iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 18 of 297

கடிமூலம் முள்ளங்கிச்செடி
கடிமூலம் முள்ளங்கிச் செடி
கடியடு சிற்றரத்தை
கடியது கடுமையானது
கடியந்திரம் ஏற்றமரம்
கடியன் கடியவன்
கடியன் கடுமையுள்ளவன், கடின சித்த முடையவன்
கடியறை மணவறை
கடியல் தோணியின் குறுக்குமரம் மரக்கலங்களின் குறுக்குமரம்
கடியாரம் கடிகாரம்
கடியிரத்தம் மூக்கிரட்டைப் பூண்டு
கடியிரத்தல் மூக்கிரட்டை
கடியிருக்கை திருமண மண்டபம்
கடியைகாரம் கடிகாரம்
கடிரோகம் கோரைக்கிழங்கு
கடிரோமம் கோரைக்கிழங்கு
கடிலா மூக்கிரட்டை
கடில்லகம் துளசி
கடிவட்டு வட்டுடை
கடிவாய் பல் பட்ட இடம், கடித்த இடம்
கடிவாய் (நாய், தேள் முதலியவை) பல்லால் கடித்து அல்லது கொடுக்கால் கொட்டிக் காயம் ஏற்படுத்திய இடம்
கடிவாளப்பூண் விருளை
கடிவாளம் குதிரையின் வாய்வடம், குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி
கடிவாள் குதிரையின் வாய்வடம், குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி
கடிவை யானை
கடீரகம் உபத்தம்
கடு கடுக்காய்மரம் கசப்பு நஞ்சு முள் கார்ப்பு துவர்ப்பு முதலை பாம்பு
கடு (கை அல்லது கால் ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்வதால் அல்லது நீண்ட நேரம் செய்வதால்) குத்துவது போன்று வலித்தல்(வயிற்றில்) பிசைவது போன்ற வலி ஏற்படுதல்
கடுக கடிதில்
கடுக கடிதில் விரைய விரைவில்
கடுகடு கடுமையை வெளிப்படுத்துதல்
கடுகடு (பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின்) கடுமையை வெளிப்படுத்துதல்
கடுகடுத்தல் விரைதல்
கடுகடுத்தல் உறைத்தல் சினக்குறிப்புக் காட்டுதல் வெடுவெடுத்தல் விறுவிறுப்போடு வலித்தல்
கடுகடுப்பு சினத்தால் வெளியாகும் கடுமை
கடுகடுப்பு வெறுப்பு சினக்குறிப்பு மிக்க உறைப்பு குத்துவலி
கடுகடுப்பு (கோபத்தால் பேச்சில், செயலில் வெளியாகும்) கடுமை
கடுகதி (பேருந்து, ரயில் போன்றவற்றைக் குறிக்கையில்) விரைவு
கடுகன்னம் கடுகோரை
கடுகம் கார்ப்பு கடுகுரோகிணி சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று திரிகடுகம் என்னும் நூல் மோதிரம் குடம்
கடுகலாத்தி கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி
கடுகி சுண்டைச்செடி
கடுகீடகம் கொசுகு
கடுகு கடுகுபூண்டு குன்றிக்கொடி எண்ணெய்க் கசடு
கடுகு (எண்ணெய் எடுப்பதற்கும் சமையலில் தாளிப்பதற்கும் பயன்படும்) மிகச் சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதை
கடுகுசாதம் கடுகோரை
கடுகுடுத்தல் தெளிவின்றிப் பேசுதல் சினமாய்ப் பேசுதல்
கடுகுடுத்தான் துடிப்புள்ளவன்
கடுகுதல் கடுகல்
கடுகுதல் விரைதல் மிகுதல் அணுகுதல் குறைதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together