iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 191 of 297

குடிகேடன் குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்
குடிகேடன் தீயொழுக்கத்தால் குலத்தையழிப்போன்
குடிகேடன் குடிப் பழக்கத்தால் குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்
குடிகேடி குலத்தையழிப்பவன்(ள்) விபசாரி
குடிகேடு குடும்ப அழிவு
குடிகை இலைக்குடில் கோயில் ஏலவரிசி கமண்டலம்
குடிகொள்ளுதல் நிலையாகத் தங்கியிருத்தல்
குடிகோள் சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை
குடிக்காசு குடிவரி
குடிக்காடு ஊர்
குடிக்காணம் குடிவரி
குடிக்காவல் ஊர்காவல்
குடிக்கூலி வீட்டுவாடகை வாடகை
குடிங்கு பறவை
குடிசனம் நாட்டுமக்கள்
குடிசரம் நீர்ப்பன்றி
குடிசல் குடிசை
குடிசெய்தல் பிறந்த குடியை உயர்த்துதல் வாழ்தல்
குடிசை சிறுகுடில் சிறுவீடு
குடிசை அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு வீடு
குடிசை தூக்குதல் குடிசையை வேற்றிடத்திற்கு மாற்றுதல்
குடிசைத்தொழில் மின்சாரத்தின் தேவையும் இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் வீட்டு நபர்களின் உதவியுடன் வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில்
குடிசையெடுத்தல் குடிசையை வேற்றிடத்திற்கு மாற்றுதல்
குடிச்செருக்கு குடிப்பிறப்பாலுண்டான இறுமாப்பு குடிவளம்
குடிஞை ஆறு குடிசை கோட்டான் பறவை
குடிஞைக்கல் சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல்
குடிஞைப்பள்ளி கண்ணுளாளர் தங்குதற்குரிய நாடக அரங்கின் பகுதி
குடிதாங்கி குலத்தைத் தாங்குபவன்
குடிதிருத்துதல் ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் பிறந்த குலத்தை மேம்படுத்துதல்
குடித்தனக்காரன் பயிரிடுவோன் ஊரில் செல்வாக்கு உள்ளவன் வீட்டுத்தலைவன் வாடகைக்குக் குடியிருப்போன்
குடித்தனக்காரர் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்
குடித்தனப்படுதல் இல்வாழ்க்கை நிலையை அடைதல்
குடித்தனப்பாங்கு இல்வாழ்க்கையொழுங்கு
குடித்தனம் இல்வாழ்க்கை வாடகைக்குடி குடிவாழ்க்கையின் ஒழுங்கு
குடித்தனம் குடும்ப வாழ்க்கை
குடித்தனவுறுப்பு குடும்பத்திற்கு உறுப்புகளான இடம் பொருள், ஏவல் முதலியன
குடித்தரம் தனித்தனியான குடித்தீர்வை
குடித்தல் பருகுதல் உட்கொள்ளுதல்
குடித்தெய்வம் குலதெய்வம்
குடித்தொகை மக்கள்தொகை
குடிநற்கல் ஒருவகை எடைக்கல்
குடிநாட்டுதல் குடியேற்றுதல்
குடிநிலம் குடியிருக்கும் மனைநிலம் பெண்ணுக்குச் சீர்வரிசையாகக் கொடுத்த மனை
குடிநிலை வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை
குடிநிலையுரைத்தல் வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை
குடிநீர் குடித்தற்குரிய நீர் கழாய மருந்து
குடிநீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர்
குடிபடை குடிமக்கள்
குடிபிறப்பு உயர்ந்த குடியில் பிறத்தல்
குடிபுகு (ஒரு வீட்டில்) வசிக்கச் செல்லுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together