iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 194 of 297

குடுக்கை உள்ளீடு நீக்கப்பட்டுக் காயவைக்கப்பட்ட சுரை முதலியவற்றின் கூடு
குடுப்பம் நான்கு பலமுள்ள அளவு
குடுமி ஆண்மக்களது முடிந்த மயிர் மலை உச்சி மாடத்தின் உச்சி தலை உச்சி உச்சிக் கொண்டை நுனி முடி கதவின் குடுமி மேழிக்குடுமி முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் வெற்றி பாம்பாட்டி
குடுமி (கொண்டைபோல் முடிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு) ஆண்கள் வளர்த்திருக்கும் நீண்ட முடி
குடுமி களைதல் தலைமயிர் நீக்குதல் மலர்ச்சிகையைக் கூட்டி முடித்தல்
குடுமி வாங்குதல் வேண்டுதலின் பொருட்டு மயிர்களைதல் இழிவுசெய்தல்
குடுமிகொள்ளுதல் வெல்லுதல்
குடுமிக்கதவு கீழும் மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறும் கதவு
குடுமிக்காரன் குடுமியுள்ளவன்
குடுமிக்குயவன் குயவர் தலைவன்
குடுமிக்கூந்தல் உச்சிக் கூந்தல்
குடுமிதட்டுதல் சண்டைக்குச் சித்தமாதல் தானிய அளவில் தலைவழித்தல்
குடுமிப் பருந்து உச்சிக் சூட்டினையுடைய ஒரு வகைப் பருந்து
குடுமியை முடிந்துவிடுதல் சண்டை மூட்டுதல்
குடுமியைப் பிடித்தல் சண்டையிடுதல்
குடுமிவைத்தல் வேதத்திற்குரிய வருணத்தாரின் பிள்ளைகட்குச் செய்யும் ஒரு சடங்கு
குடும்ப அட்டை உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை நியாய விலைக்குப் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடு
குடும்பக்கட்டுப்பாடு (கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம்) குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் குடும்பத் திட்டம்
குடும்பத்தானம் இராசிச் சக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்தும் இலக்கினத்திற்கு இரண்டாவது ஆகிய இடம்
குடும்பன் குடும்பத்தலைவன் சமுசாரி பள்ளர் தலைவன் ஊரில் சாகுபடியான நிலங்களை அளப்பவன்
குடும்பபாரம் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு
குடும்பம் சமுசாரம் உறவினர் குலம் மனைவி
குடும்பம் கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு (மற்றும் நெருங்கிய உறவினரோடு) கூடி வாழும் சமூக அமைப்பு
குடும்பஸ்தன் மனைவி மக்களோடு வாழ்பவன்
குடும்பஸ்தன் மனைவி மக்களோடு வாழ்பவன்
குடும்பி பெரிய குடும்பத்தையுடையவன்
குடும்பி சமுசாரி குடும்பத் தலைவன் குறும்பி காதுள் அழுக்கு
குடும்பி (பெரிய) குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவன்
குடும்பினி மனைவி
குடும்பு காய் முதலியவற்றின் குலை
குடுவை வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் கமண்டலம் கள்ளிறக்கும் சிறுகலம் ஒரு வகைச் சீட்டாட்டம்
குடை கவிகை அரசாட்சி குடைக்கூத்து பாதக்குறட்டின் குமிழ் நீருண்ணும் ஒலைப் பட்டை குடைவேல் உட்டுளைப்பொருள்
குடை1 (சில பறவைகள், வண்டு முதலியவை) துளைத்து ஊடுருவுதல்/(கருவியால் மரச் சாமான்களை) துளைத்தல்
குடை2 கீழ்நோக்கிய கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் (பெரும்பாலும் கறுப்பு நிற) துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்
குடைகரி பொன்னுருக்கும் கரிக்குகை
குடைகவிழ்தல் வண்டி குடம்சாய்ந்து விழுதல்
குடைக்கல் கல்லறையின் மூடுகல்
குடைக்காம்பு குடையின் கைப்பிடி
குடைக்காளான் நாய்க்குடை
குடைக்கிழங்கு சிற்றரத்தைச் செடி
குடைக்கூத்து குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல்
குடைக்கொள்ளுதல் மேலெழுதல் குடஞ்சாய்தல்
குடைசாய் (மாட்டுவண்டி போன்ற வாகனங்கள்) ஒரு பக்கமாகவோ தலைகீழாகவோ விழுதல்
குடைச் செலவு ஒரு காஞ்சித்திணைத் துறை, பகையைத் தடுத்துக் காக்கப் புறப்படுமுன் கொற்றக்குடையை நல்லவேளையில் புறவீடு செய்தல்
குடைச்சல் வாயுவால் உண்டாகும் குடைச்சல், நோவு
குடைச்சல் (கை, கால், மூட்டு முதலிய இடங்களில் உண்டாகும்) குடைவது போன்ற வலி
குடைச்சூல் சிலம்பு உள்ளிடங் குடைவு படுகை
குடைச்செவி சினம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி
குடைதல் கிண்டுதல் துளைத்தல் மிக வருத்துதல் கடைதல் வேண்டாதவற்றில் தலையிடுதல் துருவுதல் உட்புகுதல் நீரில் மூழ்குதல் உளைவு அராவுதல்
குடைநாட்கோள் பகையரணைக் கொள்ள நினைத்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் உழிஞைத்திணைத் துறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together