iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 177 of 297

கிளாய் எள்ளுக்காய்க் கோது
கிளி கிள்ளை, பறவைவகை, கிளிவகை, கிளிமீன்: வெட்டுக்கிளி
கிளி பச்சை நிறத்தில் சிறகையும் சிவந்த நிறத்தில் வளைந்த மூக்கையும் உடைய (அழகிற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும்) ஒரு வகைப் பறவை
கிளி ஜோசியம் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுகளில் ஒன்றைக் கிளியை விட்டு எடுக்கச்செய்து ஒருவருக்குச் சொல்லப்படுகிற சோதிடம்
கிளிகடிகருவி கிளியோட்டுங் கருவி
கிளிகடிகோல் கிளியோட்டுங் கருவியுள் ஒன்று
கிளிக்கூடு கிளியை அடைத்து வளர்க்கும் பஞ்சரம் குற்றவாளிகளை அடைத்துத் துன்புறுத்தும் கூடு வழக்குமன்றத்தில் சாட்சிகளேனும் கைதிகளேனும் நிற்கும் அடைப்பிடம்
கிளிக்கொம்பன் வளைகொம்புள்ள மாடு
கிளிக்கொம்பு கிளிமூக்குப்போல வளைந்த விலங்குக் கொம்பு
கிளிச்சிறை கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை
கிளிஞ்சல் இரு (சம) ஓடுகளால் மூடப்பட்டிருக்கிற உடல் அமைப்பை உடைய கடலில் வாழும் உயிரினம்/அந்த உயிரினத்தின் ஓடு
கிளிஞ்சல் சுண்ணாம்பு கிளிஞ்சலை நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு
கிளிஞ்சிற்சுண்ணாம்பு கிளிஞ்சிலை நீற்றியெடுக்கும் நீறு
கிளிஞ்சில் கடல்வாழ் உயிர்வகை
கிளித்தட்டு ஒருவகை விளையாட்டு
கிளிப்பிள்ளை கிளி கிளிக்குஞ்சு
கிளிமூக்கன் கற்றாழை வளைந்த மூக்குடையவன்
கிளிமூக்கு கிளிமூக்குப் போன்றது சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத் துண்டு
கிளிமூக்குக்கிழங்கு ஆகாசகருடன் கிழங்கு
கிளிமூக்கெழுத்தாணி தலைப்பக்கம் கிளிமூக்குப் போன்ற கத்தியையுடைய எழுத்தாணிவகை
கிளியந்தட்டு ஒருவகை விளையாட்டு
கிளியீடு கிளியினாற் பொந்துகளிற் சேர்த்து வைக்கப்பட்ட கதிர்கள்
கிளுகிளு (உடலுறவு நினைவால்) சிலிர்ப்புத் தன்மை அடைதல்
கிளுகிளுத்தல் மகிழ்தல்
கிளுகிளுப்பு மனக்கிளர்ச்சியான உணர்வு
கிளுகிளுப்பு (ஆண்பெண் இடையே ஏற்படும்) சிலிர்ப்பான உணர்வு
கிளுகிளெனல் சிரித்தல் முதலிய ஒலிக்குறிப்பு செழித்தற் குறிப்பு ஒளிர்தற் குறிப்பு
கிளுவை செடிவகை உயிர்வேலி பறவைவகை மீன்வகை மரவகை
கிளை இபம்
கிளை கப்பு பூங்கொத்து தளிர் சுற்றம் பகுப்பு இனம் உறவினர் மூங்கில் ஓர் இசைக்கருவி ஓர் இசை
கிளை1 (மரத்தின் தொடர்ச்சியாக) பல பிரிவுகள் ஏற்படுதல்
கிளை2 மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி
கிளைகூட்டுதல் ஆந்தைகள் கூட்டமாய்ச் சத்தமிடுதல்
கிளைக்கதை ஒன்றிலிருந்து பலகதை தோன்றுங்கதை
கிளைக்கொம்பு பன்றியின் கோரப்பல்
கிளைச்சங்கம் துணைச்சங்கம்
கிளைஞர் உறவினர் நட்பினர் மருதநிலமாக்கள்
கிளைதல் நீக்குதல் களைதல் ஆடை களைதல் கிளறுதல்
கிளைத்தல் மரம் கப்புவிடுதல் பெருகுதல் உண்டாதல் நெருங்குதல் விளைதல் நிறைதல் கிளறுதல்
கிளைநதி ஆற்றினின்று பிரிந்து செல்லும் சிற்றாறு
கிளைநதி ஓர் ஆற்றிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லும் ஆறு
கிளைநரம்பு குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்னும் யாழ் நரம்புகள்
கிளைப்பு கப்புவிடுகை கிண்டுகை
கிளைப்பெயர் சுற்றத்தை உணர்த்தும் பெயர்
கிளைமை உறவு
கிளைமொழி இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து (அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து) சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை
கிளையடுப்பு கொடியடுப்பு
கிளையார் உறவினர் நண்பர்
கிளையிதழ் புறவிதழ்
கிளையோடுதல் கிளைவிடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together