14,846 words starting with க · page 20 of 297
Tamil Word
Tamil Meaning
கடுங்காவல்
மிகுந்த காவல், வன்சிறை
கடுங்காவல் தண்டனை
சில கொடிய குற்றங்களுக்கு விதிக்கப்படும் கடுமையான சிறைத் தண்டனை
கடுங்குடி
மிதமிஞ்சின குடி
கடுங்கூர்மை
மிக்க கூர்மை, அறக்கூர்மை
பலவகை உப்பு
கடுங்கை
கடுமை
கடுங்கை
கடுமை
வருந்துகின்ற கை
கடுங்கோடை
முதுவேனில்
கடுங்கோபம்
மிகுகோபம்
கடுங்கோபம்
மிகுசினம்
கடுசரம்
கடுகுரோகணி
கடுசாரம்
காசிச்சாரம்
கடுசாரம்
காசிச்சாரம், ஒருவகை உப்பு
கடுசித்தாழை
பரங்கித்தாழை
கடுஞ்கினப்பூமி
உழமண்
கடுஞ்சாரி
நவட்சாரம்
கடுஞ்சிநேகம்
மிகுந்த நட்பு
கடுஞ்சினப்பூமி
உவர்மண்
கடுஞ்சினேகம்
மிகுசினேகம்
கடுஞ்சுண்ணத்தி
சீனக்காரம்
கடுஞ்சுன்னத்தி
சீனக்காரன்
கடுஞ்சூல்
முற்பட்டசூல்
கடுஞ்சூல்
முதற்கருப்பம்
கடுஞ்செட்டு
கொடியவியாபாரம்
கடுஞ்செட்டு
மிக்க சிக்கனம்
அநியாய வணிகம்
கடுஞ்சொல்
இன்னாச் சொல், கடுமையான சொல்
இழிசொல்
கடுடம்
மருக்காரை
கடுடம்
மருக்காரைச்செடி
கடுதலைமுடிச்சு
விகடச்செய்கை
கடுதலைவிற்பூட்டு
வழுவாத பூட்டானசொல்
கடுதாசி
தாள்
காகிதம
கடுதாசி
கடதாசி
காகிதம்
நிருபம், சீட்டு
விளையாடும் சீட்டு
கடுதாசி
கடிதம்
கடுதீத்தா
வெண்கடுகு
கடுதும்பி
பேய்ச்சுரை
கடுத்தம்
அழுத்தம்
சோனகருடைய சீதன உடன்படிக்கை
உலோபம்
தோல் முதலியவற்றால் சேர்த்த புத்தகம்
கடிதம்
கடுமை
கடுத்தலூசி
கற்றுளைக்குங்கருவி
கடுத்தலூசி
கல்லைத் துளைக்கும் ஓர் இருப்புக் கருவி
கடுத்தலை
வாள்
கடுத்தல்
கடுத்தவாயெறும்பு
ஒரு மீன்வகை
கடுத்தவாயெறும்பு
கடுத்தானெறும்பு, கட்டெறும்பு
கடுத்திறவாலி
இறக்கை முளைத்த எறும்பு வகை
கடுத்துவாய்
கடுத்தானெறும்பு, கட்டெறும்பு
கடுத்தேறு
குளவி
கடுநகை
பெருஞ்சிரிப்பு
எள்ளல்பற்றிய பெருநகை, ஏளனச் சிரிப்பு
கடுநடை
நடைச்சுருக்கு
கடுநடை
வேகமான நடை
தொல்லையை உண்டாக்கும் நடை
கடினமான எழுத்து நடை
கடுநட்பு
மிக்க நட்பு
கடுநிம்பம்
நிலவேம்பு
கடுநீர்
மதி
மேகம்
கடுந்தது
கடத்தது
கடினமுடையது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.