14,846 words starting with க · page 185 of 297
Tamil Word
Tamil Meaning
குக்குடம்
கோழி
குக்குடசர்ப்பம்
குக்குடாசனம்
இரு பாதங்களையும் கீழ் வைத்துக் கோழிபோல் குந்தியிருந்து யோகம் செய்யும் இருக்கைவகை
குக்குடி
பெட்டைக்கோழி
இலவமரம்
குக்குதல்
இருமுதல்
குந்துதல்
குக்குரன்
நாய்
குக்குரம்
கோடகச்சாலைப் பூடு
குக்குரி
பெண்நாய்
குக்குறுவான்
ஒரு பறவை வகை
குக்குலி
செம்போத்து
குக்குலு
குங்கிலியம்
குக்குலுவம்
குங்கிலியம்
குக்கூடல்
முட்டாக்கு
குக்கூவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
குங்கிகுலியம்
ஒருவகை மரம், சாலமரம்
வெள்ளைக் குங்கிலியம்
கருங்குங்குலியம்
மலைக்கிளுவை
குங்கிலிகம்
குங்கிலியம்
வாலுளுவையரிசி
குங்கிலியம்
ஒருவகை மரம், சாலமரம்
வெள்ளைக் குங்கிலியம்
கருங்குங்குலியம்
மலைக்கிளுவை
குங்கிலியம்
வர்ணம், மருந்து ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தும் பாலைத் தரும் ஒரு வகை மரம்
குங்குதல்
குன்றுதல், குறைதல்
குங்குமக்காவி
செங்காவி
குங்குமச்சம்பா
மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல்வகை
குங்குமச்செப்பு
குங்குமம் வைக்கும் சிமிழ்
குங்குமச்சோரன்
குதிரையில் ஒருவகை
குங்குமப் பொட்டு
குங்குமப் பொடியால் நெற்றியிலிடும் திலகம்
குங்குமப்பரணி
குங்குமம் வைக்கும் சிமிழ்
குங்குமப்பூ
குங்குமமரத்தின் பூ
குங்குமப்பூ
சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருப்பதும் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைப் பூ
குங்குமம்
செடிவகை
மஞ்சளிலிருந்து செய்யும் மகளிர் செம்பொடி
குரங்கு மஞசள் நாறி
செஞ்சாந்து
நெற்றியிலிடும் குங்குமப் பொடி
குங்குமப்பூ
குங்குமம்
(பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக) நெற்றியில் இட்டுக்கொள்ளும் கரும் சிவப்புப் பொடி
குங்குமவர்ணி
மஞ்சட் கல்
அரிதாரம்
குங்குமவலரி
செவ்வலரிச்செடி
குங்குலு
ஒருவகை நீண்டமரம்
குங்கிலிய மரம்
குசக்கணக்கு
தவறான கணக்கு
குயவரில் கணக்குப் பார்க்கும் ஒருவகையினர்
குசக்கலம்
மட்பாண்டம்
குசத்தனம்
அறிவுக்குறைவு, மூடத்தனம்
குசத்தி
குயப்பெண்
ஓடு
பூவழலை
குசந்தனம்
செஞ்சந்தனம்
குசன்
செவ்வாய்
சீராமன் புதல்வருள் ஒருவன்
குசபலம்
மாதுளைமரம்
குசப்புத்தி
மடமை
குசமசக்கு
குழப்பம்
காரியச் சிக்கல்
குசம்
குயவற்குரிய
குசம்
தருப்பை
நீர்
மரம்
முலை
குயவற்குரியது
குசர்
பிசிர்
குசலக்காரன்
மந்திரக்காரன்
வஞ்சகன்
குசலன்
மிக வல்லோன்
அறிஞன்
சூழ்ச்சி வல்லோன்
குசலபுத்தி
கூர்மையான புத்தி
தந்திரபுத்தி
குசலப்பிரசினம்
நலங்கேட்டல்
குசலம்
நலம்
குசலம்
நலம்
நற்குணம்
மாட்சிமை
திறமை
தந்திரம்
மாந்திரிகம்
குசலம் விசாரிப்பு
நலன் விசாரித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.