14,846 words starting with க · page 197 of 297
Tamil Word
Tamil Meaning
குணதிசை
கிழக்குத் திசை
குணத்திரயம்
மூவகையாகிய மூலகுணங்கள்
அவை: சாத்துவிகம், இராசதம், தாமதம்
குணத்துக்குவருதல்
சீர்ப்படுதல்
நோயினின்று நலமாதல்
இணங்குதல்
குணத்துவம்
விளங்காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பிரிந்து விளங்கிச் சமமாய் நிற்கும் நிலை
குணதத்துவத்திற்குரிய உலகம்
குணத்தொகை
பண்புத்தொகை
குணத்தொனி
வில்லின் நாணோசை
குணநலன்
(ஒருவரின்) நல்ல இயல்பு
குணநிதி
நற்குணம் நிறைந்தவன்
குணமுள்ளோன்
குணனம்
எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல்
குணனீயம்
பெருக்கப்படும் எண்
குணன்
நற்குணம் உடையவன்
குணன்
குணமுள்ளவன், நற்குணம் உடையவன்
குணபத்திரன்
அருகன்
கடவுள்
குணபம்
பிணம்
சுடுகாட்டுப் பிசாசு
குணபலம்
அதிவிடையப் பூண்டு
குணபாகம்
அனுகூல நிலை, ஏற்ற பக்குவம்
குணபாசி
பிணந்தின்னும் பிசாசு
குணபேதம்
குணம் மாறுதல்
நோய் கடுமையாதற் குறி
குணப்படுதல்
சீர்ப்படுதல்
நோயினின்று நலமடைதல்
செழிப்படைதல்
கழிவிரக்கங் கொள்ளுதல்
குணப்படுத்து
(நோயை) நீக்குதல்(நோயாளியை) சுகப்படுத்துதல்
குணப்படுத்துதல்
சீர்ப்படுத்துதல்
நோயை நீக்குதல்
குணப்பண்பு
தன்மை குறிக்கும் பண்புச்சொல்
குணப்பிழை
குணக்கேடு
குணப்பெயர்
பண்பு குறிக்கும் பெயர்ச்சொல்
பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல்
சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர்
குணமணி
நற்குணம் உடையவன்
குணமாக்குதல்
நலமாக்குதல்
சீர்திருத்தல்
குணமாதல்
நலமடைதல்
குணமுள்ளவன்
நற்குணம் உடையவன்
குணம்
சத்துவம்
இராஜசம்
தாமசம்
குணம்
பொருளின் தன்மை
ஒழுக்கத் தன்மை
சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்
காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு, தெளிவு முதலிய தன்மை
அனுகூலம்
சுகம்
மேன்மை
புத்தித் தெளிவு
நிறம்
வில்லின் நாண்
குணவிரதம்
குடம்
கயிறு
குணம்1
(இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும்) இயல்பு
குணம்2
(நோய் நீங்கிப் பெறும்) சுகம்
குணலி
சீந்திற்கொடி
குணலை
ஆரவாரக் கூத்து
வீராவேசத்தாற் கொக்கரிக்கை
நாணத்தால் உடல் வளைகை
குணலையிடுதல்
கொக்கரித்தல்
இரைந்து கூத்தாடுதல்
குணவதன்
நற்குடண் உடையவன்
குணவதன்
நற்குணம் உடையவன்
குணவிரதத்தை அனுட்டிப்பவன்
குணவதம்
குணவிரதம், ஒருவித சைன நோன்பு
நற்குணம்
குணவதி
நற்குணமுள்ளவன்
குணவதி
நற்குணமுடையவள்
குணவந்தன்
குணவான்
குணவாகுபெயர்
பண்புப் பெயரைப் பண்பிக்கு உரைத்தல்
குணவாக்கு
சிறப்பாக அமைந்த குணம்
சொந்தப் பழக்கம்
குணவான்
நற்குணம் உடையவன்
குணவியது
மேன்மையானது
குணவிரதம்
மகாவிரதத்துக்கு அடுத்தபடியாகக் கொள்ளும் ஒரு சைன நோன்பு
குணா
நல்ல பண்புடையவன்
குணாகுணம்
நன்மையுந் தீமையும்
குணமும் குணமின்மையும்
குணாக்கர நியாயம்
மரம், புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி
குணாட்டம்
ஓருவகை வரிக்கூத்து
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.