14,846 words starting with க · page 188 of 297
Tamil Word
Tamil Meaning
குடக்கனி
பலாப்பழம்
குடக்கம்
வளைவு
குடக்கால்
குடம் போன்ற விளக்குத் தண்டு
குடக்கி
வளைவானது
குடக்கினி
காசுக்கட்டி
கருங்காலிமரம்
குடக்கியன்
கூனன்
குடக்கு
மேற்கு
குடக்குழி
நீர்க்குண்டு
குடக்கூத்து
தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து
குடக்கூலி
வீட்டுவாடகை
வாடகை
குடக்கூலி
வீட்டு வாடகை
குடக்கோ
சேரன்
குடக்கோன்
சேரன்
குடங்கர்
குடம்
கும்பராசி
குடிசை
குடங்கவிழ்தல்
வண்டி குடம்சாய்ந்து விழுதல்
குடங்குதல்
வளைதல்
குடங்குல்
மடி
குடங்கை
உள்ளங்கை
எல்லா விரலும் கூட்டி உட்குழிக்கும் இணையா வினைக்கை
குடசப்பாலை
குளப்பாலை
குடசப்பாலை
கசப்பு வெட்பாலை
கறிப்பாலை
கொடிப்பாலைச் செடி
குடசம்
குடசப்பாலை
மலைமல்லிகை
குடச்சிப்பி
வளைவுள்ள சிப்பி
குடச்சூல்
பாதச் சிலம்புவகை
குடஞ்சாய்தல்
வண்டி குடம்சாய்ந்து விழுதல்
குடஞ்சுட்டவர்
பசுநிரை மேய்க்கும் இடையர்
குடஞ்சுட்டு
பசு
குடதாடி
தூணின்மேல் வைக்கும் குடவடிவான உறுப்பு
குடதிசை
மேற்குத் திக்கு
குடதேவர்
அகத்தியர்
குடத்தி
இடைச்சி
கழுதைப்புலி
ஓநாய்
குடநாடதன்
சேரன்
குடநாடன்
சேரன்
குடநாடு
மேல்நாடு
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று
குடந்தம்
கைகூப்பி மெய்வளைத்துச் செய்யும் வழிபாடு
நால்விரல் மடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை
குடம்
கும்பகோணம்
திரட்சி
குடந்தம்படுதல்
வழிபடுதல்
குடந்தை
வளைவு
கும்பகோணம்
குடபலை
மணித்தக்காளி
குடபுலம்
மேல்நாடு. குடபுலங் காவலர் மருமான் (சிறுபாண். 47)
குடபுலம்
மேல்நாடு
குடப்படை
உட்கோயிலின் அடிமட்டத்திலுள்ள கட்டடப் பகுதி
குடப்பம்
இருப்பைமரம்
குடப்பறை
குடவடிவமான பன்றிப்பறை
குடப்பாம்பிற் கையிடுதல்
பாம்பை அடைத்த குடத்திற் கையிட்டுச் சூளுரைத்தல்
குடப்பாம்பு
குடத்தில் அடைபட்ட பாம்பு
மதிற்பொறிவகை
குடப்பாலை
கசப்பு வெட்பாலை
கறிப்பாலை
கொடிப்பாலைச் செடி
குடப்பிழுக்கை
வரிக்கூத்துவகை
குடப்பெட்டி
நெல்வகை
குடமணம்
கருஞ்சீரகம்
குடமண்
வெண்மணல்
குடமலை
குடகுமலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.