iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 176 of 297

கிலுக்குதல் ஒலிக்கச்செய்தல்
கிலுக்குத்தடி அஞ்சலெடுத்துச் செல்லுவோர் கையில் கொண்டு ஒலிசெய்யும் தடி
கிலுங்குதல் ஒலித்தல்
கிலுத்தம் மணிக்கட்டு மக்கள் வடிவான பழமுடைய மரவகை
கிலுபதம் முறைமை, நியாயம்
கிலுமொலெனல் வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு அடர்ச்சிக் குறிப்பு
கிலேசம் சஞ்சலம் கலந்த துக்கம் மனவருத்தம் பயம்
கிலேசம் சஞ்சலம் கலந்த துக்கம்
கிலேசித்தல் துன்பப்படுதல்
கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229 2)
கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை
கில்கில்லெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கில்தல் ஆற்றல் கொள்ளுதல்
கில்லம் கழுத்து தொண்டைக்குழி
கில்லாடி மிகுந்த சாமர்த்தியசாலி : திறமையுடையவன்
கில்லாடி மிகுந்த சாமர்த்தியம் காட்டுபவன்
கில்லிதாண்டு கிட்டிப்புள்
கிளத்தல் புலப்படக் கூறுதல் விதந்து கூறுதல்
கிளத்துதல் புலப்படக் கூறுதல் விதந்து கூறுதல்
கிளப் ஓட்டல்
கிளப்பம் கிளர்ச்சி
கிளப்பிவிடுதல் தூண்டிவிடுதல் நீக்குதல்
கிளப்பு நகரச் செய் பரவச் செய் பொய்ச் செய்தியைக் கிளப்பி விடு உணவு விடுதி எழுப்பு
கிளப்பு எழும்புகை சொல்லுகை சோற்றுக்கடை
கிளப்புதல் எழுப்புதல் சுவர் முதலியன எழச்செய்தல் நீக்குதல் உண்டாக்குதல் தூண்டிவிடுதல்
கிளம்பல் எழும்பல் பதிவுப் புத்தகத்தில் புதிதாகச் சேர்த்த நிலங்களின் அட்டவணை
கிளம்பிவிடுதல் மனமின்றிச் சம்மதித்தல் குடிபோதல்
கிளம்பு (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்
கிளம்புதல் மேலெழுதல் விளக்கமாதல் பூமி மட்டத்திற்குமேல் வருதல் மூண்டெழுதல் உண்டாதல் புறப்படுதல் அதிகப்படுதல் எடுபடுதல்
கிளர் ஒளி பூந்தாது
கிளர் (உணர்ச்சி முதலியவை) வெளிப்படுதல்
கிளர்ச்சி எழும்புகை: மேலோங்குதல் உள்ளக் கிளர்ச்சி வளர்ச்சி செழிப்பு சினம் கலவரம் இறுமாப்பு
கிளர்ச்சி (உள்ளம் அடையும்) உணர்ச்சிமயமான மனநிலை
கிளர்தல் மேலெழுதல் வளர்தல் மிகுதல் விளங்குதல் சிறத்தல் உள்ளக் கிளர்ச்சி கொள்ளுதல் சினத்தல் இறுமாப்புக் கொள்ளுதல்
கிளர்த்து (ஆர்வம், பயம் முதலியவற்றை) வெளிப்படச்செய்தல்
கிளர்த்துதல் எழுப்புதல்: நிறைத்தல்
கிளர்வரி நடுநின்றார், மாறுபட்ட இருவருக்குஞ் சந்து சொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு
கிளர்வி கதவு
கிளறிப்பார்த்தல் ஆராய்ந்து தெரிதல் கிண்டிப் பார்த்தல் தூண்டிவிடுதல்
கிளறிவிடுதல் கிண்டிவிடுதல் தூண்டிவிடுதல் மறைபொருளை வெளியாக்குதல்
கிளறு கிண்டுதல்
கிளறுதல் கிண்டுதல் கலக்குதல் துழாவுதல் துருவி ஆராய்தல் வெளியாக்குதல்
கிளவரி தண்ணீர்விட்டான் கிழங்கு
கிளவி சொல், பேச்சு, கூற்று, மொழி
கிளவி மொழி பேச்சு சொல் அகப்பொருள் துறை
கிளவி (பெரும்பாலும் இலக்கணத்தில்) சொல்
கிளவிக்கொத்து கோவைப் பிரபந்தத்தின் பல துறை கொண்ட அதிகாரம்
கிளவிக்கோவை அகப்பொருட்கோவை
கிளவித்தலைவன் அகப்பொருள் தலைவன்
கிளா களா

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together