14,846 words starting with க · page 193 of 297
Tamil Word
Tamil Meaning
குடியெழும்பு
(மக்கள்) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போதல்
குடியெழும்புதல்
கலகம் முதலிய நிகழ்ச்சிகளால் வேறிடம் பெயர்தல்
குடியேறு
(தம் நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று) நிலையாகத் தங்குதல்
குடியேறுதல்
தம் நாடுவிட்டு வேறு நாடு சென்று வாழ்தல்
நிலைத்துவிடுதல்
குடியேற்றநாடு
மகக்ள் புதிதாக குடியேறிய நாடு
குடியேற்றம்
புதிதாக ஒரு நாட்டிற் குடிபுகுதல்
குடியேற்றம்
(வசிப்பதற்காக ஒரு நாட்டுக்கு) புதிய மக்களின் வரவு
குடியேற்று
(ஒரு நாட்டில் மக்களைக் கொண்டுவந்து) நிரந்தரமாக வாழச் செய்தல்
குடியேற்றுதல்
குடியேறச் செய்தல்
குடியோட்டி
ஒருவகைப் பூண்டு
குடியோட்டுப்பூண்டு
ஒருவகைப் பூண்டு
குடிரம்
காரைச்செடி
குடிலச்சி
ஒருவகைக் கருவண்டு
இந்திரபாடாணம்
குடிலம்
வளைவு
வானம்
சடை
வஞ்சகம்
உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில்
குராமரம்
ஈயமணல்
வெள்ளீயம்
நாகபாடாணம்
குதிரை நடைவகை
குடிலை
சுத்தமாயை
பிரணவம்
குடில்
குடிசை
ஆட்டுக்குட்டி முதலியவற்றை மூடுவதற்கு உதவும் குடில்
வீடு
வானம்
சிற்றில்
தேர்ச் சக்கரங்களைத் திருப்பிச் செலுத்துதற்குக் கொடுக்கும் முட்டுக்கட்டை
குடில்
(உ.வ.) (முற்காலத்தில் முனிவர் போன்றவர் தங்கும்) குடிசை
குடிவருதல்
குடிபுகுதல்
குடிவா
(காலியாக இருக்கும் வீட்டுக்கு அல்லது புதிய வீட்டில்) வசிப்பதற்காக வருதல்
குடிவாரநிலம்
குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்
குடிவாரம்
பயிரிடுவோன் உரிமை
உழுபவனின் பங்குக்குரிய விளைச்சல்
குடிவாழ்க்கை
இல்வாழ்க்கை
குடும்பநிருவாகம்
வாழ்க்கை ஒழுங்கு
குடிவிளங்குதல்
குலம் முதலியன செழித்தல்
குடிவெறி
குடிபோதை
குடிவெறி
கட்குடி மயக்கம்
குடிவெறி
(அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் கட்டுப்பாடற்ற நிலை
குடிவை
(பெரும்பாலும் புதிதாகத் திருமணம் ஆனவர்களை ஒரு வீட்டில்) குடும்பம் நடத்தச்செய்தல்
குடிவைத்தல்
வீட்டை வாடகைக்கு விடுதல்
குடியிருக்கச் செய்தல்
குடியை நிலைபெறச் செய்தல்
குடீசகன்
உறவின்முறையார் உதவியுடன் குடிலில் வாழும் துறவி
குடீசகம்
ஓருவகைச் சன்னியாசம்
குடீரகம்
குடிசை
இலைக்குடில்
குடீரம்
குடிசை
இலைக்குடில்
குடு
கள்
குடுகு
குடுக்கை
தேங்காய் முதலியவற்றாலான குடுவை
கஞ்சா முதலியன குடிக்கும் கருவி, உக்கா
குடுகுடா
குடுக்கை
தேங்காய் முதலியவற்றாலான குடுவை
கஞ்சா முதலியன குடிக்கும் கருவி
உக்கா
குடுகுடி
குடுக்கை
தேங்காய் முதலியவற்றாலான குடுவை
கஞ்சா முதலியன குடிக்கும் கருவி
உக்கா
குடுகுடு கிழம்
(நடப்பதற்கே தட்டுத்தடுமாற வேண்டிய) தள்ளாத நிலையில் இருக்கும் நபர்
குடுகுடு-என்று
(ஓடு, நட ஆகிய வினைகளுடன்) குறுகிய எட்டு வைத்து வேகமாக (உருண்டுவருவது போல)
குடுகுடுகிழவன்
தளர்ந்த வயதோன்
மிகவும் முதிர்ந்தவன்
குடுகுடுக்கை
கொப்பரைத் தேங்காய்
குடுகுடுத்தல்
ஒலிக்குறிப்பு
ஒலித்தல்
விரைதல்
குடுகுடுத்தான்
விரைவுக்காரன்
குடுகுடுப்பாண்டி
குடுகுடுப்பை அடித்துக் குறிகூறும் பிச்சைக்காரன்
குடுகுடுப்பு
பரபரப்பு
குடுகுடுப்பை
உடுக்கை வடிவில் அமைந்து ஒலியெழுப்பு கருவி
குடுகுடுப்பை
(கையால் ஆட்டினால் கடகடவென்ற ஒலியை எழுப்பும்) உடுக்கை வடிவில் இருக்கும் ஒலிப்பதற்கான கருவி
குடுகுடுப்பைக்காரன்
குடுகுடுப்பையை ஆட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று குறிசொல்லிப் பிச்சை எடுப்பவன்
குடுகுடெனல்
ஒர் ஒலிக்குறிப்பு
விரைவுக் குறிப்பு
குடுக்கம்
உபதாளம் ஐந்தனுள் ஒன்று
குடுக்கை
தேங்காய் முதலியவற்றின் குடுவை
கமண்டலம்
இடக்கையென்னும் தோற்கருவி
வீணையின் உறுப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.