iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 192 of 297

குடிபுகுதல் வேறு வீட்டில் வாழச்செய்தல் புது வீட்டிற் குடிபோதல்
குடிபெயர் ஓர் இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வாழச் செல்லுதல்
குடிபோதல் இருக்கும் வீட்டைவிட்டு வெளியேறுதல் வேறுவீட்டில் குடிபுகுதல் புதுவீடு குடிபோதல் பண்டங் கரைதல்
குடிபோதை மது மயக்கம்
குடிபோதை (அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் தன் நினைவு அற்ற நிலை
குடிப்படை குடிகளாலான சேனை
குடிப்பழி குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை
குடிப்பழுது குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை
குடிப்பாங்கு குடித்தனப்பாங்கு குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு குடிகளின் ஏற்பாடு
குடிப்பாழ் குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு குடிகளற்றுப் போன ஊர்
குடிப்பிறப்பாளர் உயர்குடியிற் பிறந்தோர்
குடிப்பிறப்பு ஒருவர் பிறந்த (உயர்) குடி
குடிப்பெண் மனைவி கற்புடையவள்
குடிப்பெயர் குலத்தால் வந்த பெயர் பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர்
குடிமகன் நற்குடிப் பிறந்தவன் வழிவழிஅடிமை படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன் அம்பட்டன்
குடிமகன் குடிமக்களில் ஒருவன்
குடிமக்கள் பணி செய்தற்குரிய பதினெட்டுவகை ஊர்க் குடிகள் அடிமைகள்
குடிமக்கள் (பிறப்பினால் அல்லது சட்டப்படி) ஒரு நாட்டில் வாழும் உரிமை உடைய மக்கள்
குடிமக்கள் மானியம் பணிசெய்யும் வண்ணான், அம்பட்டன் முதலிய தொழிலாளிகளுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
குடிமதிப்பு ஊர்வரித் திட்டம்
குடிமார்க்கம் இல்வாழ்க்கை, குடித்தனக்கடமை
குடிமிராசு வழிவழி நில உரிமை
குடிமுழுகிப்போதல் குடும்பநிலை முதலியன முற்றும் அழிதல்
குடிமுழுகு (பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்
குடிமை அடிமைச் சேவகம் அடிமை
குடிமை உயர்குலத்தாரது ஒழுக்கம் பிறந்த குடியை உயரச்செய்தல் குடிப்பிறப்பு அரசரது குடியாயிருக்குந் தன்மை குடித்தனப் பாங்கு அடிமை குடிகளிடம் பெறும் வரி
குடிமைப்பாடு ஊழியம்
குடிமைப்பொருள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான (அரிசி, எண்ணெய் போன்ற) பொருள்கள்
குடியன் குடிகாரன்
குடியமர்த்து (ஓர் இடத்தில்) தங்கி வாழச்செய்தல்
குடியரசு மக்களால் நடத்தப்படும் அரசாங்கம்
குடியரசு அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு
குடியரசுத் தலைவர் குடியரசு அரசியல் அமைப்பில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர்
குடியழிவு குடும்பக்கேடு பெருங்கேடு
குடியானவன் உழவன், பயிரிடுவோன்
குடியானவன் (பிறர் நிலத்தில்) பயிர் செய்பவன்
குடியான் உழவன், பயிரிடுவோன்
குடியாயக்கட்டு ஊர்க் குடும்பங்களின் மொத்தத் தொகை
குடியாள் பண்ணையாள் தாளகம்
குடியிரு (ஒரு வீட்டில்) வாழ்க்கை நடத்துதல்(ஓர் ஊரில்) வசித்தல்
குடியிருக்கை குடிகள் தங்கும் இடம் குடியாகத்தங்கி இருக்கை
குடியிருத்தல் வாழ்தல் குடிக்கூலிக்கிருத்தல்
குடியிருப்பு குடியிருக்கை வாழ்வு ஊர் சில இனத்தவர்கள் தனியாக வாழ்ந்துவரும் இடம்
குடியிருப்புநத்தம் ஊர்மக்கள் வாழும் இடம்
குடியிறங்குதல் நிலைக்குடியாகத் தங்குதல்
குடியிறை குடிகள் செலுத்தும் வரி
குடியுடம்படிக்கை குத்தகைச் சீட்டு
குடியும்தடியும் வீடும் நிலமும்
குடியுரிமை (ஒரு நாட்டில்) தங்குவதற்கான அரசு அங்கீகாரம்
குடியெழுப்பு (மக்களை) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போகச் செய்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together