14,846 words starting with க · page 189 of 297
Tamil Word
Tamil Meaning
குடமலைநாடு
குடகுநாடு
குடமல்லிகை
ஒருவகை மல்லிகை
குடமாடல்
குடக்கூத்து, மாயோன் கூத்து
குடமாலை
உருட்சியான மாலைவகை
குடமிளகாய்
மிளகாய்வகை
குடமிளகாய்
சற்றுப் பருமனான ஒரு வகை மிளகாய்
குடமுடைத்தல்
கொள்ளிவைப்பவன் பிணத்தைச் சுற்றிவந்து நீர்க்குடம் உடைக்கும் சாவுச் சடங்கு
குடமுனி
அகத்தியர்
குடமுழவம்
முழா வாத்தியவகை
குடமுழவு
பறவைகளை ஓட்டத் தினைப்புனத்தில் பயன்பட்டதாகும். பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.
குடமுழா
முழவு வாத்திய வகை
குடமுழா
முழா வாத்தியவகை
குடமுழுக்கு
திருமுழுக்கு, கும்பாபிடேகம்
குடமுழுக்கு
கும்பாபிஷேகம்
குடமூக்கில்
கும்பகோணம்
குடமூக்கு
கும்பகோணம்
குடம்
பானை
குடம்
நீர்க்குடம்
கும்பராசி
குடக்கூத்து
குடதாடி
வண்டிக்குடம்
திரட்சி
பசு
நகரம்
பூசம்
குடநாடு
வெல்லக்கட்டி
சதுரக்கள்ளி
குடம்
(நீர் வைத்துக்கொள்ளவும் எடுத்துவரவும் பயன்படுத்தும்) குவிந்த கீழ்ப்பகுதியும் குறுகிய கழுத்துப் பகுதியும் உடைய (மண், உலோகம் முதலியவற்றாலான) பாத்திரம்
குடம்பை
கூடு
முட்டை
ஏரி
உடல்
குடம்விட்டுக் கட்டுதல்
கலியாணத்திற்கு நடும் கோலை அடுக்குக் குடம்போலச் சீலையால் அலங்கரித்தல்
குடராசம்
பூரான்வகை
குடரி
யானைத்தோட்டி
குடர்
குடல்
குடற்சவ்வு
வயிற்றின் உறுப்பை மூடியிருக்குஞ் சவ்வு
குடற்படுவன்
குழந்தையின் குடர்நோய்வகை
குடற்பிடுங்கி
வாந்தியெடுக்கச் செய்வதாகிய துரிசு
குடற்புரை
குடலின் துளை
குடற்பை
கருப்பப் பை
குடற்போர்வை
கருப்பப் பை
குடற்றுடக்கு
இரத்தக் கலப்பான உறவு
குடலளைச்சல்
பெருங்குடலில் தோன்றும் நோய்வகை
குடலிரைச்சல்
வயிற்றிரைவு
குடலிறக்கம்
வயிற்றின் உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் தசை கிழிந்து அதன் வழியே குடல் சிறு அளவில் இறங்கியிருத்தல்
குடலெரிச்சல்
வயிறு காந்துகை, வயிற்றெரிச்சல்
குடலேறுதல்
குடல் இடம் மாறி மேலேறுதல்
குடலேற்றம்
குடல் இடம் மாறி மேலேறுதலால் உண்டாகும் நோய்
குடலேற்றம்
(பெரும்பாலும் குழந்தைகளுக்கு) வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய வகையில் குடலின் ஒரு பகுதி இடம் பிறழ்தல்
குடலை
பூக்கூடை
கதிர்க்கூடை
கிணற்றுக்கூடை
பழக்கூடு
கீற்றுக்கூடு
குடல்
குடலை
(பூக்களைப் பறித்துப் போட்டுக்கொள்ள) ஓலையால் பின்னப்பட்ட நீள் உருண்டை வடிவக் கூடை
குடலைக் குழப்புதல்
வாந்தி செய்யும்படி வயிற்றைப் புரட்டுதல்
குடலைக்கிணறு
ஒருவகை உறைக்கிணறு
குடலைப் பிடுங்குதல்
பசியால் வயிறு கிண்டப்படுதல்
வாந்தியெடுக்கவருதல்
குடலைப்பிடுங்கி
பசியால் வருத்தும் வயிற்று நோய்
குடலைப்பிடுங்கு
(பசி) வயிற்றை மேலும் கீழும் புரட்டுதல்
குடலையாகுதல்
கதிர் ஈனுதல்
குடலையுங்கதிரும்
கருக்கொண்டதும் கொள்ளும் நிலையில் உள்ளதுமான கதிர்
குடலைவயிறு
குழைந்த வயிறு
குடல்
வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய் பெருங்குடல்
சிறுகுடல்
காயின் குடல்
மரக்குடல்
பழக்குடல்
குடல்
இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்பு
குடல் விளக்கஞ் செய்தல்
பிறந்த வயிற்றைப் பெருமைபெறச் செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.