iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 186 of 297

குசலவித்தை மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழில்களாகிய எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்மீட்டல் மந்திரவித்தை
குசலவேதனை இன்பவுணர்ச்சி
குசலாகுசலவேதனை இன்பதுன்ப வுணர்ச்சி
குசலை தடை சுவர்த்தலையிற் கட்டும் ஆரல்
குசவன் மட்பாண்டம் வனைவோன் மறை பொருளாளன்
குசவம் கொய்சகம் ஓரங்கொய்து சுருக்கப் பட்ட உடை
குசவோடு குயவன் செய்த ஓடு
குசாக்கிரபுத்தி மிக நுண்ணிய புத்தி, தருப்பை நுனிபோல் கூரிய அறிவு
குசாண்டு சிறுமை அற்பத்தன்மை
குசாற்காரன் மகிழ்ச்சியாயிருப்பவன் பகட்டுக் காரன்
குசால் மனக்களிப்பு நடையுடைபாவனைகளின் மினுக்கு
குசினி சமையல் அறை சமையல் வீடு
குசினி சமையலறை சிறியது சமையற்காரன்
குசினிப்பயிர் இளம்பயிர்
குசு நாற்றமடிக்கும் வாயு
குசு ஆசனவாய் வழியாக வெளியேறும் (நாற்றமடிக்கும்) வாயு
குசுகுசு காதில் இரகசியம் பேசுதல்
குசுகுசுத்தல் இரகசியம் பேசுதல், காதுக்குள் ஓதுதல்
குசுமம் பூ
குசுமாகரம் பூந்தோட்டம் இளவேனில்
குசுமாசவம் தேன்
குசும்பம் செந்துருக்கம்பூ மரம்
குசும்பா செந்துருக்கம்பூ மரம்
குசும்பு குறும்புச் செயல்
குசும்பு குறும்புத்தனம்
குசும்பு (தீமை தரக் கூடிய) விஷமம்
குசும்பை செந்துருக்கம்பூ மரம்
குசேசயம் தாமரை
குசை தருப்பைப்புல் குதிரைக் கடிவாளம் மகிழ்ச்சி குதிரையின் பிடரிமயிர்
குசைக்கயிறு குதிரையின் வாய்வடம்
குசைக்கிரந்தி தருப்பைப் பவித்திர முடிச்சு
குசோத்தியம் நேர்மையற்ற கேள்வி தந்திரம் பரிகாசம்
குச்சத்தின் பாதி சிறுபுள்ளடிப் பூண்டு
குச்சம் கொத்து ஒருவகை அலங்காரக்குஞ்சம் நெற்குஞ்சம் பற்பாடகம் குன்றி மணி நாணல் புறந்தூற்றுமொழி
குச்சரம் கூர்ச்சர நாடு
குச்சரி ஒரு பண்வகை முற்காலத்திலே வழங்கிய துகில்வகை
குச்சரித்தல் அருவருப்புக் கொள்ளுதல்
குச்சி மரக்குச்சி கொண்டையூசி ஒருவகைச்செடி முகடு
குச்சி உலர்ந்து கறுத்துக் காணப்படும் மெல்லிய கிளை
குச்சிகை வீணைவகை
குச்சிதம் இழிவு
குச்சித்தல் அருவருத்தல்
குச்சிப்புல் ஒருவகைப் புல்
குச்சிலியர் கூர்ச்சரர்
குச்சில் சிறு வீடு காண்க : குச்சுப்புல்
குச்சு ஓலையால் வேயப்பட்ட சிறு குடிசை
குச்சு மரக்குச்சு கடாவுமுளை கொண்டையூசி சிறுகுடில் சிற்றறை குஞ்சம் குச்சுப்புல் ஒரு காதணி கழுத்தணிவகை சீலையின் முன்மடி பாவாற்றி என்னும் நெசவுக் கருவி
குச்சு (பெரும்பாலும்) ஓலையால் வேயப்பட்ட சிறிய (குடிசை போன்ற) அமைப்பு
குச்சு மட்டை வெள்ளையடிக்கப் பயன் படுத்தும் மட்டை
குச்சுக்கெம்பு புறவிடம் மேடான சிவப்பு மணி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together