iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 173 of 297

கிரீடம் மணிமுடி வேலிப்பருத்தி
கிரீடம் (அரசன், அரசி போன்றோர் தங்கள்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் (தங்கத்தால் செய்த) அணி
கிரீடாதிபதி முடிமன்னன்
கிரீடி அரசன் அருச்சுனன்
கிரீடித்தல் விளையாடுதல் புணர்தல்
கிரீடை விளையாட்டு மகளிர் விளையாட்டு புணர்ச்சி
கிரீட்டி பிரண்டைக்கொடி
கிரீட்டுமம் முதுவேனிற்காலம்
கிரீதன் பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட தத்துப்பிள்ளை
கிரீவம் கழுத்து
கிருகசாரி இல்லறத்தான், இல்லற நிலையிலுள்ளவன்
கிருகச்சித்திரம் குடும்பச் சச்சரவு
கிருகதேவதை இல்லுறை தெய்வம்
கிருகத்தன் இல்லறத்தான், இல்லற நிலையிலுள்ளவன்
கிருகபதி வீட்டுத் தலைவன் இல்லறத்தான்
கிருகப் பிரவேசம் புதுமனை புகு விழா புதுமனை புகுதல்
கிருகப் பிரவேசம் புதுமனையிற் புகும்போது செய்யும் சடங்கு மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யும் சடங்கு
கிருகம் வீடு
கிருகரன் பசி கோபம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வாயுக்களுள் ஒன்று
கிருகி இல்வாழ்வான்
கிருகிணி மனைவி
கிருசம் மெலிவு இளைப்பு
கிருசாரான்னம் அன்னத்துடன் எள்ளுப்பொடி கலந்த உணவு
கிருட்டி தலையீற்றுப் பசு பன்றி பிரண்டைக்கொடி
கிருட்டிகன் பயிரிடுவோன் வேளாளன்
கிருட்டிணன் கண்ணன் அருச்சுனன்
கிருட்டிணபக்கம் தேய்பிறை, அபரபட்சம்
கிருட்டிணபட்சம் தேய்பிறை, அபரபட்சம்
கிருட்டிணபாணம் எட்டிமரம்
கிருட்டிணமூலி துளசி
கிருட்டிணம் கறுப்பு இரும்பு மிளகு துரிசு காகம் குயில் மான்வகை
கிருட்டிணை திரௌபதி ஓர் யாறு கடுகு முந்திரிகை வால்மிளகு
கிருட்டினாசினம் மான்தோல்
கிருதகிருத்தியன் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவன்
கிருதக்கினதை செய்நன்றி கோறல்
கிருதக்கினன் நன்றி மறந்தவன்
கிருதக்கு வஞ்சகம்
கிருதஞ்ஞதை செய்நன்றியறிகை
கிருதஞ்ஞன் செய்நன்றியறிபவன்
கிருதன் செருக்குள்ளவன்
கிருதம் செய்யப்பட்டது கிருதயுகம் நெய் செம்முருங்கைமரம்
கிருதயுகம் நான்கு யுகங்களுள் முதல் யுகம்
கிருதயுகம் (புராணத்தில்) நான்கு யுகங்களில் (நன்மைகள் நிறைந்த) முதல் யுகம்
கிருதா ஆடவர் காதின் அருகில் கன்னப் பகுதியில் அடர்த்தியாகவும் நீளமாகவும் விளங்கும் தலைமுடியின் தொடர்ச்சி
கிருதா கன்னமீசை
கிருதா (ஆண்கள்) காதின் அருகில் அடர்த்தியாகவும் நீளமாகவும் தலைமுடியின் தொடர்ச்சியாக வளர்க்கும் முடி
கிருதார்த்தன் பேறுபெற்றவன்
கிருதி இசைப்பாட்டு கீர்த்தனம்
கிருதி பாட்டின் ராகத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம்
கிருது செருக்கு ஒய்யாரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together