14,846 words starting with க · page 199 of 297
Tamil Word
Tamil Meaning
குண்டலப்புழு
வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை
குண்டலப்பூச்சி
வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை
குண்டலமண்டலம்
சுருண்டு வளைகை
குண்டலம்
ஆடவர் காதணிவகை
வானம்
வட்டம்
சுன்னம்
குண்டலம்
(முற்காலத்தில் அரசரும் முனிவரும் அணிந்துகொண்ட) சிறு குண்டோ மணியோ தொங்கும் காதணி
குண்டலி
நாபித்தானம்
கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம்
சீந்திற்கொடி
சங்கஞ்செடி
சுத்தமாயை
பாம்பு
மயில்
மான்
தாளகம்
குண்டலிசத்தி
சுத்தமாயை
குண்டலினி
மகாமாயை
மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சக்தி
குண்டலினி
(யோகம் செய்வதன்மூலம் நடு நெற்றிக்குக் கொண்டுவரக் கூடிய) மூலாதாரத்தில் இருப்பதாகக் கூறப்படும் சக்தி
குண்டா
வாயகன்ற பாண்டம்
குண்டாக்கன்
தலைவன்
குண்டாஞ்சட்டி
வாயகன்ற பாண்டம்
குண்டாணிக்கொடி
ஒரு கொடிவகை
குண்டாந்தடி
பருத்துக் குறுகிய கைத்தடி
குண்டாந்தடி
(அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்) சற்றுப் பருமனான சிறு கைத்தடி
குண்டான்
அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய உலோகப் பாத்திரம்
குண்டான்சட்டி
வாயகன்ற பாண்டம்
குண்டி
ஆசனப்பக்கம்
அடிப்பக்கம்
இதயம்
மீன்சினை
மூத்திரப்பை
குண்டி
இரு பிரிவாக அமைந்திருக்கும் (சதைப்பற்றுடைய) ஆசனவாய்ப் பகுதி
குண்டிகாய்
பசியால் வாடுதல்
குண்டிகாய்தல்
உணவின்மையால் வயறு காய்தல்
குண்டிகை
கமண்டலம்
குடம்
குடுக்கை
நூற்றெட்டு உபநிதடங்களுள் ஒன்று
குண்டிக்காயெரிச்சல்
மூத்திரப்பையிற் காணும் ஒரு நோய்
குண்டிக்காய்
மூத்திரப் பிருக்கம்
இதயம்
குண்டிக்கொழுப்பு
ஆணவம், இறுமாப்பு
குண்டித்துணி
அரைத்துணி
குண்டியம்
குறளை
மறைவை வெளிப்படுத்துகை
பொய்
குண்டில்
சிறுசெய்
முதுகு
குண்டீரம்
தத்துவம்
வல்லமை
குண்டு
பந்துபோல் உருண்டு கனப்பது
நிறைகல் வகை
துலாக்கோல்
உருண்டை வடிவான ஒருவகைப் பாண்டம்
பீரங்கிக் குண்டு
உருண்டையான பொன்மணி
கஞ்சா முதலியவற்றில் செய்த திரளை
விலங்குகளின் விதை
ஆண்குதிரை
ஆழம்
குழி
குளம்
தாழ்வு
சிறுசெய்
உரக்குழி
குண்டு எறிதல்
உலோகக் குண்டை எறியும் விளையாட்டுப் போட்டி
குண்டு கட்டாக
கட்டாயப் படுத்தித்தூக்கிச் செல்லுதல்
குண்டு மல்லிகை
மல்லிகையை போன்று இருக்கும் ஆனால் பல இதழ்கள் காணப்படும்
குண்டு1
(முற்காலத்தில் பீரங்கியில் பயன்படுத்திய) இரும்பு உருண்டை
குண்டு2
குண்டம்
குண்டுக்கட்டாக
(பெரும்பாலும் தூக்குதல், கட்டுதல் ஆகிய வினைகளுடன்) கழுத்தையும் காலையும் ஒன்றுசேர்த்துப் பந்து போல் சுருட்டி
குண்டுக்கட்டு
திரளச் சேர்த்துக்கட்டுங் கட்டு
ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக் கட்டுங் கட்டு
குண்டுக்கட்டை
பிளக்காத உருண்டை விறகு
குண்டுக்கலம்
இருபத்துநான்கு மரக்கால் கொண்ட ஒரளவு
குண்டுக்கல்
தராசின் நிறைகல்
வேலை செய்து செப்பனிடப்படாத கல்
குண்டுக்கழுதை
ஆண்கழுதை
குண்டுக்காயம்
துப்பாக்கிக்குண்டு படடதால் உண்டான புண்
குண்டுக்காளை
பொலியெருது
குண்டுக்குதிரை
ஆண்குதிரை
குண்டுங்குழியுமாய்
மேடும்பள்ளமுமாய்
குண்டுங்குழியுமாய்
மேடும் பள்ளமுமாய்
குண்டுச் சட்டி
ஒரே இடத்திற்குள் இருந்து அலைவது
குண்டுச்சட்டி
உருண்டை வடிவச் சிறு பாத்திரம்
குண்டுணி
கலகமூட்டுகை
கோட்சொல்
கோட்சொல்பவன்
குண்டுதைரியம்
முரட்டுத் தைரியம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.