iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 2 of 297

கக்கம்2 (நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் அடியில் தங்கும்) கசடு
கக்கரம் குகை
கக்கரி ஒரு கொடி முள்வெள்ளரி, வரிகளோடுகூடிய வளைந்த காய்
கக்கரிகம் ஒரு கொடி முள்வெள்ளரி, வரிகளோடுகூடிய வளைந்த காய்
கக்கலாத்து கரப்பான்பூச்சி
கக்கலாத்து கரப்பான் பூச்சி
கக்கலும்விக்கலுமாய் கதிர் ஈன்றதும் ஈனாததுமாய்
கக்கல் கக்குதல் வெளிப்படுத்துதல் கக்கப்பட்டது கதிரீனுதல்
கக்கல்கரைசல் கலங்கல் நீர் கரைந்த மலம்
கக்கவைத்தல் உண்மையைக் கூறவைத்தல்
கக்கவைத்தல் நெருக்கி வாங்குதல்
கக்கார் தேமா
கக்கார் தேமா, இனிப்பு மாங்காய்
கக்கிக்கொடுத்தல் தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல்
கக்கிருமல் ஒருவகை இருமல் நோய்
கக்கு ஒருவகை இருமல் நோய்
கக்கு (வி) நஞ்சு கால் ஆணி முதலியன எதிரெழு நீர் கக்கு கதிர் ஈனு மிக இருமு
கக்கு (உணவு முதலியவற்றை வாய் வழியாக) வெளித்தள்ளுதல்
கக்குசு மலசலம் கழிக்கும் இடம்
கக்குதல் வாயாலெடுத்தல் வெளிப்படுத்தல் ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் கதிர் ஈனுதல் சாரம் இறங்குதல் கசிதல் பெருக்கெடுத்தல்
கக்குரீதி கக்கசம்
கக்குவான் குக்கல்நோய்
கக்குவான் (குழந்தைகளுக்கு) தொடர்ந்து கடுமையான இருமலையும் நீண்ட மூச்சு இரைப்பையும் ஏற்படுத்தும் நோய்
கக்கூஸ் கழிப்பிடம்
கக்கூஸ் படை தொடைப்பகுதியில் தோன்றும் படை நோய் வகை
கக்கூஸ்படை ஒரு வகைக் காளானால் தொடையின் இடுக்குகளில் படையாகப் பரவி அரிப்பை ஏற்படுத்தும் நோய்
கங்கடகன் சிவன்
கங்கடகம் கவசம்
கங்கடகம் கவசம், சட்டை
கங்கடம் கவசம், சட்டை
கங்கணங்கட்டுதல் ஒருசெயலை முடித்தற்கு முனைந்து நிற்றல் விருது கட்டுதல் காப்புக் கட்டுதல்
கங்கணம் உறுதி (பூணல்) கடகம்
கங்கணம் காப்புநாண் கடகம் கைவளை நீர்வாழும் பறவைவகை
கங்கணம் நடைபெற வேண்டிய மங்கலக் காரியம் முடியும்வரை அல்லது மேற்கொண்ட உறுதியை நிறைவேற்றும்வரை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் தாயத்தோ மஞ்சள் துண்டோ கோக்கப்பட்ட கயிறு
கங்கணம் கட்டு உறுதி கொள்
கங்கணம் கட்டுதல் ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக் கொள்ளுதல்
கங்கணம்கட்டு (ஒரு செயலை நிறைவேற்றியே தீர்வது என்று) உறுதிகொள்ளுதல்
கங்கதம் சீப்பு
கங்கன் சீயகங்கன் என்னும் அரசன் பிறவிச் சீர்பந்த பாடாணம்
கங்கபத்திரம் அம்பு பருந்தின் இறகு
கங்கம் சீப்பு, தீப்பொறி பருந்து கழுகு பெருமரம் வேள்வித்தூண் வரம்பு கோளகபாடாணம் தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு
கங்கரம் மோர்
கங்கர் பருக்கைக் கல் சுக்கான் கல் ஓர் அரச குலத்தார்
கங்கவி பருந்து
கங்கா ஸ்நானம் தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
கங்காசனகன் விட்டுணு
கங்காசுதன் கங்கையின் புதல்வன் முருகன் வீடுமன்
கங்காணம் மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம்
கங்காணி கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன், மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன்
கங்காணி (தேயிலைத் தோட்டம், காப்பித் தோட்டம் முதலியவற்றில் வேலைசெய்யும் கூலியாட்களை) மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together