iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 182 of 297

கீற்று2 (சில காய்கறிகளை அல்லது பழங்களை) அறுத்து எடுத்த துண்டு
கீற்றுக்கால் வெடிப்புள்ள பாதம்
கீற்றுமதி மூன்றாம் பிறைச்சந்திரன்
கீலக அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்திரண்டாம் ஆண்டு
கீலகம் தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.)
கீலகம் ஆணி பொருத்து விரகு
கீலகவெட்டை மிகுவெப்பம் கீலக ஆண்டுப் பஞ்சம்
கீலச்சு உருவம் உண்டாக்கும் கட்டளையச்சு
கீலம் ஆணி சுடர்க்கொழுந்து பிசின் கிழிதுண்டம் வெட்டு பூசுந்தார்
கீலம் பிளவு
கீலம்கீலமாக துண்டுதுண்டாக
கீலாணி கதவு முதலியவற்றின் கீலைப் பற்றியிருக்கும் ஆணி
கீலாரி இடையர்
கீலாலம் இரத்தம் நீர் காடி
கீலி விரகன் தந்திரமுள்ளவன்
கீல் கீலகம் (கீலக்கம்)
கீல் உடற்பொருத்து கதவின் கீல் பூசுந்தார்
கீல்1 பெட்டியின் மூடி, கதவு முதலியவற்றைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தும் உலோகப் பட்டை
கீல்2 (கறையான் அரிக்காமல் இருக்க மரச் சாமான்களுக்குப் பூசப்படும் திரவநிலையில் உள்ள) தார்
கீல்கீலாய் சந்து சந்தாய்
கீல்தல் கிழித்தல்
கீல்பூசுதல் தாரடித்தல்
கீல்முளை கதவிற் கீல்தாங்கும் முளை
கீல்லுதல் கிழித்தல்
கீல்வாதம் கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய்
கீல்வாதம் (அழற்சி காரணமாக) மூட்டுகளில் ஏற்படும் வலியும் விறைப்புத் தன்மையும்
கீல்வாயு கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய்
கீல்வீக்கம் கீல்மூட்டு வீங்குதல்
கீளி கடல்மீன்வகை
கீளுடை கோவணம், இலங்கோடு
கீள் கூறு
கீள் கூறு இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரைஞாண்
கீள்தல் கிழித்தல் உடைதல்
கீள்ளுதல் கிழித்தல் உடைதல்
கீழண்டை கிழக்குப் பக்கம், கிழக்குப்புறம்
கீழது கீழுள்ளது
கீழறுதல் படைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல்
கீழறுத்தல் நிலத்தில் சுரங்கம் செய்தல் சதி செய்தல்
கீழறுப்பான் சூழ்ச்சியாற் பிறரைக் கெடுப்பவன்
கீழறை கீழறுக்கை நிலவறை பொந்து
கீழாடை (கூத்து முதலியவற்றில்) ஆண்கள் இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடை
கீழாதல் தாழ்வடைதல் தளர்தல்
கீழாநெல்லி நெல்லிச் செடிவகை சிறிய மரவகை
கீழாநெல்லி காய் போன்ற பகுதிகளை உடைய காம்பையும் சிறு இலைகளையும் கொண்ட (மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்தும்) ஒரு வகைச் செடி
கீழாறு நிலத்தினுள்ளோடும் ஆறு
கீழிசை பாடுதற்குரிய குற்றங்களுள் ஒன்று
கீழிடுதல் தாழ்த்தல்
கீழிதழ் கீழுதடு
கீழிருத்தல் உட்பட்டிருத்தல்
கீழுக்குப் போதல் தாழ்நிலைக்கு வருதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together