iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 180 of 297

கீக்கீயெனல் பறவையொலிக் குறிப்பு
கீசகம் மூங்கில் குரங்கு தலைக்கிடு காப்புறை
கீசன் சூரியன் போர்வல்லோன்
கீசம்பறை முறைகேடு, ஒழுங்கீனம்
கீசரன் சரக்கொன்றைமரம்
கீசரி சரக்கொன்றைமரம்
கீசறை முறைகேடு, ஒழுங்கீனம்
கீசா பொய்
கீசுகீசெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கீச்சாங்குருவி ஒருவகைப் பறவை
கீச்சான் குழந்தை கீச்சாங்குருவி கடல்மீன் வகை
கீச்சி பாசிமணியாலான கழுத்தணி
கீச்சிடுதல் கீச்சென்று சத்தமிடுதல்
கீச்சு அழுகையொலி ஒருசார் புள்ளொலி உருகியிறுகிய இரும்பு
கீச்சுக் கிட்டம் இரும்புக் கிட்டம்
கீச்சுக்கீச்சுத் தம்பலம் குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு
கீச்சுக்கீச்சுத் தாம்பளம் குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு
கீச்சுக்கீச்செனல் ஓர் ஒலிக்குறிப்பு
கீச்சுக்குரல் காதைத் துளைக்கும் ஒலி
கீச்சுக்குரல் ஒருவகை மென்குரல்
கீச்சுக்குரல் காதைத் துளைப்பது போன்ற ஒலி எழுப்பும் குரல்
கீச்சுப்புட்டை அண்டவாதம், வாதநோய்
கீச்சுமூச்செனல் கூக்குரலிடுங் குறிப்பு
கீடப்பகை வாய்விளங்கம்
கீடமணி மின்மினி
கீடமாரி சிறுபுள்ளடிப் பூண்டு
கீடம் புழு
கீடம் புழு கோற்புழு வண்டு
கீணம் சிதைவு கேடு
கீணர் கீழோர், அற்பர்
கீண்டல் கிழித்தல் கிண்டுதல் கிளைத்தல் பிளத்தல்
கீதசாலை இன்னிசை பயிலும் இடம்
கீதநடை சாமவேதம்
கீதம் பாடல் பண்
கீதம் இசைப்பாட்டு இன்னிசை வண்டு மூங்கில்
கீதம் (இனிய) இசை
கீதவம் ஊமத்தை
கீதவாத்தியம் இசைக்கருவி
கீதவீதி கீதநாதம் வருகின்ற வழி
கீதவுறுப்பு இசைப்பாட்டின் கூறு
கீதவேதம் சாமவேதம்
கீதாங்கம் இசைக்கு வாசிக்கும் வாச்சியக் கூறு
கீதானுகம் கீதாங்கம்
கீதாரி இடையர்
கீதி பாடுகை கருங்காலி பாட்டு
கீதை நீதிகளைக் கூறும் அருட்பாடல் பகவத்கீதை
கீனம் இழிவு குறைவு
கீன்றல் கீறுதல்
கீரணம் விழுங்கல்
கீரம் கிளி கருங்கிளி பால் நீர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together