iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 198 of 297

குணாதிசயம் மேலான குணநலன்
குணாதிசயம் குணவிசேடம்
குணாதிசயம்/குணாம்சம் மேலோங்கிய குணம்
குணாதீதன் கடவுள் சீவன்முக்தன்
குணாதீதம் குணங்கடந்தது
குணாது கிழக்கிலுள்ளது
குணாம்பி கோமாளி
குணாம்பு பகடி
குணாம்புதல் பகடி பேசுதல்
குணாலங்கிருதன் நற்குணத்தையே அணியாக உடையவன்
குணாலம் ஒருவகை ம்கிழ்ச்சிக்கூத்து வீராவேசத்தாற் கொக்கரித்தல் ஒரு பறவை
குணாலயன் கடவுள் நற்குணமுள்ளவன்
குணாலயன் நற்குணமுள்ளவன், குணங்களுக்கு இருப்பிடமானவன்
குணாலை ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து
குணாளன் நல்ல பண்புகளை ஆள்பவன்
குணாளன் நற்குணமிக்கவன்
குணி பண்பி முடமானது நற்குணம் உடையவன் சொத்தைக் கையன்
குணிதம் பெருக்கிவந்த தொகை, மடங்கு
குணித்தல் கணித்தல் ஆலோசித்தல் வரையறுத்தல் பெருக்குதல்
குணிப்பு அளவு ஆராய்ச்சி மதிப்பு
குணில் குறுந்தடி பறையடிக்குந் தடி கவண்
குணு புழு
குணுககன் மூக்காற் பேசுவோன்
குணுகுணுத்தல் மூக்காற் பேசுதல் முணுமுணுத்தல்
குணுகுணெனல் முணுமுணுத்தற் குறிப்பு
குணுகுதல் கொஞ்சுதல்
குணுக்கம் வருத்தம், துன்பம்
குணுக்கு மாதர் காதணியுள் ஒன்று காது பெருக்க இடும் ஒலைச்சுருள் மீன்வலையின் ஈயக்குண்டு வெள்ளி பணியாரவகை
குணுக்குதல் வளைத்தல் துணுக்குதல்
குணுக்குத்தடி இரும்புப் பூணிட்ட கனத்த கழி
குணுங்கர் இழிந்தோர் புலையர் தோற்கருவியாளர் குயிலுவர்
குணுங்கு பிசாசு கொச்சை நாற்றம்
குணைவண்டு வண்டுவகை
குண்டகன் சோரநாயகனுக்குப் பிறந்தவன்
குண்டகம் மண்பறிக்கும் கருவிவகை
குண்டக்கணிகை கற்பழிந்து வேசையானவள்
குண்டக்கம் கோள் வஞ்சனை
குண்டக்கிரியை ஒரு பண்வகை
குண்டடித்தல் கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல் கஞ்சாக் குடித்தல் தேர்வு முதலியவற்றில் தவறுதல்
குண்டடியன் ஆண்சிவிங்கி
குண்டடுப்பு ஒருவகைக் குழியடுப்பு
குண்டணி குறளைச்சொல்
குண்டனி குறளைச்சொல்
குண்டன் விபசாரத்திற் பிறந்த மகன் பருத்து வலுத்தவன் இழிந்தவன் அடிமை வளைந்தது குண்டுணி சொல்வோன்
குண்டன் பருத்து (உடல் வலிமையோடு) இருப்பவன்
குண்டப்பணிவிடை கீழ்த்தரமான ஊழியம்
குண்டம் வேள்விக்குண்டம் குழி வாவி குடுவை பானை கற்பழிந்துபோனவள் பன்றி
குண்டம்பாய்தல் வேண்டுதலுக்குத் தீக்குழியில் நடத்தல்
குண்டர் (பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், ஆட்களை அடித்துப் பயமுறுத்துதல், கலவரம் செய்தல் போன்ற) சமூகவிரோதச் செயல்களில் இறங்கும் நபர்
குண்டலன் குண்டலந்தரித்தவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together