14,846 words starting with க · page 178 of 297
Tamil Word
Tamil Meaning
கிளைவழி
கொடிவழி, வமிசம்
கிளைவிளக்கு
பல கிளைகளையுடைய மணவிளக்குவகை
கிளைவிழுதல்
கப்பு உண்டாதல்
கிள்ளல்
நகத்தாலெடுத்தல்
தோண்டுதல்
அழித்தல்
சிறிதளவு எடுத்தல்
கிள்ளவடு
கரண்டகம்
கிள்ளாக்கு
அதிகாரச் சீட்டு
கிள்ளாப்பிறாண்டு
விளையாட்டுவகை
அலட்சியமாகப் பரிமாறுகை
கிள்ளி
சோழர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்
கிள்ளிக்காட்டுதல்
குறிப்புக் காட்டுதல்
சிறிதளவு பரிமாறுதல்
கிள்ளிக்கொடுத்தல்
சிறுகக் கொடுத்தல்
தூண்டிவிடுதல்
கிள்ளித்தெளித்தல்
சிறிது கொடுத்தல்
கிள்ளியெறி
நீக்கு
கிள்ளிவிடுதல்
தூண்டிவிடுதல்
கிள்ளு
கிள்ளப்பட்ட துண்டு
கிள்ளுகை
கிள்ளு
(இலை, காம்பு முதலியவற்றை) நகத்தால் துண்டாக்குதல்
கிள்ளுக்கீரை
அற்பமான ஒன்று
மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற
நினைப்பு
கிள்ளுக்கீரை
கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை
எளிமை
கிள்ளுக்கீரை
(மிகச் சுலபமாகச் சமாளித்துவிடலாம் என்ற நோக்கில்) அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
கிள்ளுங்கிழியுமாய்
பயனற்றதாய்
கிள்ளுதல்
நகத்தாலெடுத்தல்
தோண்டுதல்
அழித்தல்
சிறிதளவு எடுத்தல்
கிள்ளை
கிளி
கருங்கிளி
குதிரை
சாதிபத்திரி
கிள்ளைச்சாதம்
கிளிக்குஞ்சு
கிழக்கதை
தொன்மம், பழங்கதை
கிழக்கத்தி
கீழ்த்திசைக்குரிய
கிழக்கத்திய
See கிழக்கத்தி
கிழக்கத்திய
(உலகில்) கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளைச் சார்ந்த
கிழக்கு
கிழக்குத் திசை
கீழிடம்
இழிவு
பள்ளம்
கிழக்கு
சூரியன் உதிக்கும் திசை
கிழக்குக்கணவாய்
கிழக்குத்தொடர்ச்சி மலை
கிழக்குவெளுத்தல்
பொழுதுவிடியத் தொடங்குதல்
கிழக்கோட்டான்
வயது மூத்தோரை அவமதிப்பாகக் குறித்தல்
கிழக்கோட்டான்
(இகழ்ச்சியாகக் கூறும்போது) (வீட்டில் நடக்கும் எல்லாச் செயல்களையும் கவனித்துக்கொண்டு இருக்கும்) வயதானவர்
கிழங்கான்
கடல்மீன்வகை
கிழங்கிருத்தல்
அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல்
கிழங்கு
செடிகொடிகளின் மூலம்
காரணம்
கிழங்கு
சில வகையான தாவரங்களில் நிலத்திற்கு அடியில் விளையும் திரட்சியான பகுதி
கிழங்கெடுத்தல்
அடியோடு அழித்தல்
கிழடன்
(வெறுப்பாகக் கூறும்போது) கிழவன்
கிழடு
முதுமையுடையவர்
கிழடு
முதுமை
முதியது
கிழடு கட்டை
முதுமை உடையவர்
கிழடுகட்டை
அகவை முதிர்ந்து பயனற்றவர்
கிழடுகட்டை
மிகவும் வயதாகி எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்
கிழடுதட்டு
வெளிப்படையாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல்
கிழத்தனம்
முதுமை
கிழத்தி
உரியவள்
தலைவி
கிழமழை
பெய்து ஓயும் நிலையிலுள்ள மழை
கிழமேல்
கிழக்கு மேற்காக
கிழமை
வாரம்
கிழமை
உரிமை
உறவு
நட்பு
ஆறாம் வேற்றுமைப் பொருள்
குணம்
வாரநாள்
முதுமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.