14,846 words starting with க · page 200 of 297
Tamil Word
Tamil Meaning
குண்டுநீர்
கடல்
குண்டுநூல்
நுனியில் ஈயக்குண்டு கட்டப் பட்டிருக்கும் அளவுநூற் கயிறு
குண்டுபடுதல்
வெடிகுண்டால் தாக்கப்படுதல்
குண்டுபாய்தல்
ஆழம்படுதல்
குண்டுமணி
குன்றிமணி
குந்து மணி
குண்டுமரக்கால்
எட்டுப்படி கொண்ட ஒர் அளவு
குண்டுமல்லி
அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய ஒரு வகை மல்லிகை
குண்டுமல்லிகை
குடமல்லிகை
குண்டுமாற்றுக் குழிமாற்று
மோசடியான காரியம்
பெண்ணைக் கொடுத்துப் பெண் கொள்ளுகை
குண்டும்குழியும்
சிறு பள்ளங்கள்
குண்டூசி
தலைதிரண்ட ஊசி
குண்டூசி
(தாள் போன்றவற்றை) குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்ட தலைப்பகுதி உடைய சிறு ஊசி
குண்டெழுத்து
திரண்டு தடித்த எழுத்து
குண்டை
எருது
இடபராசி
குறுகித் தடித்தது
குறுமை
ஈகைக்கொடி
குண்டைத் தூக்கிப்போடு
அதிர்ச்சி தரும் செய்திணைக் கூறுதல்
குண்டோதரன்
சிவகணத்தவருள் ஒருவன், ஒரு பூதன்
பெருந்தீனிக்காரன்
குண்டோதரன்
எவ்வளவு உணவு தந்தாலும் தின்று தீர்ப்பவன்
குண்ணவாடை
வடகீழ்காற்று
குண்ணியம்
பெருக்கப்படும் எண்
குதகீலம்
மூலநோய்
குதக்குதல்
மெல்லுதல்
அதக்குதல்
குதட்டுதல்
குதப்புதல்
அதக்குதல்
குழறிப் பேசுதல்
குதனம்
துப்புரவின்மை
திறமையின்மை
அக்கறையின்மை
குதனை
துப்புரவின்மை
திறமையின்மை
அக்கறையின்மை
குதனைக்கேடு
துப்புரவின்மை
திறமையின்மை
அக்கறையின்மை
குதபன்
சூரியன்
தீ
குதபம்
பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம்
தருப்பைப் புல்
குதப்பு
(வெற்றிலை, பாக்கு, மிட்டாய் முதலியவற்றை) வாய்க்குள் அடக்குதல்(கடிக்காமல்) சப்புதல்
குதப்புணர்ச்சி
ஆசனவாய் வழியாக கொள்ளும் உடலுறவு
குதப்புதல்
மெல்லுதல்
அதக்குதல்
குதம்
ஒமம், தருப்பை
மலவாய்
தும்மல்
வெங்காயம்
மிகுதி
குதம்
ஆசனவாய்
குதம்புதல்
துணி அலசுதல்
கொதித்ததல்
சினத்தல்
குதம்பை
காது பெருக்குவதற்காக இடும் ஒலை
சீலை முதலியவற்றின் சுருள்
காதணிவகை
குதரம்
மலை
குதர்
பிரிவு
குதர்க்கக்காரன்
விதண்டாவாதி
குதர்க்கம்
நியாமற்ற வகையில் செய்யும் வாதம்
குதர்க்கம்
முறைகெட்ட தர்க்கம்
தடை
குதர்க்கம்
(ஒருவர் மற்றொருவர் சொல்வதை) எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையிலோ செய்யும் வாதம்
குதர்க்கி
போலித் தர்க்கிகன், விதண்டை பேசுவோன்
குதர்செல்லுதல்
நெறிதவறிச் செல்லுதல்
குதர்தல்
கோதி யெடுத்தல்
அடியோடு பெயர்த்தல்
குதர்க்கவாதம் பண்ணுதல்
குதறு
(பற்களால் கடித்து) உருக்குலையும்படி பிய்த்தல்(கிழித்து) நாசப்படுத்துதல்
குதறுதல்
சிதறுதல்
கிண்டுதல்
நெறிதவறுதல்
புண் மிகுதல்
குலைதல்
குதற்று
நெறிதவறுகை
குதலை
மழலைச்சொல்
இனிய மொழி
அறிவிலான்
குதலை
மழலை
குதலைமை
பொருள் விளங்காமை
தளர்ச்சி
குதானன்
தாளிச்செடி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.