iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 175 of 297

கிறித்தவம் கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் வாழ்க்கை நெறியாகக் கொண்ட மதம்
கிறிஸ்து (அர்ச்சிக்கப்பட்ட) இயேசு
கிறு ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)
கிறுகிறு (ஏதேனும் ஒன்றால் கவரப்பட்டு) தன் நிலை அல்லது வசம் இழத்தல்
கிறுகிறு-என்று தலைச்சுற்றலும் மயக்கமுமாக
கிறுகிறுத்தல் மயக்கமாதல் தடுமாறுதல்
கிறுகிறுப்பு தலைச் சுற்றல்
கிறுகிறுப்பு தலைச்சுழற்சி செருக்கு
கிறுகிறுப்பு தலைச்சுற்றல்
கிறுகிறெனல் தலைசுற்றற் குறிப்பு விரைவுக் குறிப்பு
கிறுக்கன் அறிவுகலங்கியவன் : பைத்தியக்காரன்
கிறுக்கன் பைத்தியக்காரன் ஆணவம் பிடித்தவன்
கிறுக்கன் தான் செய்வது இன்னதென்று அறியாதபடி இருக்கும் அறிவு கலங்கியவன்
கிறுக்கல் எழுத்தைப் படிக்க முடியாதவாறு எழுதுதல்
கிறுக்கல் தாறுமாறாக எழுதுதல் எழுத்தின் அடிப்பு
கிறுக்கல் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்பட்டிருப்பது
கிறுக்கு படிக்க முடியாதபடி எழுது : மனக்கோணல்
கிறுக்கு உருத்தெரியாத எழுத்து எழுதியதை அடித்தல் தலைச்சுற்று பைத்தியம் மிக்க ஆசை ஆணவம்
கிறுக்கு1 படித்து அறிந்துகொள்ள இயலாதபடி எழுதுதல்
கிறுக்கு2 பைத்தியம்
கிறுக்குதல் எழுதுதல் கீறித்தள்ளல் வரைந்த எழுத்தை அடித்தல் தலைச்சுற்றுதல்
கிறுங்குதல் அசைதல்
கிறுசன் குங்குமப்பூ மஞ்சள்
கிறுது குறும்பு செருக்கு
கிறுதுவேதன் பீர்க்கங்கொடி
கிறுத்துவம் அகில்
கிற்பன் அடிமையானவன்
கிற்பு வலிமை வேலைப்பாடு செய்கை அடிமைத்தனம்
கிற்றல் ஆற்றல் கொள்ளுதல்
கிற்றல் செய்யுந்திறங்கொள்ளுதல்
கில எதிர்பார்த்தல் முதலிய பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச் சொல். சுவாகதங் கிலவென்று (திருவிளை. இரசவாத. 15)
கில¦பம் அலி
கிலமாதல் பழுதுபடுதல்
கிலம் சிதைந்தது சிறுமை புன்மை
கிலாய்த்தல் சினங்கொள்ளல் அங்கலாய்த்தல்
கிலி பீதி : மனக்கலக்கம்
கிலி அச்சம் பயம்
கிலி பயப்படுகிறபடி நடந்துவிடும் என்ற மனக் கலக்கம்
கிலிகோலம் சீர்கேடு அலங்கோலம்
கிலிசம்பறை சீர்கேடு அலங்கோலம்
கிலிசயம்பறை சீர்கேடு அலங்கோலம்
கிலிசைகெட்ட வேலையற்ற
கிலிபிடித்தல் மனத்தில் அதிக அச்சங்கொள்ளுதல்
கிலுகிலி பிள்ளைகள் ஆட்டு கிலுகிலுப்பை
கிலுகிலுத்தல் கிலுகிலுவென்று ஒலித்தல் ஆரவாரித்தல்
கிலுகிலுப்பை சிறுவர் விளையாட்டுப் பொருள்
கிலுகிலுப்பை ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக்கருவி செடிவகை கொடிவகை
கிலுகிலெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கிலுக்கம் பறவைவகை
கிலுக்கு ஒலிக்கை கிலுகிலுப்பை ஒரு விளையாட்டுக் கருவி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together