iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 183 of 297

கீழுதல் கிழித்தல் பிளத்தல், சிதைத்தல் தோண்டுதல் மீறுதல் கோடுகிழித்தல் பறியுண்ணுதல்
கீழுலகு பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் அவை, அதலம், விதலம், சுதலம், தராதலம் இரசாதலம், மகாதலம், பாதலம்
கீழே1 தரையில்
கீழேழுலகம் பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் அவை, அதலம், விதலம், சுதலம், தராதலம் இரசாதலம், மகாதலம், பாதலம்
கீழை கிழக்கத்திய
கீழைத்திசை கீழ்த்திசை
கீழைநாள் விடியற்காலம்
கீழோங்கி செம்படவரில் கீழ்வகுப்பார்
கீழோசை கீழிசை
கீழோர் தாழ்ந்தோர், உழவர் சண்டாளர்
கீழ் கீழிடம் கிழக்கு பள்ளம் முற்காலம் குற்றம் கயமை இழிந்தவன் கீழே ஏழனுருபு மறதி கடிவாளம்
கீழ்1 கிழக்கு
கீழ்2 தரக் குறைவு
கீழ்3 (மேல்பகுதிக்கு அல்லது நிலைக்கு மாறான) அடிப்பகுதி
கீழ்காற்று கிழக்கிலிருந்து வீசும் காற்று
கீழ்க்கடை கழிந்துபோன நாள்கள் இழிந்தது
கீழ்க்கணக்கு அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம் பொருள் இன்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை கீழ்வாய் இலக்கம் உதவிக்கணக்கன்
கீழ்க்கண் கீழ்ப்பார்வை கண்ணின் கீழ்ப்பக்கம்
கீழ்க்கண்ட/கீழ்க்காணும் (விளம்பரம், கேள்வித்தாள் முதலியவற்றில்) கீழே கொடுக்கப்பட்டுள்ள
கீழ்க்கதுவாய்த்தொடை அளவடியுள் ஈற்றயற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத் தொடுப்பது
கீழ்க்காது காதடி
கீழ்க்காற்று கிழக்குத் திக்கில் இருந்து வீசுகின்ற காற்று
கீழ்க்குரல் அடிக்குரல் மந்தவொலி
கீழ்ச்சாதி தாழ்ந்த சாதி, கீழ்பிறப்பு
கீழ்தல் கிழித்தல் பிளத்தல், சிதைத்தல் தோண்டுதல் மீறுதல் கோடுகிழித்தல் பறியுண்ணுதல்
கீழ்த்தட்டு (மக்களைக் குறிக்கையில்) சமூகத்தில் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் உள்ள
கீழ்த்தரம் இழிந்த தரம் தாழ்ந்தபடி
கீழ்த்திசை கிழக்கு
கீழ்த்திசைப்பாலன் இந்திரன்
கீழ்த்திசையியல் உலகில் கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்களின் வரலாறு, கலை முதலியவற்றைப்பற்றிய படிப்பு
கீழ்நிலை தாழ்ந்த நிலைமை கீழ்மாடம், நிலவறை
கீழ்நோக்கம் கீழ்ப்பார்வை கீழானவற்றில் மனம் விரும்புகை
கீழ்நோக்குதல் கீழே பார்த்தல் தரையின் கீழாதல் தாழ்ந்த நிலைக்குப் போதல் கீழானவற்றில் மனம் செல்லுதல் கழிச்சலாதல்
கீழ்பால் கிழக்கு
கீழ்போகம் கிழங்குகளின் விளைவு
கீழ்ப்படி இணங்கு
கீழ்ப்படி (ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு) எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோதல்
கீழ்ப்படிதல் அடங்கிநடத்தல்
கீழ்ப்படிவு அமைவு, அடங்கிப்பணிகை
கீழ்ப்படு உட்படுதல்
கீழ்ப்படுதல் அடங்குதல் இழிவுபடுதல்
கீழ்ப்படுத்தல் அடங்குதல், தாழ்வுபடுத்தல் இழிவுறச் செய்தல்
கீழ்ப்பட்டவர் தாழ்ந்தவர்
கீழ்ப்பயிர் பயிருக்குக்கீழ் உண்டாகும் பயிர் புன்செய்ப் பயிர்
கீழ்ப்பாடு கீழ்ப்பக்கம்
கீழ்ப்பாதி குடிவாரம்
கீழ்ப்பாய்ச்சி மூலைக்கச்சம்
கீழ்ப்பாய்ச்சிக் கட்டு (செய்யும் வேலைக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில்) வேட்டியின் முனையைக் கால்களுக்கு இடையேவிட்டு இறுக்கமாக இழுத்துப் பின்பக்கம் செருகிக் கட்டுதல்
கீழ்ப்பாய்ச்சிக் கட்டுதல் வேட்டியை மடித்துவைத்துக் கட்டும் வகை
கீழ்ப்பார்வை கீழ்நோக்குகை வஞ்சகப்பார்வை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together