14,846 words starting with க · page 179 of 297
Tamil Word
Tamil Meaning
கிழமை
வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக் குறிப்பிடும் சொல்
கிழமைக்கழுதல்
இறுந்துபட்ட எட்டாம்நாள் துக்கம் கொண்டாடுதல்
கிழமைவட்டம்
ஏழுநாள் கொண்ட அளவு
கிழம்
கிழடு கட்டை
கிழம்
முதுமை
முதுமையடைந்தவர்
கிழம்
கிழடு
கிழம்படுதல்
முதுமையடைதல்
கிழலை
திசை
மரக்கலத்தின் சாய்வுப்பக்கம்
கிழவது
உரியது
கிழவன்
உரியவன்
தலைவன்
மருதநிலத் தலைவன்
அகவை முதிர்ந்தவன்
எண்ணெய்க்கசடு
பரணி
கிழவன்
வயது முதிர்ந்தவன்
கிழவி
தலைவி
முதியவள்
முருங்கைமரம்
கிழவி
கிழவன் என்பதன் பெண்பால்
கிழவு
முதுமை
கிழவோன்
உரியவன்
தலைவன்
முதியவன்
கிழாஅன்
தயிர்த்தாழி
கிழாத்தி
கிளாத்தி
கிழாத்தி
கடல்மீன்வகை
நன்னீரில் வாழும் மீன்வகை
கிழான்
உரியவன்
சூரியன்
வேளாளர் பட்டப்பெயர்
தயிர்த்தாழி
கிழான்பச்சை
சந்தனவகை
கிழார்
வேளாளர் பட்டப்பெயர்
நீர் இறைக்கும் பொறி
தோட்டம்
கிழாலை
களர்நிலம்
கிழாள்
உரியவள்
கிழி
கிழிபட்ட துகில்
சீலையில் எழுதிய ஓவியம்
பொற்கிழி
நிதிப்பொதி
கதிர்க்கிழி
கோவணம்
கிழி1
(துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல்
கிழி2
(துணி, காகிதம், தோல் முதலியவற்றைக் கை முதலிய உறுப்புகளால் அல்லது ஒரு கருவியால்) ஓர் இடத்தில் பிரித்தல் அல்லது பிரிந்துபோகுமாறு செய்தல்
கிழி3
(வெறுப்புடன் பேசும்போது) சாதித்தல்
கிழிகட்டுதல்
துணியில் முடிந்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக் கட்டுதல்
கிழிக்கட்டு
துணியிற் கட்டிய நிதி முதலியன
கிழிசல்
கிழிந்தது
கிழிசல்
கிழிந்திருப்பது
கிழிச்சீரை
பணம் பொதிந்த சீலை
கிழிதம்
நிதிக்கிழி
கிழிதல்
பீறுதல், பிளந்துபோதல்
பேர்தல்
தோல்வியுறுதல்
அழிதல்
கிழித்தல்
கிழியச்செய்தல்
பேர்த்தல்
கீறுதல்
கோடு வரைதல்
சாதித்தல்
தின்னுதல்
சொல்லாற் கண்டித்தல்
அங்காத்தல்
கிழிப்பவன்
திறமையற்றவனின் செயற்பாடு குறித்து வெறுப்புடன் குறித்தல்
கிழிப்பு
கிழிக்கை
பிளப்பு
குகை
கிழிமுறி
கிழிக்கப்பட்ட ஆவணம்
கிழியறுத்தல்
வாதத்தில் வென்று பொற்கிழி பெறுதல்
கிழியல்
கிழிவு
கிழிந்தது
பயனற்றவன்
கிழியீடு
நிதிப்பொதி
பொன்முடிப்பு
கிழிவு
கிழிதல்
வாய்ப்புக் கிடைக்காமை
கிஸ்தி
நிலவரி
கிஸ்மிஸ் பழம்
உலர்ந்த திராட்சை
கிஸ்மிஸ்பழம்
உலர்ந்த திராட்சை
கீ
திறவி
கீ
ஓர் உயிர்மெய் எழுத்து (க்+ஈ), கவ்வருக்கத்தில் நான்காம் எழுத்து
கீ செய்ன்
திறவிக் கொத்து
கீகசம்
எலும்பை யொட்டிய தசை
மிகச்சிறிய புழுச்சாதி
கீகடம்
நெருக்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.