவானது
கிராம் கடிவாளம்
கிராம்பு இலவங்கம்
கிராம்பு (சமையலில் நறுமணப் பொருளாகவும் வைத்தியத்தில் எண்ணெய் எடுக்கவும் பயன்படும்) லவங்க மரத்தின் இதழ்கள் விரியாத கரிய நிற மொட்டு
கிராய் புற்காடு கருஞ்சேற்று நிலம்
கிராய்தல் சுவர் முதலியவற்றைத் தேய்த்துத் துலக்கல்
கிராவணம் கல்மலை
கிராவம் கல்மலை
கிரி பன்றி மலை பிணையாளி இலக்கினம்
கிரிகன்னி துர்க்கை வெள்ளைக் காக்கணங்கொடி
கிரிகரன் ஒரு வாயு
கிரிகள் இமயம் மந்தரம் கயிலை விந்தம் நிடதம் ஏமகூடம் நீலம் கந்தமாதனம்
கிரிகிரி காட்டுப்பன்றி
கிரிகை வழிபாடு
கிரிகை செய்கை
கிரிகோலம் அலங்கோலம்
கிரிக்கட்டி கண் இமையில் உண்டாகும் வீக்கம்
கிரிசன் சிவன்
கிரிசம் மென்மை
கிரிசரம் மலையிற் பிறந்த யானை
கிரிசு குறுவாள்
கிரிசுக் கத்தி குறுவாள்
கிரிசை பார்வதி செய்கை
கிரிச்சம் வருத்தம்
கிரித சாக்கரி ஒரு பண்வகை
கிரிதுர்க்கம் மலையரண்
கிரிமல்லிகை வெட்பாலைமரம் மலைமல்லிகை
கிரிமிஞ்சி ஒருவகைச் சிவப்புச் சாயம்
கிரியா ஊக்கி தான் எந்த வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ளதில் வேதியியல் மாற்றத்தைத் தூண்டுவதற்கான பொருள்
கிரியா மார்க்கம் முத்திக்குரிய கிரியையாகிய வழி
கிரியாசத்தி ஐந்து சத்தியுள் ஒன்று அது வினைத்துணையாக நின்று உலகங்களை யாக்குவது
கிரியாபூசை கிரியாபாகத்தான் புரியும் பூசை
கிரியாவான் கிரியையினின்று ஒழுகுவோன்
கிரியை செய்கை சிவனை வழிபடுகை இறுதிக் கடன் தாளப் பிரமாணத்துள் ஒன்று வினை கிரியாசக்தி
கிரியைக்கேடு முறைகேடு
கிரிராசன் இமயமலை
கிரிவாணம் நீலாஞ்சனக் கல்
கிரீசன் சிவன்
கிரீச்செனல் ஓர் ஒலிக்குறிப்பு
கிரீடதாரி முடிதரித்தோன்
கிரீடம் முடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together