iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 195 of 297

குடைநிலை பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை
குடைந்தாடுதல் அமிழ்ந்து நீராடுதல்
குடைமங்கலம் நான்கு திக்கும் புகழ்மிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழந்து கூறும் பாடாண் துறை
குடைமிளகாய் காப்பிரி மிளகாய்
குடைமுல்லை போரில் வெற்றிகண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத் துறை
குடையாணி தலையிடம் உருண்டையான ஆணி கோயிற் குடையில் செருகும் ஆணி
குடைராட்டினம் (பொருட்காட்சி, திருவிழா நடக்கும் இடங்களில்) பெரிய குடை போன்ற அமைப்பின் கீழ்த் தொங்கவிடப்பட்ட பல (வடிவ) இருக்கைகளில் (சிறுவர்) ஏறிச் சுற்றிவரும் விளையாட்டுச் சாதனம்
குடைவண்டு துளைக்கும் வண்டு
குடைவிருத்தி விழாக் காலத்தில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம்
குடைவு பொந்து குகை
குடைவேல் உடை நீருடை மரம்
குடோரி கீறுகை பாம்புக்கடிக்கு மருந்து இடுகை வங்கமணல் வெங்காரம் வெள்ளைப்பாடாணம்
குடோரிவைத்தல் மண்டையைக் கீறி மருந்து பதித்தல்
குட்சி வயிறு ஒற்றைத் தாயம்
குட்டநாசனம் வெண்கடுகு
குட்டநாடு திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்ததும் கோட்டயம், கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதும், மிகுதியான ஏரிகளை உடையதுமான ஒரு கொடுந்தமிழ் நாடு
குட்டன் சிறுபிள்ளை ஆட்டுக்குட்டி விலங்கின் குட்டி
குட்டமிடுதல் பள்ளந்தோண்டுதல்
குட்டம் ஆழம் குளம் மடு குட்டநாடு பரப்பிடம் திரள் சபை குரங்குக்குட்டி குறைந்த சீருள்ள அடி தரவு தொழுநோய்
குட்டரி மலை
குட்டான் சிறு ஓலைப்பெட்டி
குட்டான் சிறிய ஓலைப் பெட்டி
குட்டி ஆடு கீரி குதிரை நரி நாய் பன்றி புலி, பூனை முதலியவற்றின் குட்டி விலங்கின்பிள்ளைப் பொது சிறுமை சிறு பெண் கடைசி மகன் பல்லாங்குழி முதலிய விளையாட்டில் அதிகமாகக் கூடுங் காய் ஆதாயம் காக்கைப்பலா கடிச்சை வாழைக் கன்று
குட்டி1 (நாய், புலி போன்ற) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்குப் பிறக்கும் இளம் உயிர்
குட்டி2 குறைந்த வயதுடைய
குட்டிக்கரணம் தலைகீழாகப் புரளும் வித்தை பெருமுயற்சி
குட்டிக்கரணம் (வேடிக்கைகாட்டும் நோக்கத்தில்) தலையைத் தரையில் ஊன்றிக் கால்களைத் தலைக்கு மேலாக மறுபுறம் தூக்கிப்போட்டு விழுதல்
குட்டிக்கலகம் சிறுகலகம் கோட்சொல்லலால் விளையுங் கலகம்
குட்டிக்கும்பிடுதல் தலையிற் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குகை
குட்டிக்கொக்கான் சிறு கற்களைக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை
குட்டிச்சாத்தான் குறும்பு செய்யும் குழந்தைகளைச் செல்லமாக அழைத்தல்
குட்டிச்சாத்தான் குறளித்தேவதை
குட்டிச்சாத்தான் பில்லிசூனிய வித்தைகளில் அழைக்கப்படும் (கெட்ட) தேவதை
குட்டிச்சுவராய்ப்போதல் கெட்டுப்போதல்
குட்டிச்சுவர் சீரழிவு : பயனற்றது
குட்டிச்சுவர் இடிந்த சிறுசுவர் பாழ்மனை பழுது
குட்டிச்சுவர் பழுதடைந்து இடிந்துபோய் உபயோகமற்றதாக இருக்கும் சிறு சுவர்
குட்டினம் கருஞ்சீரகம்
குட்டினி கற்பழிந்தவள் கூட்டிக்கொடுப்பவள்
குட்டிபோடு (மாடு, ஆடு, யானை முதலிய பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகள்) குட்டி ஈனுதல்
குட்டிபோடுதல் விலங்கு குட்டி ஈனுதல் விளையாட்டில் அதிகப் பந்தயம் இறுத்தல்
குட்டிப் போட்ட பூனை வீட்டையே சுற்றி வந்து வேலையின்றி ஒருவரை அடுத்து வாழ்பவன்
குட்டிப்பிடவம் ஒரு மரவகை
குட்டிமம் கல் பதித்த தரை
குட்டியம் சுவர் மேடை
குட்டியிடுக்கி சிற்றரத்தைச் செடி பயிருடன் முளைக்கும் ஒரு புல் கோஷ்டம், ஒருவகைச் செடி
குட்டியிடுதல் விலங்கு முதலியன குட்டி போடுதல்
குட்டிவிரல் கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாயுள்ள விரல்
குட்டிவைத்தல் விளையாட்டில் தவறான காயை அடித்தல் சூதில் பந்தயம் இழத்தல்
குட்டு கைமுட்டியால் தலையில் இடிக்கை இரகசியம் மானம் குட்டநோய் கோஷ்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together