14,846 words starting with க · page 184 of 297
Tamil Word
Tamil Meaning
கீழ்ப்பால்
கீழ்ச்சாதி
கீழ்ப்பாவல்
மரக்கலத்தின் ஓர் உறுப்பு
கீழ்ப்புறம்
கீழ்ப்பக்கம்
கப்பலின் சாய்வுப் பக்கம்
கீழ்மகன்
இழிந்தோன்
சனி
கீழ்மக்கள்
இழிந்தோர்
கீழ்மடை
கடைமடை
மடைநீர் பாய்தற்குத் தொலைவான நிலம்
கீழ்மரம்
அச்சுமரம்
கீழ்மாடம்
நிலவறை
கீழ்முந்திரி
கீழ்வாய் இலக்கங்களுள் ஒன்று, 1/102400
கீழ்மேலாதல்
தலைகீழாதல்
கீழ்மை
இழிவு, தாழ்மை
கீழ்வாயிலக்கம்
ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு, பின்ன எண்ணின் கீழ்த்தொகை
கீழ்வாய்
மோவாய்
சிற்றெண்
பெண்குறி
கீழ்வாய்நெல்லி
கீழாநெல்லி
கீழ்விழுதல்
செயல் முடிவதற்காகத் தாழ்தல்
கீழ்வு
கீழிடம்
கீழ்வெட்டு
தடுத்துப் பேசுகை
கிண்டல் பேச்சு
சதிசெய்து கெடுக்கை
கீழ்வெட்டு வெட்டுதல்
சதிசெய்தல்
தடுத்துப் பேசுதல்
வெட்டிய கிணற்றின் அடியில் மேலும் வெட்டுதல்
கு
Sign of the dative case
நான்கனுருபு. (தொல். சொல். 76.)
Connective particle, as in அறிகுவேன்
ஒருசாரியை. (கலித். 79, 18.)
Suffix added to verbs, nouns, etc., to form
(A) abstract nouns, as நன்கு
பண்புப்பெயர்வகுதி:
(b) verbal nouns, as போக்கு
தொழிற்பெயர்விகுதி:
(c) finite verbs in 1st (pers. sing. fut.), as உண்கு
த்ன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி
கு
ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+உ)
நான்கனுருபு
ஒரு சாரியை
பண்புபெயர் விகுதி
தொழிற்பெயர் விகுதி
தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி
வடமொழியில் இன்மைக்கும் எதிர்மறைக்கும் வரும் ஒரு முன்னொட்டு
பூமி
குகன்
முருகன்
இராமரிடம் நட்டு கொண்ட ஓர் ஓடக்காரன்
குகன்
முருகன்
இராமரிடம் நட்புக்கொண்ட ஒரு வேடன்
குரு
குகம்
மலைக்குகை
வேகமான நடையுள்ள குதிரை
நுட்பம்
மறைவு
குகரம்
மலைக்குகை
சுரங்கம்
குகரர்
சாவகத்தீவில் வாழும் ஒரு சாதியார்
குகலிதம்
ஒலி
குயிலின் குரல்
குகாக்கிரசர்
பிள்ளையார்
குகாரணி
உமை
குகீலம்
மலை
குகு
அமாவாசை
பத்து நாடியுள் ஒன்று
கூகையொலி
குகுரன்
நாய்
குகுலா
கடுகுரோகிணி
தேனீ
குகூகம்
குயில்
குகை
மலையில் விலங்குகள் தங்கும் இடம்
முனிவர் வாழிடம்
சிமிழ் உலோகங்களை உருக்கும் பாத்திரம்
கல்லறை
குகைக்காமன்
கல்நார்
குகைச்சி
கறையான் புற்று
குகைப்புடம்
மூசையில் வைத்து இடும் புடம்
குகைமேனாதத்தீ
சுவர்ணபேதி
குக்கன்
நாய்
குக்கர்
மிக இழிந்தோர்
குக்கல்
கக்குவான் நோய்
நாய்
குக்கல்
கக்குவான்
குக்கி
வயிறு
குக்கிராமம்
(நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும்) வசதிகள் குறைந்த மிகச் சிறிய கிராமம்
குக்கிலம்
அதிவிடயப்பூண்டு
குக்கில்
செம்போத்து
குங்கிலியம்
குங்கிலியப்பிசின்
குக்குடசர்ப்பம்
ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் தன்மையதான பாம்பு
குக்குடச்சூட்டு
கோழித்தலைக் கந்தகம்
குக்குடதீபம்
கோழி வடிவாக உள்ள கோயில் விளக்கு
குக்குடபுடம்
கோழிப்புடம், கோழியின் அளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.