iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 19 of 297

கடுகுதிரளுதல் காய்ச்சும்போது எண்ணெய்க் கடுகு கூடுதல்
கடுகுபதம் மருந்தெண்ணெய்ப் பதங்களுள் ஒன்று
கடுகுமணி கடுகு சிறுமணி
கடுகுமணி வெண்கடுகு கழுத்தில் அணியும் சிறுமணி
கடுகுமாங்காய் ஆவக்காய்
கடுகுயகாந்தி இரசதபாஷாணம்
கடுகுரோகிணி ஒரு மருந்துச் சரக்கு
கடுகெண்ணெய் கடுகுத்தைலம்
கடுகெண்ணெய் கடுகு நெய், கடுகின் தைலம்
கடுகென விரைவாக
கடுகை கடுகுரோகணி
கடுகோரை கடுகும் நெய்யும் கலந்து சமைத்த சித்திரான்னம்
கடுக்கன் ஆண்கள் அணியும் சிறியக்காதணி
கடுக்கன் ஆடவர் காதணி ஒட்டுப்புல்
கடுக்கன் (ஆண்கள் அல்லது சிறுவர்கள்) காது மடலின் கீழ்ப்பகுதியில் போட்டுக்கொள்ளும் கல் வைத்துக் கட்டிய காதணி
கடுக்கன்புல் ஒருவகைப்புல்
கடுக்கம் விரைவு
கடுக்காய் கடுமரத்தின் காய், திரிபலையுள் ஒன்று ஒரு மருந்துச் சரக்கு
கடுக்காய் கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய்
கடுக்காய் கொடு (ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரிலேயே தன் சாமர்த்தியம், தந்திரம் முதலியவற்றால்) ஏமாற்றித் தப்பித்தல்
கடுக்காய் கொடுத்தல் ஏமாற்றி தப்புதல்
கடுக்காய்நண்டு ஒருநண்டு
கடுக்காய்வேர் அரேணுகம்
கடுக்கிரந்தி இஞ்சி
கடுக்குதல் முலாம் பூசுதல் சினக்குறி காட்டுதல் சுளித்தல் மேலே ஒதுக்குதல்
கடுக்கும் ஒக்கும்
கடுக்கும் ஒக்கும், ஓர் உவமவுருபு
கடுக்கெனல் கடுமைக் குறிப்பு
கடுக்கென்குதல் வளர்தல்
கடுக்கென்றவன் வளர்ந்தவன்
கடுக்கை கொன்றைமரம் சரக்கொன்றை மருதமரம்
கடுக்கைக்கண்ணியன் சிவன்
கடுங்கணாளன் வன்கணாளன், கொடியோன்
கடுங்கண் தறுகண்மை, அஞ்சாமை
கடுங்கதிர் சூரியன்
கடுங்கருத்து கூரிய கருத்து நேரே பொருளைத் தாராத கருத்து
கடுங்கள் அழன்றகள்
கடுங்கவி ஆசுகவி வல்லான்
கடுங்காந்தி வைப்புப் பாடாணத்துள் ஒன்று
கடுங்காப்பி பால் சேர்க்கப்படாத காபிபானம்
கடுங்காப்பி பால் சேர்க்கப்படாத காப்பி
கடுங்காய் சாதிக்காய் பழுக்கும் பருவம் சிறிதும் பெறாத காய்
கடுங்காய்ச்சல் மிகுந்த சுரம் அதிகமாக உலர்கை
கடுங்காய்தல் அறக்காய்தல்
கடுங்காய்நுங்கு முதிர்ந்தநுங்கு
கடுங்காய்நுங்கு முதிர்ந்த நுங்கு
கடுங்காரநீர் முட்டை
கடுங்காரம் ஒருவகை எரிமருந்து ஒருவகை உப்பு சாதிபத்திரி மிக்க உறைப்பு
கடுங்காலம் கொடிய காலம் பஞ்ச காலம் வெப்பமான காலம்
கடுங்கால் பெருங்காற்று, புயல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together