14,846 words starting with க · page 174 of 297
Tamil Word
Tamil Meaning
கிருதுக்காரன்
செருக்குள்ளவன்
கிருத்தம்
செய்யப்பட்டது
கிருத்தி
கார்த்திகை
கிருத்திகை
கார்த்திகை
கிருத்திமம்
தோல்
செயற்கையானது
பொய்
பூதம்
கிருத்தியம்
தொழில்
பிதிர்கடன்
ஐந்தொழில்
கிருத்திரம்
கழுகு
கிருத்திரிமம்
போலியானது
வஞ்சனை
குறும்புச் செயல்
கிருத்திரிமம்
(ஒருவருக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்தோடு செய்யப்படும்) தொல்லை
கிருத்திவாசன்
சிவபெருமான்
கிருபணத்துவம்
இவறல் தன்மை, உலோபம்
கிருபணன்
இவறல் தன்மையுடையவன், உலோபி
கிருபணம்
இவறல் தன்மை, உலோபம்
கிருபாகடாட்சம்
அருட்பார்வை
கிருபாகரன்
அருளுக்கு இருப்பிடமானவன்
கிருபாகரம்
திருவருள்
கிருபாசமுத்திரம்
அருட்கடல்
கிருபாமூர்த்தி
அருளுடையவன்
கிருபாளு
அருளுடையவன்
கிருபை
அருள்
கருணை
கிருபை
கருணை
கிருபைக்கண்
அருட்பார்வை
கிருமி
புழு
கிருமி
(உடலில், உணவில் வாழும்) நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினம்
கிருமிசத்துரு
பலாசு
பலாசம் விதை
கிருமிநாசம்
குரோசானியோமம்
பலாசம் விதை
பேய்ப்பீர்க்கு
பங்கம்பாளைச்செடி
கிருமிநாசினி
தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்து
கிருமிமலடு
கருப்பையில் புழுக்களால் உண்டாகும் மலட்டுத் தன்மை
கிருமிவைத்தல்
புண்ணிற் புழுவுண்டாதல்
கிருஷிகன்
உழவுத் தொழில் செய்வோன்
உழுகுடி,குடியானவன்,பயிரிடுவோன்,விவசாயி
கிருஷ்ணன்
கண்ணன்
கிருஷ்ணபட்சம்
தேய்பிறைக் காலம்
கிரேதம்
நான்கு யுகங்களுள் முதல் யுகம்
கிரேதயுகம்
நான்கு யுகங்களுள் முதல் யுகம்
கிரேதை
நான்கு யுகங்களுள் முதல் யுகம்
கிரேந்தி
ஏலத்தோல்
கிரேனிடல்
அஞ்சியொடுங்குதற் குறிப்பு
கிரௌஞ்சம்
கோழிபறக்கும் அளவுள்ள தொலைவு
ஒரு மலை
கிரவுஞ்சத்தீவு
அன்றில் பறவை
கிறக்கம்
(மிகுந்த தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) கண்கள் உள்ளிழுத்துக்கொள்ளும் மயக்க நிலை
கிறக்கு
(ஒருவரைத் தூக்கம், காமம் முதலியன) நிலைதடுமாறச்செய்தல்
கிறங்கு
(ஒருவர் தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) நிலைதடுமாறுதல்
கிறாக்கி
அருமை
விலையேற்றம்
கிறாம்புதல்
மெல்லச் செதுக்குதல்
கிறாய்
பச்சைநிறக் களிமன்
கிறாளித்தனம்
கொடுமை
கிறி
குழந்தைகளின் முன்கையில் அணியும் சிறு பவள வடம்
பொய்
தந்திரம்
மாயம்
கிறிசு
குறுவாள்
கிறிச்சிடுதல்
கிறிச்சென்று ஒலித்தல்
கிறித்தல்
மாயஞ்செய்தல்
கிறித்தவன்
கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.