iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 187 of 297

குச்சுப்பிடித்தல் ஆடையைக் கொய்து வைத்தல் குஞ்சம் வைத்தல்
குச்சுப்புல் ஒருவகைப் புல், கொத்தாயுள்ள புல்
குச்சுமட்டை ஓவியரின் கருவிவகை வெள்ளையடித்தற்குதவும் மட்டை
குச்சுமட்டை (வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில்) நுனியைத் திரிதிரியாக நசுக்கிய மட்டை
குச்செறிதல் மயிர்சிலிர்த்தல்
குச்சை கொய்சகம்
குஞ்சங்கட்டுதல் அலங்காரத்துக்குத் தொங்கவிடுதல்
குஞ்சட்டி சிறுசட்டி
குஞ்சன் குறளன், குள்ளன்
குஞ்சம் குறள் கூன் குறளை பூங்கொத்து புற்குச்சு புடைவை அகலத்தின் அரைக்காற் பாகம் கொய்சகம் ஈயோட்டி பாவாற்றி குன்றிக்கொடி நாழி புளிநறளைச்செடி சீதாங்கபாடாணம்
குஞ்சரத்தீ யானைத்தீ
குஞ்சரமணி கழுத்தணிவகை
குஞ்சரம் யானை ஒரு சொல்லைச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி கருங்குவளை
குஞ்சரவொழுகை யானை கட்டிய வண்டி
குஞ்சராசனம் அரசமரம்
குஞ்சரி பெண்யானை முருகக் கடவுளின் மனைவியான தெய்வயானை
குஞ்சான் குழந்தையின் ஆண்குறி
குஞ்சாமணி ஆண்குழந்தைகளின் அரையிற் கட்டும் மணிவிசேடம்
குஞ்சாலாடு லட்டு
குஞ்சி சிறுமையானது பறவைக்குஞ்சு சிறியதாய் சிற்றப்பன் குழந்தையின் ஆண்குறி கொடிநாட்டுங் குழி கொடிக்குழை குடுமி தலை குன்றிக்கொடி சிற்றணுக்கள்
குஞ்சிதநடம் நடனம்
குஞ்சிதநடம் ஒரு காலைத் தூக்கி வளைந்தாடும் நடராசர் கூத்து
குஞ்சிதம் வளைந்தது
குஞ்சித்தல் கால்தூக்கி வளைத்தல் காலின் படங் குந்திநிற்றல்
குஞ்சியப்பன் தந்தையின் தம்பி தாயின் தங்கை கணவன் தாயின் இரண்டாம் கணவன்
குஞ்சியாயி சிறிய தாய் தந்தையின் தம்பி மனைவி தந்தையின் இரண்டாம் தாரம் தாயின் தங்கை
குஞ்சியாய்ச்சி சிறிய தாய் தந்தையின் தம்பி மனைவி தந்தையின் இரண்டாம் தாரம் தாயின் தங்கை
குஞ்சிரிப்பு புன்னகை
குஞ்சு பறவைக்குஞ்சு சிறுமை எலி அணில் முதலியவற்றின் குஞ்சு குழந்தையின் ஆண்குறி
குஞ்சு (பறவைகளின், மீன்களின், பல்லி போன்ற சில பிராணிகளின் முட்டையிலிருந்து வெளிவரும்) இளம் உயிர்(எலி, அணில் முதலிய சில இனங்கள் போடும்) குட்டி
குஞ்சு நறுக்குதல் ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சடங்கு செய்தல்
குஞ்சுகுளுவான் (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு வயதில் உள்ள குழந்தைகள்
குஞ்சுகுழந்தைகள் சிறியவும் பெரியவுமான குழந்தைகள்
குஞ்சுக்கடகம் சிறிய ஓலைப்பெட்டி
குஞ்சுக்குவைத்தல் முட்டையைக் குஞ்சுபொரிக்கும்படி வைத்தல்
குஞ்சுங்குழுமானும் பூச்சித்திரள் பல வயதிலுள்ள குழந்தைகளின் கூட்டம்
குஞ்சுச்சிப்பி முற்றாத முத்துச்சிப்பி
குஞ்சுபொரித்தல் முட்டையினின்று குஞ்சினை வெளிவிடுதல்
குஞ்சுப்பெட்டி சிறிய ஓலைப்பெட்டி
குஞ்சுரம் குன்றிமணி
குஞ்சுறை பறவைக்கூடு
குஞ்சை நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம்
குட வளைந்த (திருமுரு. 229 உரை.)
குட வளைந்த
குடகச்செலவு யாழில் இசைபட வாசிக்கும் வகையுள் ஒன்று
குடகன் சேரன் மேல்நாட்டான்
குடகன் சேரன் மேல்நாட்டன்
குடகம் மேற்கு தமிழ்நாட்டின் மேல்பாலுள்ள நாடு குடகுமலை கோளகபாடாணம்
குடகரம் உத்தாமணிக்கொடி, வேலிப்பருத்தி
குடகாற்று மேல்காற்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together