14,846 words starting with க · page 181 of 297
Tamil Word
Tamil Meaning
கீரவாணி
ஒரு பண்வகை
இருபத்தேழாம் மேளகர்த்தா
கீரி
கீரிப்பிள்ளை
கருவாலி
மரவகை
கள்ளி
கீரி
உடலிலும் வாலிலும் அடர்த்தியான முடியுடையதும் பாம்புக்குப் பகையாக இருப்பதுமான ஒரு விலங்கு
கீரிநோய்
வயிற்றுப் பூச்சியால் வருங் குழந்தை நோய்
கீரிப்பல்
சிறு பல்
கீரிப்பல்
கூர்மையான சிறிய பல்
கீரிப்பாம்பு
வயிற்றிலுள்ள ஒருவகைப் புழு
கீரிப்பிள்ளை
நகுலம்
கீரிப்பூச்சி
கீரைப்பூச்சி
கீரிப்பூண்டு
பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு பூடு
கீரிராசி
சுறுசுறுப்பில்லாது மிகப் பருத்துள்ள குதிரைச் சாதி
கீரை
உணவுக்குப் பயன்படும் இலைவகை
கீரை
தோட்டங்களில் வளர்க்கப்படும் செடியின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் (வேகவைத்து உண்ணக் கூடிய) இலை
கீரைக்காரன்
கீரையைப் பயிரிட்டு விற்போன்
கீரைநார்ப்பட்டு
பட்டுச்சீலைவகை
கீரைப்பாம்பு
நாக்குப்பூச்சி
கீரிப்பாம்பு
கீரைப்பாம்பு
வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி
கீரைப்பூச்சி
வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி
கீரைமசித்தல்
சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் கடைந்து பதப்படுத்துதல்
கீரைமணி
கழுத்தில் அணியும் ஒருவகைச் சிறு பாசிமணி
கீரைமீன்
ஒருவகைச் சிறிய மீன்
கீர்
சொல்
பாட்டு
பாயசவகை
கீர்கீரெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கீர்த்தனம்
ஓர் இசைப்பாட்டு
புகழ்ச்சி
கீர்த்தனை
ஓர் இசைப்பாட்டு
புகழ்ச்சி
கீர்த்தனை
பாட்டின் பாடத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம்
கீர்த்தி
புகழ்
கீர்த்தி
(ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ்
கீர்த்தித்தல்
புகழ்தல்
கீர்த்தித்தானம்
சென்மலக்கினம்
கீர்த்திமான்
புகழ்பெற்றவன்
கீர்த்திமை
புகழ்
கீர்த்திலட்சுமி
புகழாகிய திரு
கீர்வாணி
ஒரு பண்வகை
கீறல்
பிளவு
வரிவரைகை
எழுதுகை
கீற்றுக்கையெழுத்து
கையெழுத்திடத் தெரியாதவன்
கீறல்
(கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) பதிந்த கோடு
கீறிக் காயவைத்தல்
உப்புக்கண்டம் உலர்த்துதல்
கீறிப்பார்த்தல்
ஆய்ந்தறிதல்
கீறியாற்றுதல்
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல்
கீறு
வரி
பிளப்பு
துண்டம்
எழுத்து
தென்னமட்டை அல்லது பனங்கிழங்கின் பாதி
கீறு1
(கூரிய முனையுடைய பொருள் ஒரு பரப்பில்) கிழித்தல்
கீறு2
(தேங்காய் முதலியவற்றின்) கீற்று
கீறுதல்
வரி கீறுதல்
எழுதுதல்
கிறுக்குதல்
கிழித்தல்
பறண்டுதல்
அறுத்தல்
வகிர்தல்
குறிப்பித்தல்
கடத்தல்
கீற்கதவு
கீல் தைக்கப்பட்ட கதவு
கீற்கொண்டை
மயிர் முடித்தலின்வகை
கீற்பாய்
தார் பூசின துணி
கீற்பிடிப்பு
வாதப்பிடிப்பு நோய்
கீற்றன்
குறுக்குக் கோடுள்ள புடைவை
கீற்று
வரி
துண்டு
கூரைவேயும் தென்னங்கீற்று
கிடுகு
வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று
கீற்று1
(வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.